Singer : K. S. Chitra

Music by : Ilayaraja

Lyricist : Vaali

Chorus : Aaa…..aa….aa….aa….aa….

Female : Chittu polae mottu polae
Pillai vara poraan thottil melae
Chittu polae mottu polae
Pillai vara poraan thottil melae

Female : Pillai vanthaadum intha veedu
Pulli maan aadum mullai kaadu
Adi antha naal entha naal nalla naal thaanadi

Chorus : Chittu polae mottu polae
Pillai vara poraan thottil melae
Chittu polae mottu polae
Pillai vara poraan thottil melae

Female : Anjaatha aan pillai singam polae
Anjaaru vaaraththil pirappaandi
Appaavai jaadaiyil achchu polae
Thappaamal thaan kondu iruppaandi

Female : Thanthaikku ippothu thaalaatha ullaasam
Chorus : Thanthaikku ippothu thaalaatha ullaasam
Female : Thaan potta thottaththil poop pooththa santhosam
Chorus : Thaan potta thottaththil poop pooththa santhosam
Female : Ammammaa aththaanin anantham paaradi

Female : Chittu polae mottu polae
Pillai vara poraan thottil melae
Chorus : Chittu polae mottu polae
Pillai vara poraan thottil melae

Female : Pallaandu vaazhanum rendu perum
Panthangal paasangal vilagamal
Pillaigal naalanju pekka venum
Penn endrum aan endrum salikkaamal

Female : Eppothum veettukkul thottilkal aadattum
Chorus : Eppothum veettukkul thottilkal aadattum
Female : Appaavum ammaavum thaalaattu paadattum
Chorus : Appaavum ammaavum thaalaattu paadattum
Female : Andraadam ketkattum anatha bhairavi

Chorus : Chittu polae mottu polae
Female : Pillai vara poraan thottil melae

Female : Chittu polae mottu polae
Chorus : Pillai vara poraan thottil melae

Female : Pillai vanthaadum
Chorus : Intha veedu
Female : Pulli maan aadum
Chorus : Mullai kaadu
Female : Adi antha naal entha naal nalla naal thaanadi

Chorus : Chittu polae mottu polae
Pillai vara poraan thottil melae
Chittu polae mottu polae
Pillai vara poraan thottil melae

பாடகி : கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர்  : வாலி

குழு : ஆஅ…..ஆ……ஆ…..ஆ……ஆ….

பெண் : சிட்டுப் போலே மொட்டுப் போலே
பிள்ளை வரப் போறான் தொட்டில் மேலே
சிட்டுப் போலே மொட்டுப் போலே
பிள்ளை வரப் போறான் தொட்டில் மேலே

பெண் : பிள்ளை வந்தாடும் இந்த வீடு
புள்ளி மான் ஆடும் முல்லைக் காடு
அடி அந்த நாள் எந்த நாள் நல்ல நாள் தானடி

குழு : சிட்டுப் போலே மொட்டுப் போலே
பிள்ளை வரப் போறான் தொட்டில் மேலே
சிட்டுப் போலே மொட்டுப் போலே
பிள்ளை வரப் போறான் தொட்டில் மேலே

பெண் : அஞ்சாத ஆண் பிள்ளை சிங்கம் போலே
அஞ்சாறு வாரத்தில் பிறப்பான்டி
அப்பாவை ஜாடையில் அச்சுப் போலே
தப்பாமல் தான் கொண்டு இருப்பான்டி

பெண் : தந்தைக்கு இப்போது தாளாத உல்லாசம்
குழு : தந்தைக்கு இப்போது தாளாத உல்லாசம்
பெண் : தான் போட்ட தோட்டத்தில் பூப் பூத்த சந்தோஷம்
குழு : தான் போட்ட தோட்டத்தில் பூப் பூத்த சந்தோஷம்
பெண் : அம்மம்மா அத்தானின் ஆனந்தம் பாரடி

பெண் : சிட்டுப் போலே மொட்டுப் போலே
பிள்ளை வரப் போறான் தொட்டில் மேலே
குழு : சிட்டுப் போலே மொட்டுப் போலே
பிள்ளை வரப் போறான் தொட்டில் மேலே

பெண் : பல்லாண்டு வாழணும் ரெண்டு பேரும்
பந்தங்கள் பாசங்கள் விலகாமல்
பிள்ளைகள் நாலஞ்சு பெக்க வேணும்
பெண் என்றும் ஆண் என்றும் சலிக்காமல்

பெண் : எப்போதும் வீட்டுக்குள் தொட்டில்கள் ஆடட்டும்
குழு : எப்போதும் வீட்டுக்குள் தொட்டில்கள் ஆடட்டும்
பெண் : அப்பாவும் அம்மாவும் தாலாட்டு பாடட்டும்
குழு : அப்பாவும் அம்மாவும் தாலாட்டு பாடட்டும்
பெண் : அன்றாடம் கேட்கட்டும் ஆனந்த பைரவி

குழு : சிட்டுப் போலே மொட்டுப் போலே…..
பெண் : பிள்ளை வரப் போறான் தொட்டில் மேலே

பெண் : சிட்டுப் போலே மொட்டுப் போலே
குழு : பிள்ளை வரப் போறான் தொட்டில் மேலே

பெண் : பிள்ளை வந்தாடும்
குழு : இந்த வீடு
பெண் : புள்ளி மான் ஆடும்
குழு : முல்லைக் காடு
பெண் : அடி அந்த நாள் எந்த நாள் நல்ல நாள் தானடி

குழு : சிட்டுப் போலே மொட்டுப் போலே
பிள்ளை வரப் போறான் தொட்டில் மேலே
சிட்டுப் போலே மொட்டுப் போலே
பிள்ளை வரப் போறான் தொட்டில் மேலே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here