Singers : Anuradha Sriram and Tippu

Music by : Bharani

Male : Chumma chumma chumma chumma chumma
chumma chumma chummaaa.

Male : Ponnu oruthi chumma chumma…
Pathu siricha chumma chumma…
Avalum nanum chumma chumma..
Anju maniku chumma chumma….
Chumma chumma chumma chumma
Chumma chumma chummaaa.

Female : Paiyan oruthan chumma chumma…
Pathu sirichan chumma chumma…
Avanum nanum chumma chumma..
Anju maniku chumma chumma….
Chumma chumma chumma chumma chumma
Chumma chummaaa…

Male : Chumma chumma pesi
Chumma chumma pazhagi
Asai kaati asai kaati ala konnuta..

Male : Ponnu oruthi chumma chumma…
Pathu siricha chumma chumma…
Avalum nanum chumma chumma..
Anju maniku chumma chumma….
Chumma chumma chumma chumma
Chumma chumma chummaaa…

Female : Chumma chumma chumma urasi urasi…
Chumma chumma chumma konji konji…
Chumma chumma chumma seendi seendi
Chumma chumma chumma rasikiran…

Chorus : Chillumu chikkaan..chillu chillu chillumu chikkaan

Male : Chumma chumma chumma jaadai kaati..
Chumma chumma chumma valaiyal maati…
Chumma chumma chumma kolusa aati…
Chumma chumma chumma kalakura….

Chorus : Chillumu chikkaan..chillu chillu chillumu chikkaan

Female : Asai vechi asai vechi kaichal aghi ponathu…
Meesai mudi meesai mudi oosiyaga anathu…

Male : Nenthiku pottu venumunna.. nilava thirudavaa..
Sandhanam poosa venumunna…. veerapana kadathavaa

Female : Ice mela ice vechi nice su panura..

Female : Paiyan oruthan chumma chumma…
Pathu sirichan chumma chumma…
Avanum nanum chumma chumma..
Anju maniku chumma chumma….
Chumma chumma chumma chumma chumma
Chumma chummaaa…

Female : Chummaaaa..maamaaa
Chummaaa..hey maamaaa

Male : Chumma chumma chumma vetka paathu..
Chumma chumma chumma nagatha kadichi..
Chumma chumma chumma valangi nelingi..
Chumma chumma chumma usupura..

Chorus : Chillumu chikkaan..chillu chillu chillumu chikkaan

Female : Chumma chumma chumma morachi morachi..
Chumma chumma chumma manasa pulungi..
Chumma chumma chumma theeya mooti….
Chumma chumma chumma ullukuran..

Chorus : Chillumu chikkaan..chillu chillu chillumu chikkaan

Male : Valluvanum unna pola kamathupal nadikala.
Vaigaravum thevai illa nee sirikura oorula

Female : Idaiku ida idaiku ida muthamidalama..
Kamanukum brahmanakum sandai varalama…

Male : Summa kidantha sanga yenna oothi kedukura..

Male : Ponnu oruthi chumma chumma…
Pathu siricha chumma chumma…
Avalum nanum chumma chumma..
Anju maniku chumma chumma….
Chumma chumma chumma chumma
Chumma chumma chummaaa..

Female : Chumma..
Paiyan oruthan chumma chumma…
Pathu sirichan chumma chumma…
Avanum nanum chumma chumma..
Anju maniku chumma chumma….
Chumma chumma chumma chumma chumma
Chumma chummaaa…

Male : Chumma chumma pesi chumma
chumma pazhagi
asai kaati asai kaati ala konnuta..

பாடகி : அனுராதா ஸ்ரீராம்

பாடகர் : திப்பு

இசையமைப்பாளர் : பரணி

ஆண் : சும்மா சும்மா
சும்மா சும்மா சும்மா
சும்மா சும்மா சும்மா

ஆண் : பொண்ணு ஒருத்தி
சும்மா சும்மா பாத்து சிரிச்சா
சும்மா சும்மா அவளும் நானும்
சும்மா சும்மா அஞ்சு மணிக்கு
சும்மா சும்மா சும்மா சும்மா
சும்மா சும்மா சும்மா சும்மா
சும்மா

பெண் : பையன் ஒருத்தன்
சும்மா சும்மா பாத்து சிரிச்சான்
சும்மா சும்மா அவனும் நானும்
சும்மா சும்மா அஞ்சு மணிக்கு
சும்மா சும்மா சும்மா சும்மா
சும்மா சும்மா சும்மா சும்மா
சும்மா

