Singers : K. J. Yesudas and Vasantha
Music by : Shankar Ganesh
Male : Chiththiramae un Vizhigal
Koththu malar kanaigal
Muththiraigal itta manmathan naan
Unthan mannavanthaan
Intha ponmaanaiyae
Oru poonthendralaai thodavo….
Male : Chiththiramae un Vizhigal
Koththu malar kanaigal
Muththiraigal itta manmathan naan
Unthan mannavanthaan
Intha ponmaanaiyae
Oru poonthendralaai thodavo….o…
Female : …………….
Male : {Idai konda annam ondru
Ezhilodu vanthaada
Nadai sinthum nalinam kandu
Manam ondru poraada} (2)
Male : Padai konda mannam kooda
Pasi kondu thallaada
Paavai unthan paruvam indru
Badhil sollumo….
Male : Chiththiramae un Vizhigal
Koththu malar kanaigal
Muththiraigal itta manmathan naan
Unthan mannavanthaan
Intha ponmaanaiyae
Oru poonthendralaai thodavo….o…
Female : …………….
Male : {Kadal Pola pongum ullam
Karai kaanum neraththil
Udal meeri pongum inbam
Alai mothum kolaththil} (2)
Male : Madal kondu ilamai ezhuthum
Kavi ondru malaraatho
Vidai solla vidiyum kaalai
Varum allavo…
Male : Chiththiramae un Vizhigal
Koththu malar kanaigal
Muththiraigal itta manmathan naan
Unthan mannavanthaan
Intha ponmaanaiyae
Oru poonthendralaai thodavo….o…
Male : Chiththiramae un Vizhigal
Koththu malar kanaigal
Chiththiramae un Vizhigal
Koththu malar kanaigal
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் வசந்தா
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
ஆண் : சித்திரமே உன் விழிகள்
கொத்து மலர் கணைகள்
முத்திரைகள் இட்ட மன்மதன் நான்
உந்தன் மன்னவன்தான்
இந்த பொன்மானையே
ஒரு பூந்தென்றலாய் தொடவோ……
ஆண் : சித்திரமே உன் விழிகள்
கொத்து மலர் கணைகள்
முத்திரைகள் இட்ட மன்மதன் நான்
உந்தன் மன்னவன்தான்
இந்த பொன்மானையே
ஒரு பூந்தென்றலாய் தொடவோ……ஒ….
பெண் : …………………………
ஆண் : {இடை கொண்ட அன்னம் ஒன்று
எழிலோடு வந்தாட
நடை சிந்தும் நளினம் கண்டு
மனம் ஒன்று போராட} (2
ஆண் : படை கொண்ட மன்னன் கூட
பசி கொண்டு தள்ளாட
பாவை உந்தன் பருவம் இன்று
பதில் சொல்லுமோ…..
ஆண் : சித்திரமே உன் விழிகள்
கொத்து மலர் கணைகள்
முத்திரைகள் இட்ட மன்மதன் நான்
உந்தன் மன்னவன்தான்
இந்த பொன்மானையே
ஒரு பூந்தென்றலாய் தொடவோ……ஒ….
பெண் : …………………………
ஆண் : {கடல் போல பொங்கும் உள்ளம்
கரை காணும் நேரத்தில்
உடல் மீறி பொங்கும் இன்பம்
அலை மோதும் கோலத்தில்} (2)
ஆண் : மடல் கொண்டு இளமை எழுதும்
கவி ஒன்று மலராதோ
விடை சொல்ல விடியும் காலை
வரும் அல்லவோ……
ஆண் : சித்திரமே உன் விழிகள்
கொத்து மலர் கணைகள்
முத்திரைகள் இட்ட மன்மதன் நான்
உந்தன் மன்னவன்தான்
இந்த பொன்மானையே
ஒரு பூந்தென்றலாய் தொடவோ……ஒ….
ஆண் : சித்திரமே உன் விழிகள்
கொத்து மலர் கணைகள்
சித்திரமே உன் விழிகள்
கொத்து மலர் கணைகள்