Singers : Jikki and Chorus

Music by : G. Ramanathan

Female : Chittupolae vaanagam katti etti parandhae
Vaira vettu polae jothi kotti magizhven
Chittupolae vaanagam katti etti parandhae
Female & Chorus :
Vaira vettu polae jothi kotti magizhven
Vaira vettu polae jothi kotti magizhven

Chorus : Haaa…haaa…haaa..haa…haa…aaa…
Haaa…haaa…haaa..haa…haa…aaa…

Female : Aaa….aa…aaa….aa…aa…aa…aa…
Kalai baavanan ullam ennum
Raajaangam thannai endrum aatchi seiguven
Baavanan ullam ennum
Raajaangam thannai endrum aatchi seiguven
Naan kaaviya solaiyin raani
Chorus : Nee kaaviya solaiyin raani
Nee kaaviya solaiyin raani

Female : Vaadaamal minnum vanna paamaalai polae
Vaadaamal minnum vanna paamaalai polae
Nenjam ennum thanga thattil vaazhvenae naanae
Chorus : Avar nenjam ennum thanga thattil
Vaazhvaaiyae neeyae….vaazhvaaiyae neeyae

Female & Chorus :
Chittupolae vaaganam katti etti parandhae
Vaira vettu polae jothi kotti magizhven

Chorus : Haaa…haaa…haaa..haa…haa…aaa…
Haaa…haaa…haaa..haa…haa…aaa…

Female : Aaa….aa…aaa….aa…aa…aa…aa…
Mozhi pesaadha killai endrum
Veesaadha thendral endrum pesi magizhvaar
Mozhi pesaadha killai endrum
Veesaadha thendral endrum pesi magizhvaar
Naan kaanbadhu illara jothi
Chorus : Nee kaanbadhu illara jothi
Nee kaanbadhu illara jothi

Female : Vaadaamal minnum vanna paamaalai polae
Chorus : Nenjam ennum thanga thattil
Vaazhvaaiyae neeyae….vaazhvaaiyae neeyae

Female : Chittupolae vaanagam katti etti parandhae
Female & Chorus :
Vaira vettu polae jothi kotti magizhven
Vaira vettu polae jothi kotti magizhven

பாடகர்கள் : ஜிக்கி மற்றும் குழு

இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன்

பெண் : சிட்டுப் போலே வானகம் கட்டி எட்டிப் பறந்தே
வைர வெட்டுப் போலே ஜோதி கொட்டி மகிழ்வேன்
சிட்டுப் போலே வானகம் எட்டிப் பறந்தே

பெண் மற்றும் குழு :
வைர வெட்டுப் போலே ஜோதி கொட்டி மகிழ்வேன்
வைர வெட்டுப் போலே ஜோதி கொட்டி மகிழ்வேன்

குழு : ஹா….ஹா…..ஹா….ஹா…ஹா….ஆஅ…
ஹா….ஹா…..ஹா….ஹா…ஹா….ஆஅ…

பெண் : ஆஅ…..ஆ…ஆஅ….ஆஅ….ஆ…ஆ..ஆ…
கலை பாவணன் உள்ளம் என்னும்
ராஜாங்கம் தன்னை என்றும் ஆட்சி செய்குவேன்
பாவணன் உள்ளம் என்னும்
ராஜாங்கம் தன்னை என்றும் ஆட்சி செய்குவேன்
நான் காவியச் சோலை ராணி…..
குழு : நீ காவியச் சோலையின் ராணி
நீ காவியச் சோலையின் ராணி

பெண் : வாடாமல் மின்னும் வண்ணப் பாமாலைப்போலே
வாடாமல் மின்னும் வண்ணப் பாமாலைப்போலே
நெஞ்சம் என்னும் தங்கத் தட்டில் வாழ்வேனே நானே
குழு : நெஞ்சம் என்னும் தங்கத் தட்டில்
வாழ்வாயே நீயே…..வாழ்வாயே நீயே…..

பெண் மற்றும் குழு :
சிட்டுப் போலே வானகம் கட்டி எட்டிப் பறந்தே
வைர வெட்டுப் போலே ஜோதி கொட்டி மகிழ்வேன்

குழு : ஹா….ஹா…..ஹா….ஹா…ஹா….ஆஅ…
ஹா….ஹா…..ஹா….ஹா…ஹா….ஆஅ…

பெண் : ஆஅ…..ஆ…ஆஅ….ஆஅ….ஆ…ஆ..ஆ…
மொழி பேசாத கிள்ளை என்றும்
வீசாத தென்றல் என்றும் பேசி மகிழ்வார்
மொழி பேசாத கிள்ளை என்றும்
வீசாத தென்றல் என்றும் பேசி மகிழ்வார்
நான் காண்பது இல்லற ஜோதி
குழு : நீ காண்பது இல்லற ஜோதி
நீ காண்பது இல்லற ஜோதி

பெண் : வாடாமல் மின்னும் வண்ணப் பாமாலைப் போலே
குழு : நெஞ்சம் என்னும் தங்கத் தட்டில்
வாழ்வாயே நீயே…..வாழ்வாயே நீயே…..

பெண் : சிட்டுப் போலே வானகம் எட்டிப் பறந்தே
பெண் மற்றும் குழு :
வைர வெட்டுப் போலே ஜோதி கொட்டி மகிழ்வேன்
வைர வெட்டுப் போலே ஜோதி கொட்டி மகிழ்வேன்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here