Singers : Haricharan and Shakthisree Gopalan
Music by : Harris Jayaraj
Male : Ciciliya.. ciciliya..
Silu silu kaathila
Paranthida vaa vaa
Ciciliya.. ciciliya..
Chikki mukki mookkila
Orasida vaa vaa
Chorus : Ahaa..haaa…
Male : Ciciliya.. ciciliya..
Silu silu kaathila
Paranthida vaa vaa
Ciciliya.. ciciliya..
Chikki mukki mookkila
Orasida vaa vaa
Chorus : Alasala alasala ailema..
Ey alasala ailema..
Alasala alasala ailema..
Ailelemaa..
Chorus : Alasala alasala ailema..
Ey alasala ailema..
Alasala alasala ailema..
Aileleyomaa..
Male : Hey pennae cha cha chaa..
Kai korkka inch inchaa..
Prizma effectil
Boomi maariduchaa
Male : Kan paarthu cha cha chaa..
Nee pesa achcha chaa..
Emoticon-a
Vaanam thooriduchaa..
Male : Azhagae un azhaginil paadhi
Adhuvae ivvulagathin meedhi
Mugaiyae un sirippinil modhi
Udaindhen idhu udaindhidum sedhi
Male : {Ciciliya.. ciciliya..
Silu silu kaathila
Paranthida vaa vaa
Ciciliya.. ciciliya..
Chikki mukki mookkila
Orasida vaa vaa} (2)
Chorus : Alasala.. alasala.. alasala..
Female : Phone signal illa naattil
Red signal illa roadil
Unnodu poga..
Rekkai undaaga..
Male : Ohooo..breakfast a
Undhan paadham
Lunch aaga
Nenjam podhum
En dinner pennae
Min minnum un kannae
Female : En dhega desam
Engum un vaasam
Nee konjam mosam
Aanaalum awesome…
Male : Ciciliya.. ciciliya..
Silu silu kaathila
Paranthida vaa vaa
Ciciliya.. ciciliya..
Chikki mukki mookkila
Orasida vaa vaa
Chorus : Alasala.. alasala..
Para para …para..
Chorus : Ciciliya olallallallae ohh…
Ciciliya olallallallae ohh…
Chorus : Hey alasala alasala aiyle..
Hey alasala alasala aiyle..
Hey alasala alasala aiyle..
Tha na na na na na..
Chorus : Hey alasala alasala aiyle..
Alasala…
Hey alasala alasala aiyle..
Alasala…
Hey alasala alasala aiyle..
Alasala….
Tha na na na na na..
Female : Vandoorum kannai kandu
Pandora pookkal kondu
Nee kaadhal solla
Naan naanam kolla..
Male : Naan ketka mattum endru
La la land paadal ondru
Nee paadum podhu
Poonga en kaathu..
Female : Hoo..kanmoodi kondae
Muthathil moozhga
Male : Polythene polae
Nam kaadhal vaazha…
Male : {Ciciliya.. ciciliya..
Silu silu kaathila
Paranthida vaa vaa
Ciciliya.. ciciliya..
Chikki mukki mookkila
Orasida vaa vaa} (2)
Ciciliya.. ciciliya..
Cicili hooo…..
Male : Hey pennae cha cha chaa..
Kai korkka inch inchaa..
Prizma effectil
Boomi maariduchaa
Female : Hei kan paarthu cha cha chaa..
Nee pesa achcha chaa..
Emoticon-a
Vaanam thooriduchaa..
Male : Azhage un azhaginil paadhi
Adhuvae ivvulagathin meedhi
Mugaiyae un sirippinil modhi
Udaindhen idhu udaindhidum sedhi
Chorus : ……………………………………..
