Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Music by : Ilayaraja

Male : Chutti chutti chutti chutti ponnu
Idhu matti matti matti matti ponnu
Chutti ponna
Kattik katti podattaa
Pottu onnu vaikkattaa
Thottut thottu killattaa
Aehae yaehae hae durr…..chutti…

Male : Chutti chutti ponnukku
Metti onnu podattaa
Metti pottu katti podattaa…..aa….

Male : Pottak kutti vaayikku
Poottu onnu podattaa
Poottu pottu paattu paadattaa….aa…

Male : Paappaa yappappaa paappaa appappaa
Paarththaa thappappaa veeraappaa

Female : Matti matti mattaikku
Mattai marak kattaikku
Kottik kotti puththi sollattaa….

Female : Pattikkaattu pattikku
Kottik kollum vettikku
Vatti pottu vaangik kollattaa….aa…

Male : Solli vecha oru thaedhiyil
Nikka vechu maala maaththuvaen
Female : Kattikkitta maru naalilae
Potti paambaa unna maatthuvaen

Male : Vaadi poonjittu nee thaan enkitta
Veenaa muttinaa mutti thaeyum hoi
Female : Poyaa koomutta vaenaa enkitta
Nee thaan kuttinaa kutti paayum

Male : Vaegaadhu papput thaan
Chorus : Aiyaiyaiyayaiyai yaiya
Female : Aagaadhu thapputhaan
Chorus : Aiyaiyaiyayaiyai yaiya
Male : Vaegaadhu papputhaan
Aagaadhu thapputhaan
Yaarunnu yennanu nenacha
Madhi kettu ponaa

Male : Chutti chutti ponnukku
Metti onnu podattaa
Metti pottu katti podattaa…..aa….

Female : Haan….. pattikkaattu pattikku
Kottik kollum vettikku
Vatti pottu vaangik kollattaa….aa….

Male : Paappaa yappappaa paappaa appappaa
Paatthaa thappappaa veeraappaa

Female : Matti matti mattaikku
Mattai marak kattaikku
Kottik kotti butthi sollattaa

Male : Vevvevvevevvaa
Pottak kutti vaayikku
Poottu onnu podattaa
Poottup pottu paattup paadattaa aan haan haa

Chorus : …………………..

Female : Potta pulla manja noolukku
Kattuppattadhu antha kaalamthaan
Male : Gettikkarap paiya paattukku
Oththukkaadhu thappu thaalamthaan

Female : Maamaa unnap pol vaachaa
Yenna pol maalai ittava anja maattaa
Male : Oorum kettidum paerum kettidum
Thaaram unna pol aattam pottaa

Female : Maanam vaangat thaan
Chorus : Vandhirukkom vandhirukkom
Male : Podi vaayaththaan
Chorus : Potthi vappom potthi vappom
Female : Aanaalum katthuvaen adangaama suththuvaen
Oorellaam unnaththaan pazhikkum
Kulir vittup ponaa

Female : Matti matti mattaikku
Mattai marak kattaikku
Kottik kotti puththi sollattaa

Male : Hei pottakutti vaayikku
Poottu onnu podattaa
Poottu pottu paattu paadattaa

Female : Paatthaa ennappaa poppaa chinnappaa
Aaththaa appappaa veeraappaa

Male : Chutti chuttip ponnukku
Metti onnu podattaa
Metti pottu kattip podattaa

Chorus : Dandan daada dandan daa
Dandan daada dandan daa
Dandan daada dandan daadaadaa
Dandan daada dandan daa
Dandan daada dandan daa
Dandan daada dandan daadaadaa

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்பிரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : சுட்டி சுட்டி சுட்டி சுட்டி பொண்ணு
இது மட்டி மட்டி மட்டி மட்டி பொண்ணு
சுட்டி பொண்ண சுத்தட்டா
கட்டி கட்டி போடட்டா
பொட்டு ஒண்ணு வைக்கட்டா
தொட்டு தொட்டு கிள்ளட்டா
ஏஹே ஏஹே ஹே டுர்ர்ர்…..சுட்டி…….

ஆண் : சுட்டி சுட்டி பொண்ணுக்கு
மெட்டி ஒன்னு போடட்டா
மெட்டி போட்டு கட்டிப் போடட்டா…..ஆ…

ஆண் : பொட்டக்குட்டி வாய்க்கு
பூட்டு ஒண்ணு போடட்டா
பூட்டு போட்டு பாட்டு பாடட்டா…ஆ….

