Singer : T. M. Soundararajan

Music by : T. G. Lingappa

Male : Sithiram pesudhadi
Un sithiram pesudhadi
Endhan sindhai mayangudhadi… ee… ee…
Sithiram pesudhadi
Endhan sindhai mayangudhadi… ee… ee…
Sithiram pesudhadi

Male : Muthu charangalai pol…
O… oo… ooo… ooo…
Muthu charangalai pol
Mogana punnagai minnudhadi…
Muthu charangalai pol
Mogana punnagai minnudhadi… ee… ee…

Male : Sithiram pesudhadi
Endhan sindhai mayangudhadi… ee… ee…
Sithiram pesudhadi

Male : Thaavum kodi melae…
Ae… ae… ae…
Thaavum kodi melae
Olir thanga kudam polae
Thaavum kodi melae
Olir thanga kudam polae

Male : Paavai un per ezhilae
Endhan aavalai thoondudhadi
Paavai un per ezhilae
Endhan aavalai thoondudhadi ee… ee…

Male : Sithiram pesudhadi
Endhan sindhai mayangudhadi… ee… ee…
Sithiram pesudhadi

Male : En manam nee arivaai
Undhan ennamum naan ariven
En manam nee arivaai
Undhan ennamum naan ariven

Male : Innamum oomaiyai pol maunam
Yenadi thaen mozhiyae
Innamum oomaiyai pol maunam
Yenadi thaen mozhiyae… ae… ae…

Male : Sithiram pesudhadi
Endhan sindhai mayangudhadi… ee… ee…
Sithiram pesudhadi

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : டி. ஜி. லிங்கப்பா

ஆண் : சித்திரம் பேசுதடி
உன் சித்திரம் பேசுதடி
எந்தன் சிந்தை மயங்குதடி….ஈ……ஈ…..
சித்திரம் பேசுதடி
எந்தன் சிந்தை மயங்குதடி….ஈ……ஈ…..
சித்திரம் பேசுதடி

ஆண் : முத்துச் சரங்களைப் போல்
ஓ…..ஓ……ஓஓ….ஓ……
முத்துச் சரங்களைப் போல்
மோகனப் புன்னகை மின்னுதடி
முத்துச் சரங்களைப் போல்
மோகனப் புன்னகை மின்னுதடி

ஆண் : சித்திரம் பேசுதடி
எந்தன் சிந்தை மயங்குதடி….ஈ……ஈ…..
சித்திரம் பேசுதடி

ஆண் : தாவும் கொடி மேலே
ஏ……ஏ……ஏ……
தாவும் கொடி மேலே
ஒளிர் தங்கக்குடம் போலே
தாவும் கொடி மேலே
ஒளிர் தங்கக்குடம் போலே

ஆண் : பாவை உன் பேரெழிலே
எந்தன் ஆவலைத் தூண்டுதடி
பாவை உன் பேரெழிலே
எந்தன் ஆவலைத் தூண்டுதடி ஈ…..ஈ…..

ஆண் : சித்திரம் பேசுதடி
எந்தன் சிந்தை மயங்குதடி….ஈ……ஈ…..
சித்திரம் பேசுதடி

ஆண் : என் மனம் நீ அறிவாய்
உந்தன் எண்ணமும் நானறிவேன்
என் மனம் நீ அறிவாய்
உந்தன் எண்ணமும் நானறிவேன்

ஆண் : இன்னமும் ஊமையைப் போல்
மௌனம் ஏனடி தேன் மொழியே
இன்னமும் ஊமையைப் போல்
மௌனம் ஏனடி தேன் மொழியே…..ஏ……ஏ….

ஆண் : சித்திரம் பேசுதடி
எந்தன் சிந்தை மயங்குதடி….ஈ……ஈ…..
சித்திரம் பேசுதடி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here