Singer : Krishnaraj

Music by : Bharani

Male : Cinemaa paarkkalam
Cinemaa paarkkalam
Thaettarukku vaanga
Unga kavalaiya maranthuttu
Manasa magizhavittu santhosamaa ponga

Male : Cinemaa paarkkalam
Cinemaa paarkkalam
Thaettarukku vaanga
Unga kavalaiya maranthuttu
Manasa magizhavittu santhosamaa ponga

Male : Ammaa vaanga aiyyaa vaanga
Thambi vaanga annae vaanga
Ada vaanga vaanga ukkarunga
Inga vantha kaalula nikaathaingaa
Ada vaanga vaanga ukkarunga
Inga vantha kaalula nikaathaingaa

Male : Cinemaa paarkkalam
Cinemaa paarkkalam
Thaettarukku vaanga
Unga kavalaiya maranthuttu
Manasa magizhavittu santhosamaa ponga

Male : German puratchi cinemavila
Antha china poraiyum cinemavila
Adhai paarthom paarthom cinemavila
Chozhan parththom cinemavila
Tamil eezhana paarththom cinemavila
Avan niyayaaththai ketpom cinemavila

Male : Shakespeare kadhal Cinemaavila
Adhil lailaa majnu kadhal kadhai
Pension mugaththa paarthathilla
Adhai paarththom magizhnthom cinemaavila
Unakulla enakulla irukkura aasaiya
Muzhusa paarththom cinemaavila

Male : Cinemaa paarkkalam
Cinemaa paarkkalam
Thaettarukku vaanga
Unga kavalaiya maranthuttu
Manasa magizhavittu santhosamaa ponga

Male : Kadavula paarthom cinemaavila
Nalla kadhala paarthom cinemaavila
Ada kadhal illaama cinemaa illa

Male : Forgien-na paarthom cinemavila
Namma tarvin paarthtathum cinemaavila
Ada bharathi paarththom cinemaavila
Kalappa thirumanam cinemaavila
Adhai kandu rasichchathum cinemaavula

Male : Kannagi silaithaan marina-vula
Ava kadhaiya paarththom cinemaavula
Vinveli paarththathum nilavukku ponathum
Vingyanam therinjathum cinemaavila

Male : Cinemaa paarkkalam
Cinemaa paarkkalam
Thaettarukku vaanga
Unga kavalaiya maranthuttu
Manasa magizhavittu santhosamaa ponga

Male : Cinemaa paarkkalam
Cinemaa paarkkalam
Thaettarukku vaanga
Unga kavalaiya maranthuttu
Manasa magizhavittu santhosamaa ponga

Male : Ammaa vaanga aiyyaa vaanga
Thambi vaanga annae vaanga
Ada vaanga vaanga ukkarunga
Inga vantha kaalula nikaathaingaa
Ada vaanga vaanga ukkarunga
Inga vantha kaalula nikaathaingaa

Male : Cinemaa paarkkalam
Cinemaa paarkkalam
Thaettarukku vaanga
Unga kavalaiya maranthuttu
Manasa magizhavittu santhosamaa ponga

பாடகர் : கிருஷ்ணராஜ்

இசையமைப்பாளர் : பரணி

ஆண் : சினிமா பார்க்கலாம்
சினிமா பார்க்கலாம்
தியேட்டருக்கு வாங்க
உங்க கவலைய மறந்துட்டு
மனச மகிழவிட்டு சந்தோசமா போங்க

ஆண் : சினிமா பார்க்கலாம்
சினிமா பார்க்கலாம்
தியேட்டருக்கு வாங்க
உங்க கவலைய மறந்துட்டு
மனச மகிழவிட்டு சந்தோசமா போங்க

ஆண் : அம்மா வாங்க அய்யா வாங்க
தம்பி வாங்க அண்ணே வாங்க
அட வாங்க வாங்க உக்காருங்க
இங்க வந்த காலுல நிக்காதைங்க
அட வாங்க வாங்க உக்காருங்க
இங்க வந்த காலுல நிக்காதைங்க

ஆண் : சினிமா பார்க்கலாம்
சினிமா பார்க்கலாம்
தியேட்டருக்கு வாங்க
உங்க கவலைய மறந்துட்டு
மனச மகிழவிட்டு சந்தோசமா போங்க

ஆண் : ஜெர்மன் புரட்சி சினிமாவில
அந்த சீன போரையும் சினிமாவில
அதை பார்த்தோம் பார்த்தோம் சினிமாவில
சோழன பார்த்தோம் சினிமாவில
தமிழ் ஈழன பார்த்தோம் சினிமாவில
அவன் நியாயத்தை கேட்போம் சினிமாவில

ஆண் : ஷேக்ஸ்பியர் காதல் சினிமாவில
அதில் லைலா மஜ்னு காதல் கதை
பென்சன் முகத்த பார்த்ததில்ல
அதை பார்த்தோம் மகிழ்ந்தோம் சினிமாவில
உனக்குள்ள எனக்குள்ள இருக்குற ஆசைய
முழுசா பார்த்தோம் சினிமாவில

ஆண் : சினிமா பார்க்கலாம்
சினிமா பார்க்கலாம்
தியேட்டருக்கு வாங்க
உங்க கவலைய மறந்துட்டு
மனச மகிழவிட்டு சந்தோசமா போங்க

ஆண் : கடவுள பார்த்தோம் சினிமாவில
நல்ல காதல பார்த்தோம் சினிமாவில
அட காதல் இல்லாம சினிமா இல்ல

ஆண் : ஃபாரின பார்த்தோம் சினிமாவில
நம்ம டார்வின் பார்த்ததும் சினிமாவில
அட பாரதி பார்த்தோம் சினிமாவில
கலப்பு திருமணம் சினிமாவில
அதை கண்டு ரசித்ததும் சினிமாவில

ஆண் : கண்ணகி சிலைதான் மெரினாவுல
அவ கதைய பார்த்தோம் சினிமாவில
விண்வெளி பார்த்ததும் நிலவுக்கு போனதும்
விஞ்ஞானம் தெரிஞ்சதும் சினிமாவில

ஆண் : சினிமா பார்க்கலாம்
சினிமா பார்க்கலாம்
தியேட்டருக்கு வாங்க
உங்க கவலைய மறந்துட்டு
மனச மகிழவிட்டு சந்தோசமா போங்க

ஆண் : சினிமா பார்க்கலாம்
சினிமா பார்க்கலாம்
தியேட்டருக்கு வாங்க
உங்க கவலைய மறந்துட்டு
மனச மகிழவிட்டு சந்தோசமா போங்க

ஆண் : சினிமா பார்க்கலாம்
சினிமா பார்க்கலாம்
தியேட்டருக்கு வாங்க
உங்க கவலைய மறந்துட்டு
மனச மகிழவிட்டு சந்தோசமா போங்க

ஆண் : அம்மா வாங்க அய்யா வாங்க
தம்பி வாங்க அண்ணே வாங்க
அட வாங்க வாங்க உக்காருங்க
இங்க வந்த காலுல நிக்காதைங்க
அட வாங்க வாங்க உக்காருங்க
இங்க வந்த காலுல நிக்காதைங்க

ஆண் : சினிமா பார்க்கலாம்
சினிமா பார்க்கலாம்
தியேட்டருக்கு வாங்க
உங்க கவலைய மறந்துட்டு
மனச மகிழவிட்டு சந்தோசமா போங்க


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here