Singer : Silambarasan

Music by : Vijaya T. Rajendar

Male : Clinton magaloo clinton magaloo
Clinton magaloo
Clinton magaloo clinton magaloo
Clinton magaloo

Male : {Clinton magaloo
Britney spears-oh
Enakkum theriyavillai
Aishwarya rai-yo
Kate winslate-oh
Yaaraval puriyavillai} (2)

Male : {En idhaya kadhavil
Etti paarkkum thendral yaaru
En heart beat-ai
Thatti paarkkum angel yaaru} (2)

Male : Manasae manasae nillu
En kaadhali yaar aval sollu
Hey manasae manasae nillu
En kaadhali yaar aval sollu

Male : Clinton magaloo
Britney spears-oh
Enakkum theriyavillai
Aishwarya rai-yo
Kate winslate-oh
Yaaraval puriyavillai

Chorus : ……………………………

Male : Yaaro yaaro
En kaadhali yaaro
Hey thaero thaero
Aval thanga thaeroo

Male : Aval dance-la paarthaal
Janet jackson
Glance-la paarthaal
Jeniffer lopez
Jeniffer lopez

Male : Madonna vaa aval diana -va
Hey madonna vaa… pudhu diana-va

Male : Manasae manasae nillu nillu
Kaadhali yaaru aval sollu sollu
Manasae manasae nillu nillu
Kaadhali yaaru aval sollu
En manasae manasae nillu nillu
En kaadhali yaaru aval sollu
Hey manasae manasae nillu nillu
En kaadhali yaaru aval sollu

Male : Clinton magaloo
Britney spears-oh
Enakkum theriyavillai
Aishwarya rai-yo
Kate winslate-oh
Yaaraval puriyavillai

Chorus : Aaaa……aaaa……aa…
………………………………………

Male : Kaadhal dhaanaa….
Idhu kaadhal kaadhal dhaana
Andha kaadhal kaadhal dhaana
En kaadhal dhaanaa….
En kaadhal dhaanaa….
En kaadhal dhaanaa….

Male : Model model aval ramp model
Channel channel en kaadhal channel
Cat walk-il nadakkura glamour-ah
Click seiya thudikkudhu camera
En indhaya camera

Male : MTV yaa aval FTV yaa
Hey..MTV yaa aval FTV yaa

Male : Manasae manasae nillu nillu
Kaadhali yaaru aval sollu sollu
Manasae manasae nillu nillu
Kaadhali yaaru aval sollu
En manasae manasae nillu nillu
En kaadhali yaaru aval sollu
Hey manasae manasae nillu nillu
En kaadhali yaaru aval sollu

Male : Clinton magaloo
Britney spears-oh
Enakkum theriyavillai
Aishwarya rai-yo
Kate winslate-oh
Yaaraval puriyavillai

Male : En idhaya kadhavil
Etti paarkkum thendral yaaru
Yaaru…
En heart beat-ai
Thatti paarkkum angel yaaru
Yaaru

Male : Manasae manasae nillu
En kaadhali yaar aval sollu
Hey manasae manasae
Nillu nillu nillu
En kaadhali yaar aval sollu

Male : Clinton magaloo
Britney spears-oh
Enakkum theriyavillai..he he he
Aishwarya rai-yo
Kate winslate-oh
Yaaraval puriyavillai…puriyavillai….

 

பாடகர் : சிலம்பரசன்

இசையமைப்பாளர் : விஜய டி. ராஜேந்தர்

ஆண் : கிளிண்டன் மகளோ
கிளிண்டன் மகளோ
கிளிண்டன் மகளோ
கிளிண்டன் மகளோ
கிளிண்டன் மகளோ
கிளிண்டன் மகளோ

ஆண் : { கிளிண்டன் மகளோ
பிரிட்னி ஸ்பியர்ஸோ
எனக்கும் தெரியவில்லை
ஐஸ்வர்யா ராயோ கடே
வின்ஸ்லேட்டோ யார்
அவள் புரியவில்லை } (2)

ஆண் : { என் இதய கதவில்
எட்டி பார்க்கும் தென்றல்
யாரு என் ஹார்ட் பீட்டை
தட்டி பார்க்கும் ஏஞ்சல்
யாரு } (2)

