Singer : Tippu

Music by : Sirpy

Male : {Chocolate chocolate polavae
Life-eh taste-u taste-u da} (2)
Love birds love birds parakkavae
L board L board edhukku da

Male : Pookkalin sirippukkellaam
Make-up thevaiyillai
Thindukkal poottedhukku
Teen agekku

Male : Chocolate chocolate polavae
Life-eh taste-u taste-u da

Male : Saettu kadaiyil vatti illaiya
Thanks solluvom
Saadha figure annannu sonna
Thanks solluvom

Male : Thotta illaamal dhosai sudum
Mummykku thanks solluvom
Bata kadaiyil anju paisa
Balance thandha thanks solluvom
One way la poga sonna thank you
Sunday la thoonga sonna thank you

Male : Chocolate chocolate polavae
Life-eh taste-u taste-u da

Male : Quarter vangaiyil kosuru thantha
Thanks solluvom
Bachelor-ku veedu koduthaa
Thanks solluvom

Male : Dhinathandhi kanni theevu
Eppa mudiyum
Therinchutta thanks solluvom
Tea kadai seat mela kaalai vacha
Thittalainna thanks solluvom
Dhinam life la solli paaru thank you
Un edhiriyum solluvaan i like you

Male : Chocolate chocolate polavae
Life-eh taste-u taste-u da
Love birds love birds parakkavae
L board L board edhukku da

Male : Pookkalin sirippukkellaam
Make-up thevaiyillai
Thindukkal poottedhukku
Teen agekku

Male : Chocolate chocolate polavae
Life-eh taste-u taste-u da

பாடகர் : திப்பு

இசையமைப்பாளர் : சிற்பி

ஆண் : சாக்லே சாக்லேட் போலவே
லைஃப்பே டேஸ்ட்டு டேஸ்ட்டு டா
சாக்லே சாக்லேட் போலவே
லைஃப்பே டேஸ்ட்டு டேஸ்ட்டு டா
லவ் பேர்ட்ஸ்
லவ் பேர்ட்ஸ் பறக்கவே
எல் போர்டு எல் போர்டு எதுக்கு டா

ஆண் : பூக்களின் சிரிப்புக்கெல்லாம்
மேக்கப்பு தேவையில்லை
திண்டுக்கல் பூட்டெதுக்கு
டீன் ஏஜ்க்கு

ஆண் : சாக்லேட் சாக்லேட் போலவே
லைஃப்பே டேஸ்ட்டு டேஸ்ட்டு டா

ஆண் : சேட்டு கடையில்
வட்டி இல்லையா
தேங்க்ஸ் சொல்லுவோம்
சாதா பிகர் அண்ணன்னு சொன்னா
தேங்க்ஸ் சொல்லுவோம்

ஆண் : தோட்டா இல்லாமல்
தோசை சுடும்
மம்மிக்கு தேங்க்ஸ் சொல்லுவோம்
பேட்டா கடையில் அஞ்சு பைசா
பேலன்ஸ் தந்தா
தேங்க்ஸ் சொல்லுவோம்
ஒன் வே-ல போக சொன்ன தாங்க் யு
சண்டேல தூங்க சொன்ன தாங்க் யு

ஆண் : சாக்லேட் சாக்லேட் போலவே
லைஃப்பே டேஸ்ட்டு டேஸ்ட்டு டா
லவ் பேர்ட்ஸ்
லவ் பேர்ட்ஸ் பறக்கவே
எல் போர்டு எல் போர்டு எதுக்கு டா

ஆண் : குவாட்டர் வாங்கையில்
கொசுறு தந்தா
தேங்க்ஸ் சொல்லுவோம்
பேஜ்லர்க்கு வீடு கொடுத்தா
தாங்க்ஸ் சொல்லுவோம்

ஆண் : தினத்தந்தி கன்னி தீவு
எப்ப முடியும் தெரிஞ்சுட்டா
தேங்க்ஸ் சொல்லுவோம்
டி கடை சீட் மேல காலை வச்சா
திட்டலன்னா
தேங்க்ஸ் சொல்லுவோம்
தினம் லைப்ல சொல்லி பாரு
தாங்க் யு
உன் எதிரியும் சொல்லுவான்
ஐ லைக் யு

ஆண் : சாக்லேட் சாக்லேட் போலவே
லைஃப்பே டேஸ்ட்டு டேஸ்ட்டு டா
லவ் பேர்ட்ஸ்
லவ் பேர்ட்ஸ் பறக்கவே
எல் போர்டு எல் போர்டு எதுக்கு டா

ஆண் : பூக்களின் சிரிப்புக்கெல்லாம்
மேக்கப்பு தேவையில்லை
திண்டுக்கல் பூட்டெதுக்கு
டீன் ஏஜ்க்கு

ஆண் : சாக்லேட் சாக்லேட் போலவே
லைஃப்பே டேஸ்ட்டு டேஸ்ட்டு டா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here