Singers : Saindhavi and G. V. Prakash Kumar

Music by : Sathya C

Male : Cindrella cindrella
En ulagam cindrella
Nee illaa naal ellaam
Naan yethu cindrella

Male : Ennullae nee inba
Pechaaga
Umm aasaiyae
Naan vangum moochaaga

Male : Cindrella o cindrella
Cindrella o cindrella

Male : Cindrella cindrella
En ulagam cindrella
Nee illaa naal ellaam
Naan yethu cindrella

Chorus : {Nagaruthu ulagam
Nammai mattum vilagi
Nagarattum nadakkalaam
Thodarndhidum sugangal
Thodarndhidum varaiyil
Namakkullae tholaiyalaam} (2)

Chorus : Pappa paapa
Papa papa papppa papa papa paaa
Paapaa paaa
Pappa paapa
Papa papa papppa aaa
Papa papa paaa

Female : Sila sila nimidangal
Siragasai paruvangal
Mudhal murai uyir varai
Nanaikkirathae

Male : Ah oru ganam pidivatham
Oru ganam bayavatham
Idhu varai irul varai
Izhukirathae

Female : Un kangalae
Kai neettuthae
Yedhyedho yedhyedho
Poi kaatuthae

Male : Neeyaarena
Naan yaarena
Puriyatha neram thaan
Vaal aatuthae

Male : Cindrella o cindrella
Cindrella o cindrella

Female : Cindrella cindrella
En ulagam cindrella
Nee illaa naal ellaam
Naan yethu cindrella…aa..aa…ah

Male : Oh ooo
Oh o o
Female : Aha…aa…aa..

Male : Oh neruppena kidanthomae
Sarugena vizhunthomae
Adhil oru avasaram
Purigirathae

Female : Dhinam oru maatrangal
Thegaithidum yekkangal
Unakkena enakkena
Irukkirathae

Male : Yaar ketpadhu
Yaar solvathu
Nenjodu thadumaatram
Undaanathu

Female : Theeyaana nee
Neeyaana naan
Yaar kaadhal yaarodu
Ondraanathu

Male : Cindrella o cindrella
Cindrella o cindrella
Female : Cindrella…aa…

Whistling : …………………………

Female : Haha haaa

Whistling : ……………………….

Female : Haa haa haa

பாடகர்கள் : சைந்தவி மற்றும்
ஜி. வி. பிரகாஷ் குமார்

இசையமைப்பாளர் : சி. சத்யா

ஆண் : சிண்ட்ரெல்லா சிண்ட்ரெல்லா
என் உலகம் சிண்ட்ரெல்லா
நீ இல்லா நாள் எல்லாம்
நான் ஏது சிண்ட்ரெல்லா

ஆண் : என்னுள்ளே நீ இன்ப
பேச்சாக
ஆசையே நான்
வாங்கும் மூச்சாக

ஆண் : சிண்ட்ரெல்லா ஓ சிண்ட்ரெல்லா
சிண்ட்ரெல்லா ஓ சிண்ட்ரெல்லா

ஆண் : சிண்ட்ரெல்லா சிண்ட்ரெல்லா
என் உலகம் சிண்ட்ரெல்லா
நீ இல்லா நாள் எல்லாம்
நான் ஏது சிண்ட்ரெல்லா

குழு : {நகருது உலகம்
நம்மை மட்டும் விலகி
நகரட்டும் நடக்கலாம்
தொடர்ந்திடும் சுகங்கள்
தொடர்ந்திடும் வரையில்
நமக்குள்ளே தொலையலாம்} (2)

குழு : …………………………………………

பெண் : சில சில நிமிடங்கள்
சிறகசை பருவங்கள்
முதல் முறை உயிர் வரை
நனைக்கிறதே

ஆண் : ஆ.. ஒரு கணம் பிடிவாதம்
ஒரு கணம் பயவாதம்
இது வரை இருள் வரை
இழுக்கிறதே

பெண் : உன் கண்களே
கை நீட்டுதே
ஏதேதோ ஏதேதோ
பொய் காட்டுதே

ஆண் : நீயாரென
நான் யாரென
புரியாத நேரம் தான்
வால் ஆட்டுதே

ஆண் : சிண்ட்ரெல்லா ஓ சிண்ட்ரெல்லா
சிண்ட்ரெல்லா ஓ சிண்ட்ரெல்லா

பெண் : சிண்ட்ரெல்லா சிண்ட்ரெல்லா
என் உலகம் சிண்ட்ரெல்லா
நீ இல்லா நாள் எல்லாம்
நான் ஏது சிண்ட்ரெல்லா…
ஆ..ஆ…ஆ..

ஆண் : ஓ ஓ….
ஓ.. ஓ…..
பெண் : ஆஹா…ஆ…ஆ..

ஆண் : ஓ நெருப்பென கிடந்தோமே
சருகென விழுந்தோமே
அதில் ஒரு அவசரம்
புரிகிறதே

பெண் : தினம் ஒரு மாற்றங்கள்
திகைத்திடும் ஏக்கங்கள்
உனக்கென எனக்கென
இருக்கிறதே

ஆண் : யார் கேட்பது
யார் சொல்வது
நெஞ்சோடு தடுமாற்றம்
உண்டானது

பெண் : தீயான நீ
நீயான நான்
யார் காதல் யாரோடு
ஒன்றானது

ஆண் : சிண்ட்ரெல்லா ஓ சிண்ட்ரெல்லா
சிண்ட்ரெல்லா ஓ சிண்ட்ரெல்லா
பெண் : சிண்ட்ரெல்லா……

பெண் : ஹா ஹா

பெண் : ஹா ஹா ஹா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here