Singers : Jayachandran and Minmini

Music by : A. R. Rahman

Male : Chithirai nilavu selayil
Vandhathu munnae
Un selaiyin punniyam
Naan pera vendum pennae

Female : Andha mannukkul engae
Neer undu
Adhu verukku theriyum
Indha pennukkul engae
Edhu vundu
Adhu selaikku theriyum

Male : Chithirai nilavu selayil
Vandhathu munnae
Un selaiyin punniyam
Naan pera vendum pennae

Female : Andha mannukkul engae
Neer undu
Adhu verukku theriyum
Indha pennukkul engae
Edhu vundu
Adhu selaikku theriyum

Female : Vanna vanna vaanavil ondru..
Vaanil vandhaal oorukku theriyum
Kanni ponnu nenjukullae..
Kaadhal vandhaal yaarukku theriyum

Male : Megangalil ethanai thuliyo..
Minnal pennae yaarukku theriyum
Mogam konda pen yaar endru..
Mutham tharum saamikku theriyum

Female : Nilaa ethu vinmeen ethu..
Neril nirkkum allikku theriyum
Male : Naanam ethu oodal ethu..
Naalum kanda pullikku theriyum

Male : Chithirai nilavu selayil
Vandhathu munnae
Un selaiyin punniyam
Naan pera vendum pennae

Female : Andha mannukkul engae
Neer undu
Adhu verukku theriyum
Indha pennukkul engae
Edhu vundu
Adhu selaikku theriyum

Female : Marangalil ethanai pazhamo..
Pazham unnum paravaigal ariyum
Pazhangalil ethanai maramo..
Ooril ingae yaarukku theriyum

Male : Endha urai than urai endru..
Ullae sellum vaalukku theriyum
Endha idai than idai endru..
Etti thodum aalukku theriyum

Female : Nilaavilae kaatrae illai..
Ithu ethanai perukku theriyum
Kaadhal vandhaal kannae illai..
Kaadhal konda yaarukkum theriyum

Male : {Chithirai nilavu selayil
Vandhathu munnae
Un selaiyin punniyam
Naan pera vendum pennae

Female : Andha mannukkul engae
Neer undu
Adhu verukku theriyum
Indha pennukkul engae
Edhu vundu
Adhu selaikku theriyum} (2)

பாடகர்கள் : ஜெயச்சந்திரன்
மற்றும் மின்மினி

இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்

ஆண் : சித்திரை நிலவு
சேலையில் வந்தது முன்னே
உன் சேலையின் புண்ணியம்
நான் பெற வேண்டும் பெண்ணே

பெண் : அந்த மண்ணுக்குள் எங்கே
நீர் உண்டு அது வேருக்கு தெரியும்
இந்த பெண்ணுக்குள் எங்கே எதுவுண்டு
அது சேலைக்கு தெரியும்

ஆண் : சித்திரை நிலவு
சேலையில் வந்தது முன்னே
உன் சேலையின் புண்ணியம்
நான் பெற வேண்டும் பெண்ணே

பெண் : அந்த மண்ணுக்குள் எங்கே
நீர் உண்டு அது வேருக்கு தெரியும்
இந்த பெண்ணுக்குள் எங்கே எதுவுண்டு
அது சேலைக்கு தெரியும்

பெண் : வண்ண வண்ண வானவில் ஒன்று
வானில் வந்தால் ஊருக்கு தெரியும்
கன்னி பொண்ணு நெஞ்சுக்குள்ள
காதல் வந்தால் யாருக்கு தெரியும்

ஆண் : மேகங்களில் எத்தனை துளியோ
மின்னல் பெண்னே யாருக்கு தெரியும்
மோகம் கொண்ட பெண் யாரென்று
முத்தம் தரும் சாமிக்கு தெரியும்

பெண் : நிலா எது விண்மீன் எது
நீரில் நிற்கும் அல்லிக்கு தெரியும்
ஆண் : நாணம் எது ஊடல் எது
நானும் கண்ட புள்ளிக்கு தெரியும்

ஆண் : சித்திரை நிலவு
சேலையில் வந்தது முன்னே
உன் சேலையின் புண்ணியம்
நான் பெற வேண்டும் பெண்ணே

பெண் : அந்த மண்ணுக்குள் எங்கே
நீர் உண்டு அது வேருக்கு தெரியும்
இந்த பெண்ணுக்குள் எங்கே எதுவுண்டு
அது சேலைக்கு தெரியும்

பெண் : மரங்களில் எத்தனை பழமோ
பழம் உண்ணும் பறவைகள் அறியும்
பழங்களில் எத்தனை மரமோ
ஊரில் இங்கே யாருக்கு தெரியும்

ஆண் : எந்த உறை தன் உறை என்று
உள்ளே செல்லும் வாளுக்குத் தெரியும்
எந்த இடை தன் இடையென்று
எட்டி தொடும் ஆளுக்கு தெரியும்

பெண் : நிலாவிலே காற்றே இல்லை
இது எத்தனை பேருக்கு தெரியும்
காதல் வந்தால் கண்ணே இல்லை
காதல் கொண்ட யாருக்கு தெரியும்

ஆண் : {சித்திரை நிலவு
சேலையில் வந்தது முன்னே
உன் சேலையின் புண்ணியம்
நான் பெற வேண்டும் பெண்ணே

பெண் : அந்த மண்ணுக்குள் எங்கே
நீர் உண்டு அது வேருக்கு தெரியும்
இந்த பெண்ணுக்குள் எங்கே எதுவுண்டு
அது சேலைக்கு தெரியும்} (2)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here