Singers : Mano and K. S. Chitra

Music by : Mamallan

Female : Chittukkuruvi rekkai adichchu
Theenda vanthathu sugam vendum endrathu
Kattiyanaikka vittu koduththu
Kadhal endrathu panikkaalam vanthathu
Rosaappoo pooththu raasava paaththu
Aalaana sethi onna kaadhil sonnathu

Female : Chittukkuruvi rekkai adichchu
Theenda vanthathu sugam vendum endrathu
Kattiyanaikka vittu koduththu
Kadhal endrathu panikkaalam vanthathu

Female : Maththaala melam ondru nenjukkullae adikkuthae
Mama un nenaippu vanthu maaraapputhaan nazhuvuthae
Uchchanthalai silirkkuthae ullangaal sevakkuthae
Otti otti orasumpothu olagamae marakkuthae

Female : Thanniyum kodhikkuthae thaagamthaan edukkuthae
Thanniyum kodhikkuthae thaagamthaan edukkuthae
Ennamo pannuthae kaalu rendum pinnuthae

Female : Chittukkuruvi rekkai adichchu
Theenda vanthathu sugam vendum endrathu
Kattiyanaikka vittu koduththu
Kadhal endrathu panikkaalam vanthathu
Rosaappoo pooththu raasava paaththu
Aalaana sethi onna kaadhil sonnathu

Female : Chittukkuruvi rekkai adichchu
Theenda vanthathu sugam vendum endrathu
Kattiyanaikka vittu koduththu
Kadhal endrathu panikkaalam vanthathu

Male : Kaaththukkoru vaasam tharum kattazhagu paalkudamae
Poottaatha pudhu radhamae pongi vantha madhurasamae
Vaarththaigalil thaen vadiththu vanthu nindra thanimaramae
Vaadaatha manicharamae vattamidum mayilinamae

Male : Suththi varum sugavanamae muththamidu oru tharamae
Suththi varum sugavanamae muththamidu oru tharamae
Allavaa sollavaa anthpura ragasiyamae

Male : Chittukkuruvi rekkai adichchu
Theenda vanthathu sugam vendum endrathu
Kattiyanaikka vittu koduththu
Kadhal endrathu panikkaalam vanthathu
Rosaappoo pooththu kaathoram verththu
Aalaana sethi onna kaadhil sonnathu

Female : Chittukkuruvi rekkai adichchu
Theenda vanthathu sugam vendum endrathu
Male : Kattiyanaikka vittu koduththu
Kadhal endrathu panikkaalam vanthathu
Female : Theenda vanthathu sugam vendum endrathu
Male : Kadhal endrathu panikkaalam vanthathu

பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : மாமல்லன்

பெண் : சிட்டுக்குருவி ரெக்கை அடிச்சு தீண்ட வந்தது
சுகம் வேண்டும் என்றது
கட்டியணைக்க விட்டுக் கொடுத்து காதல் என்றது
பனிக் காலம் வந்தது
ரோசாப்பூ பூத்து ராசவ பாத்து
ஆளான சேதி ஒன்ன காதில் சொன்னது

பெண் : சிட்டுக்குருவி ரெக்கை அடிச்சு தீண்ட வந்தது
சுகம் வேண்டும் என்றது
கட்டியணைக்க விட்டுக் கொடுத்து காதல் என்றது
பனிக் காலம் வந்தது

பெண் : மத்தாள மேளம் ஒன்று நெஞ்சுக்குள்ளே அடிக்குதே
மாமா உன் நெனப்பு வந்து மாராப்புத்தான் நழுவுதே
உச்சந்தல சிலிர்க்குதே உள்ளங்கால் செவக்குதே
ஒட்டி ஒட்டி ஓரசும்போது ஒலகமே மறக்குதே

பெண் : தண்ணியும் கொதிக்குதே தாகம்தான் எடுக்குதே
தண்ணியும் கொதிக்குதே தாகம்தான் எடுக்குதே
என்னமோ பண்ணுதே காலு ரெண்டும் பின்னுதே

பெண் : சிட்டுக்குருவி ரெக்கை அடிச்சு தீண்ட வந்தது
சுகம் வேண்டும் என்றது
கட்டியணைக்க விட்டுக் கொடுத்து காதல் என்றது
பனிக் காலம் வந்தது
ரோசாப்பூ பூத்து ராசவ பாத்து
ஆளான சேதி ஒன்ன காதில் சொன்னது

பெண் : சிட்டுக்குருவி ரெக்கை அடிச்சு தீண்ட வந்தது
சுகம் வேண்டும் என்றது
கட்டியணைக்க விட்டுக் கொடுத்து காதல் என்றது
பனிக் காலம் வந்தது

ஆண் : காத்துக்கொரு வாசம் தரும் கட்டழகு பால்குடமே
பூட்டாத புது ரதமே பொங்கி வந்த மதுரசமே
வார்த்தைகளில் தேன் வடித்து வந்து நின்ற தனிமரமே
வாடாத மணிச்சரமே வட்டமிடும் மயிலினமே

ஆண் : சுத்தி வரும் சுகவனமே முத்தமிடு ஒரு தரமே
சுத்தி வரும் சுகவனமே முத்தமிடு ஒரு தரமே
அள்ளவா சொல்லவா அந்தபுர ரகசியமே

ஆண் : சிட்டுக்குருவி ரெக்கை அடிச்சு தீண்ட வந்தது
சுகம் வேண்டும் என்றது
கட்டியணைக்க விட்டுக் கொடுத்து காதல் என்றது
பனிக் காலம் வந்தது
ரோசாப்பூ பூத்து காதோரம் வேர்த்து
ஆளான சேதி ஒன்ன காதில் சொன்னது

பெண் : சிட்டுக்குருவி ரெக்கை அடிச்சு தீண்ட வந்தது
சுகம் வேண்டும் என்றது
ஆண் : கட்டியணைக்க விட்டுக் கொடுத்து காதல் என்றது
பனிக் காலம் வந்தது
பெண் : தீண்ட வந்தது சுகம் வேண்டுமென்றது
ஆண் : காதல் என்றது பனிக் காலம் வந்தது


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here