Singer : S. Janaki

Music by : Vijayanand

Lyrics by : Vaali

Female : Chittaang chittaang kuruvi…ee….
Chinna kuruvi….
Sindhuthaan padikkuthaiyaa
Seraga adikkuthaiyyaa
Panguni chiththirai vanthathum
Parisam onnu podu….pozhuthodu
Ada michchamum meedhiyum
Appo nee paarththukkalaam

Female : Ponnuthaan aallaachchu
Poovudambu noolaachchu
Kanni naan ennaththa solla
Kannurangi naalaachchu

Female : Ennavo aayaachchu
En manasu noyaachchu
Unnaththaan ennaiya vannam
Puththi kettu poyaachchu

Female : Asaththra neraththilae…ae…
Asaththura neraththilae
Enna nee usuppuriyae
Thovaichcha ravikka pola han
En manasa puliyuriyae

Female : Thedhiya vachchu melaththu kottu
Aiyyaravachchu thaaliya kattu
Mama chinna mama
Ada chekku pola eppavum
Unnaiya suththi vaaraen

Female : Chittaang chittaang kuruvi…ee….

Female : Yaeththamthaan podaamaa
Yaereduththu poottaama
Kaththiri veyilu paayum
Pachchai mannu naanthaanae

Female : Yaenunnu ketkkama
Yaereduththu paakkaama
Nikkira kalluli mangan
Needhaanaiyaa machchaanae

Female : Manasukku yaeththapadi
Manasukku yaeththapadi
Mammuthan neeyurukka

Female : Unnaiyae nenaichchapadi
Oththayila naanirukka

Female : Vaadaiyil enna vaattidalaama
Vaalipa theeya miittidalaamaa
Mama chinna mama
Ada raaththiri naanoru maathiri aayidaren

Female : Chittaang chittaang kuruvi…ee….
Chinna kuruvi….
Sindhuthaan padikkuthaiyaa
Seraga adikkuthaiyyaa
Panguni chiththirai vanthathum
Parisam onnu podu….pozhuthodu
Ada michchamum meedhiyum appo nee paarththukkalaam

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : விஜயானந்த்

பாடலாசிரியர் : வாலி

பெண் : சிட்டாங் சிட்டாங் குருவி……ஈ…..
சின்ன குருவி……
சிந்துதான் படிக்குதையா
செறக அடிக்குதையா……
பங்குனி சித்திரை வந்ததும்
பரிசம் ஒன்னு போடு…..பொழுதோடு
அட மிச்சமும் மீதியும் அப்போ நீ பார்த்துகலாம் …..

பெண் : பொண்ணுதான் ஆளாச்சு
பூவுடம்பு நூலாச்சு
கன்னி நான் என்னத்த சொல்ல
கண்ணுறங்கி நாளாச்சு

பெண் : என்னவோ ஆயாச்சு
என் மனசு நோயாச்சு
உன்னத்தான் எண்ணிய வண்ணம்
புத்தி கெட்டு போயாச்சு

பெண் : அசத்துற நேரத்திலே……ஏ…..
அசத்துற நேரத்திலே
என்ன நீ உசுப்புறியே
தொவைச்ச ரவிக்க போல ஹன்
என் மனச புளியுறியே

பெண் : தேதிய வச்சு மேளத்து கொட்டு
ஐய்யரவச்சு தாலிய கட்டு
மாமா சின்ன மாமா
அட செக்கு போல எப்பவும்
உன்னைய சுத்தி வாரேன்…..

பெண் : சிட்டாங் சிட்டாங் குருவி……ஈ…..

பெண் : ஏத்தம்தான் போடாம
ஏரெடுத்து பூட்டாம
கத்திரி வெயிலு பாயும்
பச்சை மண்ணு நான்தானே

பெண் : ஏனுன்னு கேட்காம
ஏறெடுத்து பாக்காம
நிக்கிற கல்லுளி மங்கன்
நீதானைய்யா மச்சானே

பெண் : மனசுக்கு ஏத்தபடி
மனசுக்கு ஏத்தபடி
மம்முதன் நீயிருக்க

பெண் : உன்னையே நெனைச்சபடி
ஒத்தயில நானிருக்க

பெண் : வாடையில் என்ன வாட்டிடலாம
வாலிப தீய மூட்டிடலாமா
மாமா சின்ன மாமா
அட ராத்திரி நானொரு மாதிரி ஆயிடறேன்

பெண் : சிட்டாங் சிட்டாங் குருவி……ஈ…..
சின்ன குருவி……
சிந்துதான் படிக்குதையா
செறக அடிக்குதையா……
பங்குனி சித்திரை வந்ததும்
பரிசம் ஒன்னு போடு…..பொழுதோடு
அட மிச்சமும் மீதியும் அப்போ நீ பார்த்துகலாம் …..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here