Singer : Sathyaprakash

Music by : Manikandan

Male : Rowsu kaati raavadippen
Attu scene-a keeichiduven
Looku vuttu sozhattiduven
Ennaanda vonamda

Male : Kooda nooru sondham keedhu
Korala vutta arala pothu
Jithu jilla kettu paaru
Kedikellaam JD naanu

Male : Rowsu kaati raavadippen
Attu scene-a keeichiduven
Looku vuttu sozhattiduven
Ennaanda vonamda

Male : Kooda nooru sondham keedhu
Korala vutta arala pothu
Jithu jilla kettu paaru
Kedikellaam JD naanu

Male : Aakko neeyaana
Bokkunnu uttaakka
Take off pannuven
Nekka naana
Teenage-u pullingalukku
Neet trance-u vechaakka
Damage-u senjiduven
Sokka vandhu scene-ah

Male : {Polakkanuma
Unnai velukkanuma
Naara kizhikkanuma
Illatti thonga vittu tholai than
Urikkanuma
Kaiya murikkanuma
Atchi pirikkanuma
Annaatha gaandu kotta thottu paru} (2)

Male : {Chummarru chummarru
Chummarru chumma iru
Chummarru chummarru
Master-u mass-u daaru} (2)

Male : Appeettu
Innum konjam repeat-u
Annanuku assault-u
Adada okkanchikka gokka makka
Nijaaru
Nee konjam ushaaru
Udatha udhaaru
Lord-u labakku daasa appaala veesu

Male : Twinkle twinkle little star
Vangunatha nenachu paaru
Selfie edutha trend-u paaru
Vaaran paaru vaathiyaaru

Male : Thakida thakida
Thakida thakida
Thakida thakida
Thaalam podu
Varathu namma “Thalapathy”

Whistling : ………………..
Male : Adra….

Male : {Udhavinnu kettaaka
Saaku pokku gapsa
Ennaatha vaarinnu bulpuduva
Adhuthavan kastatha
Pangu podu makka
Unnaanda koodumae nooru peru} (2)

Male : Vizhunthavan ezhuvathum
Ezhunthavan vizhuvathum
Vaazhkaiyil edhuvumae
Nirantharam illai thaan

Male : Kidaichathai pudichukko
Pudichatha anaichikko
Ninaichatha mudichida
Kavalaya marakka thaan kathuko

Male : {Polakkanuma
Unnai velukkanuma
Naara kizhikkanuma
Illatti thonga vittu tholai thaan} (2)
Urikkanuma
Kaiya murikkanuma
Atchi pirikkanuma
Annaatha gaandu kotta thottu paru

Male : Rowsu kaati raavadippen
Attu scene-a keeichiduven
Chummarru chummarru
Chummarru chumma iru
Chummarru chummarru
Master-u mass-u daaru

Male : Jithu jilla kettu paru
Kedikellaam JD naanu
Chummarru chummarru
Chummarru chumma iru
Chummarru chummarru
Master-u tharumaaru

Male : Hamara desh kae nu
Mozhiya thinikka paarthaakka
Thumaara aattaya naan
Kalaippen scene-a
Ettaanju vaguppukellaam
Ennathukku public-u
Voottanda vandhu paaru
Votta keetta kettu

Male : {Polakkanuma
Unnai velukkanuma
Naara kizhikkanuma
Illatti thonga vittu tholai thaan
Urikkanuma
Kaiya murikkanuma
Atchi pirikkanuma
Annaatha gaandu kotta thottu paru} (2)

Whistling : ………………………

பாடகர் : சத்ய பிரகாஷ்

இசையமைப்பாளர் : மணிகண்டன்

ஆண் : ரவ்சு காட்டி ராவடிப்பேன்
அட்டு சீன்ன கீச்சிடுவேன்
லுக்கு வுட்டு சொழட்டிடுவேன்
என்னாண்ட வோனம்டா

ஆண் : கூட நூறு சொந்தம் கீது
கொரலவுட்டா அரள போது
ஜித்து ஜில்லா கேட்டு பாரு
கேடிகெல்லாம் ஜே டி நானு

ஆண் : ஏ ரவ்சு காட்டி ராவடிப்பேன்
அட்டு சீன்ன கீச்சிடுவேன்
லுக்கு வுட்டு சொழட்டிடுவேன்
என்னாண்ட வோனம்டா

ஆண் : கூட நூறு சொந்தம் கீது
கொரலவுட்டா அரள போது
சித்து ஜில்லா கேட்டு பாரு
கேடிகெல்லாம் ஜே டி நானு