ஆண் : மனசே மனசே
நில்லு என் காதலி யார்
அவள் சொல்லு ஹே
மனசே மனசே நில்லு
என் காதலி யார் அவள்
சொல்லு

ஆண் : கிளிண்டன் மகளோ
பிரிட்னி ஸ்பியர்ஸோ
எனக்கும் தெரியவில்லை
ஐஸ்வர்யா ராயோ கடே
வின்ஸ்லேட்டோ யார்
அவள் புரியவில்லை

குழு : ………………………..

ஆண் : யாரோ யாரோ
என் காதலி யாரோ ஹே
தேரோ தேரோ அவள்
தங்க தேரோ

ஆண் : அவள் டான்ஸ்ல
பார்த்தால் ஜனெட் ஜாக்சன்
க்ளான்ஸ்ல பார்த்தால்
ஜெனிபர் லோபெஸ்
ஜெனிபர் லோபெஸ்

ஆண் : மடோன்னா
வா அவள் டயானாவா
ஹே மடோன்னா வா
புது டயானாவா

ஆண் : மனசே மனசே நில்லு
நில்லு காதலி யார் அவள்
சொல்லு சொல்லு மனசே
மனசே நில்லு நில்லு காதலி
யார் அவள் சொல்லு என்
மனசே மனசே நில்லு நில்லு
என் காதலி யாரு அவள் சொல்லு
ஹே மனசே மனசே நில்லு நில்லு
என் காதலி யாரு அவள் சொல்லு

ஆண் : கிளிண்டன் மகளோ
பிரிட்னி ஸ்பியர்ஸோ
எனக்கும் தெரியவில்லை
ஐஸ்வர்யா ராயோ கடே
வின்ஸ்லேட்டோ யார்
அவள் புரியவில்லை

குழு : ஆஆ ஆஆ ஆ
……………………..

ஆண் : காதல் தானா இது
காதல் காதல் தானா அந்த
காதல் காதல் தானா என்
காதல் தானா என் காதல்
தானா என் காதல் தானா

ஆண் : மாடல் மாடல்
அவள் ரம்ப் மாடல் சேனல்
சேனல் என் காதல் சேனல்
கேட் வாக்கில் நடக்குற
கிளாமரா கிளிக் செய்ய
துடிக்குது கேமரா என்
இதய கேமரா

ஆண் : எம்.டிவி யா
அவள் எப்.டிவி யா
ஹே எம்.டிவி யா
அவள் எப்.டிவி யா

ஆண் : மனசே மனசே நில்லு
நில்லு காதலி யார் அவள்
சொல்லு சொல்லு மனசே
மனசே நில்லு நில்லு காதலி
யார் அவள் சொல்லு என்
மனசே மனசே நில்லு நில்லு
என் காதலி யாரு அவள்
சொல்லு ஹே மனசே மனசே
நில்லு நில்லு என் காதலி
யாரு அவள் சொல்லு

ஆண் : கிளிண்டன் மகளோ
பிரிட்னி ஸ்பியர்ஸோ
எனக்கும் தெரியவில்லை
ஐஸ்வர்யா ராயோ கடே
வின்ஸ்லேட்டோ யார்
அவள் புரியவில்லை

ஆண் : என் இதய கதவில்
எட்டி பார்க்கும் தென்றல்
யாரு யாரு என் ஹார்ட்
பீட்டை தட்டி பார்க்கும்
ஏஞ்சல் யாரு யாரு

ஆண் : மனசே மனசே
நில்லு என் காதலி யார்
அவள் சொல்லு ஹே
மனசே மனசே நில்லு
நில்லு நில்லு என் காதலி
யார் அவள் சொல்லு

ஆண் : கிளிண்டன் மகளோ
பிரிட்னி ஸ்பியர்ஸோ
எனக்கும் தெரியவில்லை
ஹே ஹே ஹே ஐஸ்வர்யா
ராயோ கடே வின்ஸ்லேட்டோ
யார் அவள் புரியவில்லை
புரியவில்லை


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here