ஆண் : பாப்பா யப்பப்பா பாப்பா அப்பப்பா
பார்த்தா தப்பப்பா வீராப்பா

பெண் : மட்டி மட்டி மட்டைக்கு
மட்டி மர கட்டைக்கு
கொட்டி கொட்டி புத்தி சொல்லட்டா……

பெண் : பட்டிக்காட்டு பட்டிக்கு
கொட்டிக் கொள்ளும் வெட்டிக்கு
வட்டிப் போட்டு வாங்கிக் கொள்ளட்டா…..ஆ….

ஆண் : சொல்லி வைச்ச ஒரு தேதியில்
நிக்க வைச்சு மாலை மாத்துவேன் ஆ ஹஹான்…..
பெண் : கட்டி கிட்ட மறு நாளிலே
பொட்டிப் பாம்பா ஒன்னை மாத்துவேன்

ஆண் : வாடி பூஞ்சிட்டு நீதான் என்கிட்ட
வீணா முட்டினா முட்டி தேய்யும் ஹேய்
பெண் : போயா கூமுட்ட வேணாம் என்கிட்ட
நீதான் குட்டினா குட்டி பாயும்

ஆண் : வேகாது பப்புத் தான்
குழு : அய்யய்ய ய்யய்ய
பெண் : ஆகாது தப்புதான்
குழு : அய்யய்ய ய்யய்ய
ஆண் : வேகாது பப்புத்தான் ஆகாது தப்புதான்
யாருன்னு என்னன்னு நெனச்ச
மதி கெட்டு போனா

ஆண் : சுட்டி சுட்டி பொண்ணுக்கு
மெட்டி ஒன்னு போடட்டா
மெட்டி போட்டு கட்டிப் போடட்டா…..ஆ…

பெண் : ஹான் பட்டிக்காட்டு பட்டிக்கு
கொட்டிக் கொள்ளும் வெட்டிக்கு
வட்டிப் போட்டு வாங்கிக் கொள்ளட்டா…..ஆ…

ஆண் : பாப்பா யப்பப்பா பாப்பா அப்பப்பா
பார்த்தா தப்பப்பா வீராப்பா

பெண் : மட்டி மட்டி மட்டைக்கு
மட்டி மர கட்டைக்கு
கொட்டி கொட்டி புத்தி சொல்லட்டா…..

ஆண் : வெவ்வெவ்வெவ்வ
பொட்டக்குட்டி வாய்க்கு
பூட்டு ஒன்னு போடட்டா
பூட்டு போட்டு பாட்டு பாடட்டா ஆன் ஹான் ஹா

குழு : …………………………

பெண் : பொட்டப் புள்ள மஞ்ச நூலுக்கு
கட்டுப்பட்டது அந்தக் காலம்தான்
ஆண் : கெட்டிக்கார பயப் பாட்டுக்கு
ஒத்துக்காது தப்புத் தாளம்தான்

பெண் : மாமா உன்னப் போல் வாச்சா
என்னப்போல் மாலை இட்டவ அஞ்சமாட்டா
ஆண் : ஊரும் கெட்டிடும் பேரும் கெட்டிடும்
தாரம் உன்னைப் போல் ஆட்டம் போட்டா

பெண் : மானம் வாங்கத்தான்
குழு : வந்திருக்கோம் வந்திருக்கோம்
ஆண் : போடி வாயத்தான்
குழு : பொத்தி வப்போம் பொத்தி வப்போம்
பெண் : ஆனாலும் கத்துவேன் அடங்காம சுத்துவேன்
ஊரெல்லாம் உன்னத்தான் பழிக்கும்
குளிர் விட்டுப் போனா

பெண் : மட்டி மட்டி மட்டைக்கு
மட்டி மர கட்டைக்கு
கொட்டி கொட்டி புத்தி சொல்லட்டா…..ஆ…..

ஆண் : ஹேய் பொட்டக்குட்டி வாய்க்கு
பூட்டு ஒன்னு போடட்டா
பூட்டு போட்டு பாட்டு பாடட்டா…..ஆ….

பெண் : பாத்தா என்னப்பா போப்பா சின்னப்பா
ஆத்தா அப்பப்பா வீரப்பா……..

ஆண் : சுட்டி சுட்டி பொண்ணுக்கு
மெட்டி ஒன்னு போடட்டா
மெட்டி போட்டு கட்டிப் போடட்டா…..

குழு : ……………………………..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here