பாடகி : சக்திஸ்ரீ கோபாலன்
பாடகர் : ஹரிசரண்
இசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ்
ஆண் : சிசிலியா சிசிலியா
சிலு சிலு காத்தில பறந்திட
வா வா சிசிலியா சிசிலியா
சிக்கி முக்கி மூக்கில உரசிட
வா வா
குழு : ஆஹா ஹா
ஆண் : சிசிலியா சிசிலியா
சிலு சிலு காத்தில பறந்திட
வா வா சிசிலியா சிசிலியா
சிக்கி முக்கி மூக்கில உரசிட
வா வா
குழு : அலசல அலசல
ஐலேமா யே அலசல
ஐலேமா அலசல
அலசல ஐலேமா
ஐலேலேமா
குழு : அலசல அலசல
ஐலேமா யே அலசல
ஐலேமா அலசல
அலசல ஐலேமா
ஐலேலேயோமா
ஆண் : ஹே பெண்ணே
ச ச சா கை கோர்க்க இன்ச்
இன்ச்சா பிரிஸ்மா
எபெக்ட்டில் பூமி
மாறிடுச்சா
ஆண் : கண் பார்த்து
ச ச சா நீ பேச அச் ச சா
எமோச்சி கோனா வானம்
தூறிடுச்சா
ஆண் : அழகே உன் அழகினில்
பாதி அதுவே இவ்வுலகத்தின்
மீதி முகையே உன் சிரிப்பினில்
மோதி உடைந்தேன் இது
உடைந்திடும் சேதி
ஆண் : { சிசிலியா சிசிலியா
சிலு சிலு காத்தில பறந்திட
வா வா சிசிலியா சிசிலியா
சிக்கி முக்கி மூக்கில உரசிட
வா வா } (2)
குழு : அலசல
அலசல அலசல
பெண் : போன் சிக்னல்
இல்லா நாட்டில் ரெட்
சிக்னல் இல்லா ரோட்டில்
உன்னோடு போக ரெக்கை
உண்டாக
ஆண் : ஓஹோ பிரேக்பாஸ்டா
உந்தன் பாதம் லஞ்ச் ஆக
நெஞ்சம் போதும் என்
டின்னர் பெண்ணே மின்
மின்னும் உன் கண்ணே
பெண் : என் தேக தேசம்
எங்கும் உன் வாசம் நீ
கொஞ்சம் மோசம்
ஆனாலும் ஆவேஷம்
ஆண் : சிசிலியா சிசிலியா
சிலு சிலு காத்தில பறந்திட
வா வா சிசிலியா சிசிலியா
சிக்கி முக்கி மூக்கில உரசிட
வா வா
குழு : அலசல
அலசல பர பர
பர
குழு : சிசிலியா
ஒலாலாலாலே
ஓ சிசிலியா
ஒலாலாலாலே
ஓ
குழு : ஹே அலசல
அலசல ஐலே ஹே
அலசல அலசல ஐலே
ஹே அலசல அலசல
ஐலே தா னா னா னா
னா னா
குழு : ஹே அலசல
அலசல ஐலே அலசல
ஹே அலசல அலசல
ஐலே அலசல ஹே
அலசல அலசல ஐலே
அலசல தா னா னா னா
னா னா
பெண் : வண்டூரும்
கண்ணை கண்டு
பண்டோரா பூக்கள்
கொண்டு நீ காதல்
சொல்ல நான் நாணம்
கொள்ள
ஆண் : நான் கேட்க மட்டும்
என்று லா லா லேன்ட் பாடல்
ஒன்று நீ பாடும் போது பூங்கா
என் காது
பெண் : ஹோ கண்மூடி
கொண்டே முத்தத்தில்
மூழ்க
ஆண் : பாலிதீன் போல
நம் காதல் வாழ
ஆண் : { சிசிலியா சிசிலியா
சிலு சிலு காத்தில பறந்திட
வா வா சிசிலியா சிசிலியா
சிக்கி முக்கி மூக்கில உரசிட
வா வா } (2)
சிசிலியா சிசிலியா
சிசிலி ஹோ
ஆண் : ஹே பெண்ணே
ச ச சா கை கோர்க்க
இன்ச் இன்ச்சா பிரிஸ்மா
எபெக்ட்டில் பூமி
மாறிடுச்சா
பெண் : ஹே கண் பார்த்து
ச ச சா நீ பேச அச் ச சா
எமோச்சி கோனா
வானம் தூறிடுச்சா
ஆண் : அழகே உன்
அழகினில் பாதி அதுவே
இவ்வுலகத்தின் மீதி
முகையே உன் சிரிப்பினில்
மோதி உடைந்தேன் இது
உடைந்திடும் சேதி
குழு : ………………………..