Singers : Ramya Nambeesan and Balaji Sree
Music by : Dharan Kumar
Lyrics by : Vairamuthu
Male : Chittu chittu kuruvi
Vaalattudhae
Thottu thottu izhuthu
Thaalattudhae
Male : Thikki thikki ennamo
Vaai pesudhae
Enna sikka vechi
Sokka veikka thaanae
Male : Chittu chittu kuruvi
Vaalattudhae
Thottu thottu izhuthu
Thaalattudhae
Male : Thikki thikki ennamo
Vaai pesudhae
Enna sikka vechi
Sokka veikka thaanae
Male : Kanaa oru kanaa
Indru kaiyil vandhadhae
Vinaa oru vinaa
Vidai aayiram kondu vandhadhae
Female : Chittu chittu kuruvi
Vaalattudho
Thottu thottu izhuthu
Thaalattudho
Female : Thikki thikki ennamo
Vaai pesudho
Enna sikka vechi
Sokka veikka thaano
Female : Malarukkullae
Thaen thuli pol
Manadhukkul
Kaadhalai marainthirundhen
Female : Malar kudaiyum
Vandinai pol
Maraindhulla
Thaen thuli nee arindhaai
Male : Solla ninaikkum
Sorkkal illaiyae
Theeppettikkul erimalai
Maraithu veithen
Male : Kangal urasi
Theeyai kilappi
Erimalai vedikka veithaai
Female : Kaadhal kaadhal mazhai peidhu
En jenmam ninaindhu vittadhae
Podhum idhu podhum
Ini nattu veitha kodigalil
Natchathiram malarum
Male : Chittu chittu kuruvi
Vaalattudhae
Thottu thottu izhuthu
Thaalattudhae
Male : Thikki thikki ennamo
Vaai pesudhae
Enna sikka vechi
Sokka veikka thaanae
Male : Nadhikkaraiyil vayal veliyil
Naam konda kaadhalai kooviduven
Kundrugalin paaraigalil
Un peyar ezhudhi veippen
Female : Nee ariyaa poluthugalil
Nee thotta idangalai naan thoduven
Nee ariyaa nerangalil
Un muthangalai segarippen
Male : Kaattru kaattru veli ellaam
Nam kaadhal mulaithu nirkkudhae
Kuzhandhaai ennai alandhaai
Undhan aadai konda nunigalil
En uyirai mudindhaai
Female : Chittu chittu kuruvi
Vaalattudho
Thottu thottu izhuthu
Thaalattudho
Female : Thikki thikki ennamo
Vaai pesudho
Enna sikka vechi
Sokka veikka thaano
Male : Chittu chittu kuruvi
Vaalattudho
Thottu thottu izhuthu
Thaalattudho
Male : Thikki thikki ennamo
Vaai pesudho
Enna sikka vechi
Sokka veikka thaano
Female : Kanaa oru kanaa
Indru kaiyil vandhadho
Both : Vinaa oru vinaa
Vidai aayiram kondu vandhadho
பாடகர்கள் : ரம்யா நம்பேசன் மற்றும் பாலாஜி ஸ்ரீ
இசை அமைப்பாளர் : தரண்
பாடல் ஆசிரியர் : வைரமுத்து
ஆண் : சிட்டு சிட்டு குருவி
வாலாட்டுதே
தொட்டு தொட்டு இழுத்து
தாலாட்டுதே
ஆண் : திக்கி திக்கி என்னமோ
வாய் பேசுதே
உன்ன் சிக்க வச்சி
சொக்க வைக்க தானே
ஆண் : சிட்டு சிட்டு குருவி
வாலாட்டுதே
தொட்டு தொட்டு இழுத்து
தாலாட்டுதே
ஆண் : திக்கி திக்கி என்னமோ
வாய் பேசுதே
உன்ன் சிக்க வச்சி
சொக்க வைக்க தானே
ஆண் : கனா ஒரு கனா
இனறு கையில் வந்ததே
வினா ஒரு வினா
விடை ஆயிரம் கொண்டு வந்ததே
பெண் : சிட்டு சிட்டு குருவி
வாலாட்டுதோ!
தொட்டு தொட்டு இழுத்து
தாலாட்டுதோ!
பெண் : திக்கி திக்கி என்னமோ
வாய் பேசுதோ!
உன்ன் சிக்க வச்சி
சொக்க வைக்க தானோ!
பெண் : மலருக்குள்ளே
தேன்துளி போலே்
மனதுக்குள்
காதலை மறைத்திருந்தேன்
பெண் : மலர் குடையும்
வண்டினைபோல்
மறைந்துள்ள
தேன் துளி நீ அறிந்தாய்
ஆண் : சொல்ல நினைக்கும்
சொற்கள் இல்லையே
தீப்பெட்டிக்குள் எரிமலை
மறைத்து வைத்தேன்
ஆண் : கண்கள் உரசி தீயை கிளப்பி
எரிமலை வெடிக்க வைத்தாய்
பெண் : காதல் காதல் மழை பெய்து
என் ஜென்மம் நினைந்து விட்டதே
போதும் இது போதும்
இனி நட்டு வைத்த கொடிகளில்
நட்சத்திரம் மலரும்
ஆண் : சிட்டு சிட்டு குருவி
வாலாட்டுதே!
தொட்டு தொட்டு இழுத்து
தாலாட்டுதே!
ஆண் : திக்கி திக்கி என்னமோ
வாய் பேசுதே!
உன்ன் சிக்க வச்சி
சொக்க வைக்க தானே!
ஆண் : நதிக்கரையில் வயல்வெளியில்
நாம் கொண்ட காதலை கூவிடுவேன்
குன்றுகளின் பாறைகளில்
உன் பெயர் எழுதி வைப்பேன்
பெண் : நீ அறியா பொழுதுகளில்
நீ தொட்ட இடங்களை நான் தொடுவேன்
நீ அறியா நேரங்களில்
உன் முத்தங்களை சேகரிப்பேன்
ஆண் : காற்று காற்ற வெளியில் ஆ..
நம் காதல் முளைத்து நிற்குதே
குழந்தாய் என்னை அளந்தாய்
உந்தன் ஆடை கொண்ட நுனிகளில்
என் உயிர் முடிந்தாய்
பெண் : சிட்டு சிட்டு குருவி
வாலாட்டுதோ!
தொட்டு தொட்டு இழுத்து
தாலாட்டுதோ!
பெண் : திக்கி திக்கி என்னமோ
வாய் பேசுதோ!
உன்ன் சிக்க வச்சி
சொக்க வைக்க தானோ!
ஆண் : சிட்டு சிட்டு குருவி
வாலாட்டுதோ!
தொட்டு தொட்டு இழுத்து
தாலாட்டுதோ!
ஆண் : திக்கி திக்கி என்னமோ
வாய் பேசுதோ!
உன்ன் சிக்க வச்சி
சொக்க வைக்க தானோ!
பெண் : கனா ஒரு கனா
இனறு கையில் வந்ததோ!
இருவர் : வினா ஒரு வினா
விடை ஆயிரம் கொண்டு வந்ததோ!