ஆண் : சும்மா சும்மா பேசி
சும்மா சும்மா பழகி ஆசை
காட்டி ஆசை காட்டி ஆள
கொன்னுட்டா

ஆண் : பொண்ணு ஒருத்தி
சும்மா சும்மா பாத்து சிரிச்சா
சும்மா சும்மா அவளும் நானும்
சும்மா சும்மா அஞ்சு மணிக்கு
சும்மா சும்மா சும்மா சும்மா
சும்மா சும்மா சும்மா சும்மா
சும்மா

பெண் : சும்மா சும்மா சும்மா
உரசி உரசி சும்மா சும்மா
சும்மா கொஞ்சி கொஞ்சி
சும்மா சும்மா சும்மா சீண்டி
சீண்டி சும்மா சும்மா சும்மா
ரசிக்கிறேன்

குழு : சில்லுமு சிக்கான்
சில்லு சில்லு சில்லுமு
சிக்கான்

ஆண் : சும்மா சும்மா சும்மா
ஜாடை காட்டி சும்மா சும்மா
சும்மா வளையல் மாட்டி
சும்மா சும்மா சும்மா கொலுச
ஆட்டி சும்மா சும்மா சும்மா
கலக்குற

குழு : சில்லுமு சிக்கான்
சில்லு சில்லு சில்லுமு
சிக்கான்

பெண் : ஆசை வெச்சி
ஆசை வெச்சி காய்ச்சல்
ஆகி போனது மீசை முடி
மீசை முடி ஊசியாக
ஆனது

ஆண் : நெத்திக்கு போட்டு
வேணுமுன்னா நிலவ
திருடவா சந்தனம் பூச
வேணுமுன்னா வீரப்பன
கடத்தவா

பெண் : ஐஸ் மேல ஐஸ்
வெச்சி நைசு பண்ணுற

பெண் : பையன் ஒருத்தன்
சும்மா சும்மா பாத்து சிரிச்சான்
சும்மா சும்மா அவனும் நானும்
சும்மா சும்மா அஞ்சு மணிக்கு
சும்மா சும்மா சும்மா சும்மா
சும்மா சும்மா சும்மா சும்மா
சும்மா

பெண் : சும்மா மாமா
சும்மா ஹே மாமா

ஆண் : சும்மா சும்மா
சும்மா வெட்க பட்டு
சும்மா சும்மா சும்மா
நகத்த கடிச்சி சும்மா
சும்மா சும்மா வளைஞ்சி
நெளிஞ்சு சும்மா சும்மா
சும்மா உசுப்புறா

குழு : சில்லுமு சிக்கான்
சில்லு சில்லு சில்லுமு
சிக்கான்

பெண் : சும்மா சும்மா சும்மா
மொறச்சி மொறச்சி சும்மா
சும்மா சும்மா மனச புழுங்கி
சும்மா சும்மா சும்மா தீய
மூட்டி சும்மா சும்மா சும்மா
உலுக்குறான்

குழு : சில்லுமு சிக்கான்
சில்லு சில்லு சில்லுமு
சிக்கான்

ஆண் : வள்ளுவனும் உன்ன
போல காமத்துப்பால் நடிக்கல
வைகறையும் தேவை இல்ல
நீ சிரிக்குற ஊருல

பெண் : இடைக்கு இட
இடைக்கு இட முத்தமிடலாமா
காமனுக்கும் பிரம்மனுக்கும்
சண்டை வரலாமா

ஆண் : சும்மா கிடந்த
சங்க என்ன ஊதி
கெடுக்குற

ஆண் : பொண்ணு ஒருத்தி
சும்மா சும்மா பாத்து சிரிச்சா
சும்மா சும்மா அவளும் நானும்
சும்மா சும்மா அஞ்சு மணிக்கு
சும்மா சும்மா சும்மா சும்மா
சும்மா சும்மா சும்மா சும்மா
சும்மா

பெண் : சும்மா பையன்
ஒருத்தன் சும்மா சும்மா
பாத்து சிரிச்சான் சும்மா
சும்மா அவனும் நானும்
சும்மா சும்மா அஞ்சு மணிக்கு
சும்மா சும்மா சும்மா சும்மா
சும்மா சும்மா சும்மா சும்மா
சும்மா

ஆண் : சும்மா சும்மா
பேசி சும்மா சும்மா பழகி
ஆசை காட்டி ஆசை காட்டி
ஆள கொன்னுட்டா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here