Singers : Mano and Sujatha

Music by : Sirpy

Female : Chittu chittu kuruviku
Koodu edhukku
Adhu thotu thotu sondham kolla
Vaanam irukku
Indha sondhangalai choli choli ullam
Dhinam paadudhamma
Summa summa vanthu
Alaigal nenjil mothudhamma

Male : Moonji paarthu kandu pidichen
Neenga mosa pidicha naidhaan mappilai
Male : Nandri ellam naiya pola thaan
Aana vaalu mattum illa maamooi

Female : Aaaa….aaa……aaaa…aaaa….

Female : Thotta udan siningidum
Chedi onnu irukku
Thotta udan mottu vidum
Kodi enna sollava
Kodi enna sollava

Male : Minnalukum vetkam vara
Mannil vandhu nadakum
Kanni magal chinna idai
Kodi endru sollava
Kodi endru sollava

Female : Sikki mukki kalla pola
Pathikichu neruppu
Nenjukula rendu pangu thudipu
Naan pachai vaazhaiyaa
Mutham sindhi ennai anaikum
Nee saaral mazhaiya

Female : Chittu chittu kuruviku
Koodu edhukku
Indha sondhangalai choli choli ullam
Dhinam paadudhamma
Summa summa vanthu
Alaigal nenjil mothudhamma

Male : Thangamaana gunatha kandu
Oru thangam onnu pottu pidichen mappila
Male : Thanni kulla neiedduppen naan
Andha thanthiratha solla matten mamooi

Female : Aaaa….aaa……aaaa…aaaa….

Male : Vanna madhi vatta madhi
Vaanathilae irukkum
Boomiyellam thedum madhi
Enna vendru sollava
Enna vendru sollava

Female : Nee enakku thandha madhi
Unn madiyil kedaikum
Nimadhi dhaan endru undhan
Kaadhil vandhu sollava
Kaadhil vanthu sollava

Male : Ullam ingu un perai
Cholli cholli thudikum
Ullukulae oomai veyil adikkum
Pani sindhum poovanam porvai pola
Ennai moodum oru selai megam

Female : Chittu chittu kuruviku
Koodu edhukku
Indha sondhangalai choli choli ullam
Dhinam paadudhamma
Summa summa vanthu
Alaigal nenjil mothudhamma

Female : Chittu chittu kuruviku
Koodu edhukku
Adhu thotu thotu sondham kolla
Vaanam irukku
Indha sondhangalai choli choli ullam
Dhinam paadudhamma
Summa summa vanthu
Alaigal nenjil mothudhamma

Female : Aaaa….aaa……aaaa…aaaa….

பாடகர்கள் : மனோ மற்றும் சுஜாதா

இசை அமைப்பாளர் : சிற்பி

பெண் : சிட்டு சிட்டு குருவிக்கு
கூடு எதுக்கு
அதை தொட்டு தொட்டு
சொந்தம் கொள்ள வானம் இருக்கு
இந்த சொந்தங்களை சொல்லி சொல்லி
உள்ளம் தினம் பாடுதம்மா
சும்மா சும்மா வந்து அலைகள்
நெஞ்சை மோதுதம்மா

ஆண் : மூஞ்ச பார்த்தே
கண்டு பிடிச்சேன்
நீங்க மொச பிடிச்ச
நாய் தான் மாப்பளே
ஆண் : நன்றி எல்லாம்
நாயப்போல தான் ஆனா
வாலு மட்டும் இல்ல மாமோய்

பெண் : ……………………………………….

பெண் : தொட்டவுடன் சினுங்கிடும்
செடி ஒன்னு இருக்கு
தொட்டவுடன் மொட்டுவிடும்
கொடி என்ன சொல்லவா
கொடி என்ன சொல்லவா

ஆண் : மின்னலுக்கு வெட்கம் வர
மண்ணில் வந்து நடக்கும்
கன்னிமகள் சின்ன இடை
கொடி என்று சொல்லவா
கொடி என்று சொல்லவா

பெண் : சிக்கி முக்கி கல்லப்போல
பத்திகிச்சு நெருப்பு
நெஞ்சுக்குள்ள ரெண்டு பங்கு துடிப்பு
நான் பச்சை வாழையா
முத்தம் சிந்தி என்னை அணைக்கும்
நீ சாரல் மழையா

பெண் : சிட்டு சிட்டு குருவிக்கு
கூடு எதுக்கு
இந்த சொந்தங்களை சொல்லி சொல்லி
உள்ளம் தினம் பாடுதம்மா
சும்மா சும்மா வந்து அலைகள்
நெஞ்சை மோதுதம்மா

ஆண் : தங்கமான குணத்தக்கண்டு
ஒரு தங்கம் ஒன்னு
போட்டு புடிச்சேன் மாப்ளேய்
ஆண் : தண்ணிக்குள்ள நெய்எடுப்பேன்
நான் அந்த தந்திரத்த
சொல்ல மாட்டேன் மாமோய்

பெண் : …………………………………………..

ஆண் : வண்ணமதி வட்டமதி
வானத்திலே இருக்கும்
பூமி எல்லாம் தேடும் மதி
என்னவென்று சொல்லவா
என்னவென்று சொல்லவா

பெண் : நீ என்னக்கு தந்த மதி
உண் மடியில் கிடைக்கும்
நிம்மதி தான் என்று உந்தன்
காதில் வந்து சொல்லவா
காதில் வந்து சொல்லவா

ஆண் : உள்ளம் எங்கும் உன் பெயரை
சொல்லி சொல்லி துடிக்கும்
உள்ளுக்குள்ளே ஊமை வெயில் அடிக்கும்
பனி சிந்தும் பூவனம்
போர்வை போல என்னை மூடும்
ஒரு சேலை மேகம்

பெண் : சிட்டு சிட்டு குருவிக்கு
கூடு எதுக்கு
இந்த சொந்தங்களை சொல்லி சொல்லி
உள்ளம் தினம் பாடுதம்மா
சும்மா சும்மா வந்து அலைகள்
நெஞ்சை மோதுதம்மா

பெண் : சிட்டு சிட்டு குருவிக்கு
கூடு எதுக்கு
இந்த சொந்தங்களை சொல்லி சொல்லி
உள்ளம் தினம் பாடுதம்மா
சும்மா சும்மா வந்து அலைகள்
நெஞ்சை மோதுதம்மா

பெண் : …………………………………………………..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here