Singers : T. M. Soundararajan and Soolamangalam Rajalakshmi

Music by : T. G. Lingappa

Male : Sithiram pesudhadi
Un sithiram pesudhadi
Endhan sindhai mayangudhadi… ee… ee…
Sithiram pesudhadi

Female : Sithiram pesudhadi
Sithiram pesudhadi
En sindhai mayangudhadi… ee… ee…
Sithiram pesudhadi
En sindhai mayangudhadi… ee… ee…
Sithiram pesudhadi

Female : Muthu charangalai pol…
O… oo… ooo… ooo…
Muthu charangalai pol
Mogana punnagai minnudhadi…
Muthu charangalai pol
Mogana punnagai minnudhadi… ee… ee…

Female : Sithiram pesudhadi

Female : Kaadhal nilaavinilae
Inba gaanam isaithirunthom
Kan kattu vithaiyai pol
Andha kaatchi marainthathadi … ee… ee…

Female : Sithiram pesudhadi

Female : Anbennum odaiyilae
Naan aadi magizhdhirundhen
Ennam kolaindhadhanaalae
Verum yemaatram aanadhadi … ee… ee…

Female : Sithiram pesudhadi
Sithiram pesudhadi
En sindhai mayangudhadi… ee… ee…
Sithiram pesudhadi

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் சூலமங்கலம் ராஜலட்சுமி

இசையமைப்பாளர் : டி. ஜி. லிங்கப்பா

ஆண் : சித்திரம் பேசுதடி
உன் சித்திரம் பேசுதடி
எந்தன் சிந்தை மயங்குதடி…..ஈ….ஈ….
சித்திரம் பேசுதடி….

பெண் : சித்திரம் பேசுதடி
சித்திரம் பேசுதடி
என் சிந்தை மயங்குதடி…..ஈ….ஈ….
சித்திரம் பேசுதடி
என் சிந்தை மயங்குதடி…..ஈ….ஈ….
சித்திரம் பேசுதடி

பெண் : முத்துச் சரங்களைப் போல்
ஓ…..ஓ…..ஓஓ…..ஓஓ…..
முத்துச் சரங்களைப் போல்
மோகனப் புன்னகை மின்னுதடி……
முத்துச் சரங்களைப் போல்
மோகனப் புன்னகை மின்னுதடி……ஈ….ஈ….

பெண் : சித்திரம் பேசுதடி

பெண் : காதல் நிலாவினிலே
இன்பக் கானம் இசைத்திருந்தோம்
கண்கட்டு வித்தையைப் போல்
அந்தக் காட்சி மறைந்ததடி…..ஈ….ஈ….

பெண் : சித்திரம் பேசுதடி

பெண் : அன்பெனும் ஓடையிலே
நான் ஆடி மகிழ்ந்திருந்தேன்
எண்ணம் குலைந்ததனாலே
வெறும் ஏமாற்றமானதடி…..ஈ….ஈ….

பெண் : சித்திரம் பேசுதடி
சித்திரம் பேசுதடி
என் சிந்தை மயங்குதடி…..ஈ….ஈ….
சித்திரம் பேசுதடி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here