Singers : Sunidhi Chauhan and KPY Naveen

Music by : D. Imman

Male : All in all azhagarasi
Instagram angel-u
Facebook-u beauty
Udaiyila jennifer lopez
Unmaiyilae ulaga nayagi

Male : Iva gaana-va kalakkiruvaa
Kaiya kaala kulukkiruvaa
Disco-vum padichiruvaa
Tip top-ah sirichuvaa

Male : Cinema-vula iva serndha
Silk-kum kooda out-u
Ivala seendinaka adhukku aprom
Vaazhurathae out-u

Male : Adhaga pattadhu
Paarasiga varum empadi
Palestine azhagu lady
Pongi vazhiyura ginger beer-ah
Bodhai yethuva
Namma clara!!!

Female : Clara.. my name is clara
Jora… pottenae dera

Female : Kathara kathara kaadhalichava
Kalaigal neraiya kan muzhachava
Kaninjae thaan poothava
Pagalum iravum paatteduthava
Pazhagi periya peruduthava
Pala oora paathava

Female : Ulagaiyae naanae
Jeichava thaanae
Aambalaingala atharavaikkavum matten

Female : Clara.. my name is clara
Jora… pottenae dera

Carnatic : …………………..

Female : Cooli velai seiya enni pona podhum
Yaarum enna nambala
Kodi kodi rokkam vandhu serndha podhum
Oorum onnum sollala

Female : Kangaani aanaalum kai kuli aanaalum
Ellarum ponna daavadikkiraan
Samsari aanaalum sanyasi aanaalum
Sollama ponna meiya nikkiraan

Female : Unnaala naanum kooda madangala
Pinnala kootta thaanda thayangala
Salabam seidhu sandhosham ellaam
Naan vanga vandha rowdy pombala

Female : Clara.. my name is clara
Jora… pottenae dera

Female : Kathara kathara kaadhalichava
Kalaigal neraiya kan muzhachava
Kaninjae thaan poothava
Pagalum iravum paatteduthava
Pazhagi periya peruduthava
Pala oora paathava

Female : Ulagaiyae naanae
Jeichava thaanae
Aambalaingala atharavaikkavum matten

Female : Clara clara clara
My name is clara
Jora…. pottenae dera
Clara…

பாடகர்கள் : சுனிதி சௌஹான் மற்றும் கே பி வை நவீன்

இசை அமைப்பாளர் : டி. இமான்

ஆண் : ஆல் இன் ஆல் அழகரசி
இன்ஸ்டாக்ராம் ஏஞ்சலு
பேஸ்புக்கு பியூட்டி
உடையில ஜெனிபர் லோபஸ்
உண்மையிலே உலக நாயகி

ஆண் : இவ கானாவ கலக்கிருவா
கைய கால குலுக்கிருவா
டிஸ்கோவும் படிச்சிருவா
டிப் டாப்பா சிரிச்சுடுவா

ஆண் : சினிமாவுல இவ சேர்ந்தா
சில்க்கும் கூட அவுட்டு
இவள சீண்டினாக்க அதுக்கு அப்றோம்
வாழுறதே அவுட்டு

ஆண் : அதாக பட்டது
பாரசிக வரும் எம்படி
பாலஸ்தீன் அழகு லேடி
பொங்கி வழியுற ஜிஞ்சர் பீரா
போதை ஏத்துவா
நம்ம க்ளாரா…

பெண் : க்ளாரா.. மை நேம் இஸ் க்ளாரா
ஜோரா… போட்டேனே டேரா

பெண் : கதற கதற காதலிச்சவ
கலைகள் நெறைய கண் முளைச்சவ
கணிஞ்சே தான் பூத்தவ
பகலும் இரவும் பாட்டெடுத்தவ
பழகி பெரிய பேரெடுத்தவ
பல ஊர பாத்தவ

பெண் : உலகையே நானே
ஜெயிச்சவ தானே
ஆம்பளைங்கள அதறவைக்கவும் மாட்டேன்

பெண் : க்ளாரா… மை நேம் இஸ் க்ளாரா
ஜோரா… போட்டேனே டேரா

கர்நாடக இசை : …………………………….

பெண் : கூலி வேலை செய்ய எண்ணி போன போதும்
யாரும் என்ன நம்பல
கோடி கோடி ரொக்கம் வந்து சேர்ந்த போதும்
ஊரும் ஒன்னும் சொல்லல

பெண் : கங்காணி ஆனாலும் கை கூலி ஆனாலும்
எல்லாரும் பொண்ண டாவடிக்கிறான்
சம்சாரி ஆனாலும் சன்யாசி ஆனாலும்
சொல்லாம பொண்ண மேய நிக்கிறான்

பெண் : உன்னால நானும் கூட மடங்கல
பின்னால கூட்ட தாண்ட தயங்கல
சல்லாபம் செய்து சந்தோஷம் எல்லாம்
நான் வாங்க வந்த ரவுடி பொம்பள

பெண் : க்ளாரா… மை நேம் இஸ் க்ளாரா
ஜோரா… போட்டேனே டேரா

பெண் : கதற கதற காதலிச்சவ
கலைகள் நெறைய கண் முளைச்சவ
கணிஞ்சே தான் பூத்தவ
பகலும் இரவும் பாட்டெடுத்தவ
பழகி பெரிய பேரெடுத்தவ
பல ஊர பாத்தவ

பெண் : உலகையே நானே
ஜெயிச்சவ தானே
ஆம்பளைங்கள அதறவைக்கவும் மாட்டேன்

பெண் : க்ளாரா க்ளாரா க்ளாரா
மை நேம் இஸ் க்ளாரா
ஜோரா… போட்டேனே டேரா
க்ளாரா…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here