ஆண் : ஆக்கோ நீயான
பொக்குன்னு வுட்டாக்கா
டேக் ஆப் பண்ணுவேன்
நேக்கா நானா
டீனேஜ் புள்ளிங்களுக்கு
நீட் டிரான்ஸு வெச்சாக்கா
டேமேஜ்ஜூ செஞ்சிடுவேன்
சோக்கா வந்து சீன்னா

ஆண் : {பொலக்கனுமா
உன்னை வெளுக்கனுமா
நாரா கிழிக்கனுமா
இல்லாட்டி
தொங்க விட்டு தோலைத்தான்
உரிக்கனுமா
கைய முறிக்கனுமா
அட்சி பிரிக்கனுமா
அண்ணாத்த காண்டு கோட்ட தொட்டு பாரு} (2)

ஆண் : சும்மார்ரு சும்மார்ரு
சும்மார்ரு சும்மா இரு
சும்மார்ரு சும்மார்ரு
மாஸ்டர்ரு மாஸு டாரு

ஆண் : சும்மார்ரு சும்மார்ரு
சும்மார்ரு சும்மா இரு
சும்மார்ரு சும்மார்ரு
மாஸ்டர்ரு தாறு மாறு

ஆண் : அப்பீட்டு
இன்னும் கொஞ்சம் ரிப்பீட்டு
அண்ணனுக்கு அசால்ட்டு
அடடா ஒக்கான்சிக்கா கொக்கா மக்கா
நிஜாரு
நீ கொஞ்சம் உஷாரு
உடாத உதாரு
லார்ட்டு லபக்கு தாஸ அப்பால வீசு

ஆண் : டுவிங்கிள் டுவிங்கிள் லிட்டில் ஸ்டார்
வாங்குனத நினச்சு பாரு
செல்பி எடுத்த டிரெண்ட்டு பாரு
வாரான் பாரு வாத்தியாரு

ஆண் : தகிட தகிட
தகிட தகிட
தகிட தகிட
தாளம் போடு
வரது நம்ம தளபதி

விசில் : ………………………
ஆண் : அட்றா

ஆண் : {உதவின்னு கேட்டாக்கா
சாக்கு போக்கு கப்சா
எண்ணாத்த வாரின்னு பல்புடுவா
அடுத்தவன் கஷ்டத்த
பங்கு போடு மக்கா
உன்னாண்ட கூடுமே நூறு பேரு} (2)

ஆண் : விழுந்தவன் எழுவதும்
எழுந்தவன் விழுவதும்
வாழ்க்கையில் எதுவுமே
நிரந்தரம் இல்லைதான்

ஆண் : கிடைச்சதை புடிச்சுக்கோ
புடிச்சத அணைச்சுக்கோ
நினைச்சதை முடிச்சிட
கவலைய மறக்கதான் கத்துக்கோ

ஆண் : {பொலக்கனுமா
உன்னை வெளுக்கனுமா
நாரா கிழிக்கனுமா
இல்லாட்டி
தொங்க விட்டு தோலைத்தான்} (2)
உரிக்கனுமா
கைய முரறிக்கனுமா
அட்சி பிரிக்கனுமா
அண்ணாத்த காண்டு கோட்ட தொட்டு பாரு

ஆண் : ரவ்சு காட்டி ராவடிப்பேன்
அட்டு சீன்ன கீச்சிடுவேன்
சும்மார்ரு சும்மார்ரு
சும்மார்ரு சும்மா இரு
சும்மார்ரு சும்மார்ரு
மாஸ்டர்ரு மாஸு டாரு

ஆண் : ஜித்து ஜில்லா கேட்டு பாரு
கேடிகெல்லாம் ஜேடி நானு
சும்மார்ரு சும்மார்ரு
சும்மார்ரு சும்மா இரு
சும்மார்ரு சும்மார்ரு
மாஸ்டர்ரு தாறு மாறு

ஆண் : ஹம்மார தேஷ் கேனு
மொழிய திணிக்க பார்த்தாக்கா
தும்மாரா ஆட்டைய
நான் கலைப்பேன் சீன்னா
எட்டாஞ்சு வகுப்புக்கெல்லாம்
என்னாத்துக்கு பப்ளிக்கு
வூட்டாண்ட வந்து பாரு
ஓட்ட கீட்ட கேட்டு

ஆண் : {பொலக்கனுமா
உன்னை வெளுக்கனுமா
நாரா கிழிக்கனுமா
இல்லாட்டி
தொங்க விட்டு தோலைத்தான்
உரிக்கனுமா
கைய முறிக்கனுமா
அட்சி பிரிக்கனுமா
அண்ணாத்த காண்டு கோட்ட தொட்டு பாரு} (2)

விசில் : …………………………….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here