Singer : K. Jamunarani

Music by : T. G. Lingappa

Lyrics by : Ku. Ma. Balasubramaniyam

Female : Chittu chittu chittu
Nee seiyadhae pagattu
Un vethuvettu
Namma kitta venam moottai kattu
Chittu chittu chittu

Female : Aattam romba mattu
Vaal aattadhae suruttu
Thaalam theriyaama thavikkiriyaa
Kaalum onji kaiyum onji
Kanni ponnae
Aandhai pola mulikiriyaa

Female : Chittu chittu chittu
Nee seiyadhae pagattu
Un vethuvettu
Namma kitta venam moottai kattu
Chittu chittu chittu

பாடகி : கே. ஜமுனா ராணி

இசை அமைப்பாளர் : டி. ஜி. லிங்கப்பா

பாடல் ஆசிரியர் : கு. மா. பாலசுப்ரமணியம்

பெண் : சிட்டு சிட்டு சிட்டு நீ செய்யாதே பகட்டு
உன் வெத்துவேட்டு
நம்மகிட்ட வேணாம் மூட்டை கட்டு
சிட்டு சிட்டு சிட்டு……..

பெண் : ஆட்டம் ரொம்ப மட்டு
வால் ஆட்டாதே சுருட்டு
தாளம் தெரியாமத் தவிக்கிறியா
காலும் ஓஞ்சி கையும் ஓஞ்சி
கன்னிப் பொண்ணே
ஆந்தைபோல முளிக்கிறியா

பெண் : சிட்டு சிட்டு சிட்டு நீ செய்யாதே பகட்டு
உன் வெத்துவேட்டு
நம்மகிட்ட வேணாம் மூட்டை கட்டு
சிட்டு சிட்டு சிட்டு……..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here