Singers : Mano and K. S. Chithra
Music by : Ilayaraja
Chorus : Aaa…aaaa…aah…aahaa…
Male : Chiththirai maathathu
Nilavu varuthu
Vazhi vidu vazhi vidu
Megamae vazhi vidu
Male : Manthira gaanamum
Mogangal tharuthu
Vilagidu vilagidu
Naanamae vilagidu
Female : {Mazhaipol varuvaai
Enakkaaga
Nilampol thavippen
Atharkkaaga} (2)
Male : Chiththirai maathathu
Nilavu varuthu
Vazhi vidu vazhi vidu
Megamae vazhi vidu
Male : Neerodum aaraaga
Nee aagum pothu
Naanthaanae meenpola
Neer aaduven
Female : Meenpola nee vanthu
Neer aadum pothu
Naanthaanae thaalaamal
Poraaduven
Male : Kaayangal
Yethum aagaamalae
Kaalodu kaalum
Kaiyodu kaiyyum
Pinnaatho….
Female : Kaavalthaan
Meeraatho aaval
Nee ennai konja
Pattum padamalae
Hmm hmm hmm
Thogai maeni vaadum
Male : Chiththirai maathathu
Nilavu varuthu
Vazhi vidu vazhi vidu
Megamae vazhi vidu
Female : Manthira gaanamum
Mogangal tharuthu
Vilagidu vilagidu
Naanamae vilagidu
Chorus : Hae…hae…
La la la ..lala..laa…
La la la ..lala..laa…
La la la ..lala..laa…
Oh ho…oh hoo….
Female : Oorengum osaigal
Oigindra neram
Aarambam aagaatho
Aaraathanam
Male : Naan paadum raagangal
Ondralla nooru
Aanaalum neethaan
En aaroganam
Female : Thaalangal endrum
Maaraamalae
Baavangal yaavum
Paattodu serum
Naalthaano
Male : Aathaaram neethaano
Anbae
Aanantham endrum
Santham kedaamalae
Hmmm hmmm hmmm
Kaathal geetham paada
Female : Chiththirai maathathu
Nilavu varuthu
Vazhi vidu vazhi vidu
Megamae vazhi vidu
Female : Manthira gaanamum
Mogangal tharuthu
Vilagidu vilagidu
Naanamae vilagidu
Male : {Mazhaipol varuvaai
Enakkaaga
Female : Nilampol thavippen
Atharkkaaga} (2)
Male : Chiththirai maathathu
Nilavu varuthu
Vazhi vidu vazhi vidu
Megamae vazhi vidu
Female : Manthira gaanamum
Mogangal tharuthu
Vilagidu vilagidu
Naanamae vilagidu
பாடகி : கே.எஸ். சித்ரா
பாடகர் : மனோ
இசையமைப்பாளர் : இளையராஜா
குழு : ஆஆ ஆஆ
ஆஆ ஆஹா
ஆண் : சித்திரை மாதத்து
நிலவு வருது வழி விடு
வழி விடு மேகமே வழி
விடு
ஆண் : மந்திர கானமும்
மோகங்கள் தருது விலகிடு
விலகிடு நாணமே விலகிடு
பெண் : { மழைபோல்
வருவாய் எனக்காக
நிலம்போல் தவிப்பேன்
அதற்காக } (2)
ஆண் : சித்திரை மாதத்து
நிலவு வருது வழி விடு
வழி விடு மேகமே வழி
விடு
ஆண் : நீரோடும் ஆறாக
நீ ஆகும் போது நான்தானே
மீன்போல நீர் ஆடுவேன்
பெண் : மீன்போல நீ வந்து
நீர் ஆடும்போது நான்தானே
தாளாமல் போராடுவேன்
ஆண் : காயங்கள் ஏதும்
ஆகாமலே காலோடு
காலும் கையோடு
கையும் பின்னாதோ
பெண் : காவல்தான் மீறாதோ
ஆவல் நீ என்னை கொஞ்ச
பட்டும் படாமலே ஹ்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம் தோகை
மேனி வாடும்
ஆண் : சித்திரை மாதத்து
நிலவு வருது வழி விடு
வழி விடு மேகமே வழி
விடு
பெண் : மந்திர கானமும்
மோகங்கள் தருது விலகிடு
விலகிடு நாணமே விலகிடு
குழு : ஹே ஹே லா லா
லா லாலா லா லா லா லா
லாலா லா லா லா லா
லாலா லா ஓ ஹோ ஓ
ஹோ
பெண் : ஊரெங்கும் ஓசைகள்
ஓய்கின்ற நேரம் ஆரம்பம்
ஆகாதோ ஆராதனம்
ஆண் : நான் பாடும் ராகங்கள்
ஒன்றல்ல நூறு ஆனாலும்
நீதான் என் ஆரோகணம்
பெண் : தாளங்கள் என்றும்
மாறாமலே பாவங்கள் யாவும்
பாட்டோடு சேரும்
நாள்தானோ
ஆண் : ஆதாரம் நீதானோ
அன்பே ஆனந்தம் என்றும்
சந்தம் கெடாமலே ஹ்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம் காதல் கீதம்
பாட
பெண் : சித்திரை மாதத்து
நிலவு வருது வழி விடு
வழி விடு மேகமே வழி
விடு
பெண் : மந்திர கானமும்
மோகங்கள் தருது விலகிடு
விலகிடு நாணமே விலகிடு
ஆண் : { மழைபோல்
வருவாய் எனக்காக
பெண் : நிலம்போல்
தவிப்பேன் அதற்காக } (2)
ஆண் : சித்திரை மாதத்து
நிலவு வருது வழி விடு
வழி விடு மேகமே வழி
விடு
பெண் : மந்திர கானமும்
மோகங்கள் தருது விலகிடு
விலகிடு நாணமே விலகிடு