Singers : Vadivelu and Vijay

Music by : Deva

Male : Aaha kilambittaanya
Kilambittaanya…

Male : Ye vikkalu vikkalu
Vikkalu vikkalu vikkalae
Ye sikkalu sikkalu
Sikkalu sikkalu sikkalae

Male : Podango podango
Podango podango
Podangoooo….

Whistling : ………………………….

Male : Coco cola brown color da
Enn akka ponnum adhae color da
Coffee-ila ban amukkuda
Andha combination romba dhool da

Male : Aiyo jilunu
En aalu paarthaada
Aiyaa manasukkul
Ac dhaan vachaada

Male : Kulu kulu kuchi ice
Color color cup ice
Kaadhali sweet lips
Kalakkiduvom cone ice

Male : Podango podango
Podango podango
Male : Goo..vaa

Male : Coco cola brown color da
Enn akka ponnum adhae color da
Coffee-ila ban amukkuda
Andha combination romba dhool da

Male : Hei…haaan
Hei vadee vaa
Male : Varava
Male : Oththu
Male : Ada edupatta payalae

Male : Hey kiyaran kiyannu
Ena kaththudhu kozhi
Kozhiyum thaanae
Palaragam undu thozhi

Male : Pasangalukkellaam
Adhai rasippadhu joli
Hey kiyan hey kiyan
Hey kiyan kiyan kiyan kiyan

Male : Foreign ponnu
Adhu broiler kozhi
Nammooru ponnu
Machi naattu kozhi

Male : Kudaiya pottu
Nee amukkidu jolly
hey kiyan hey kiyan
Hey kiyan kiyan kiyan kiyan

Male : Ullukkulla patchi solludhuda
Solluradha machi kettukkada
Ye vikkalu vikkalu vikkalu vikkalu
Sikkalu sikkalu sikkalu sikkalu

Male : Muttaiyaa poattadhu
Muththi pona kozhi da
Chikkunu iruppadhu
Chinna veda kozhi da

Male : Hey pachai pudavai
Uththu paarkudhu
Male : Yaara
Male : Purushan kooda irundhum
Ennai paarkudhu
Machi machi machi machi machi

Male : Pachai pudavai
Uththu paarkudhu
Male : Aamapa
Male : Purushan kooda irundhum
Ennai paakudhu

Male : Podango podango
Podango podangoo….

Male : Vaanathil irunkkum
Vatta dhosaiya paaru
Suttadhu yaaru
Ada nilavunnu peru

Male : Kalaiyil kaanom
Adhai thinnadhu yaaru
Ye adra ye adra
Ye adra adra adra adra

Male : Sarakkadikkma
Nilam aadudhu paaru
Kadharudhu ooru
Nila nadukkamnu peru

Male : Boomiya pudichu
Ada aatnadhu yaaru
Ye pudra ye pudra
Ye pudra pudra pudra pudra

Male : Avuthukichu patchi avuthukichu
Thappi vanthu ippo avuthukichu
Ye vikkalu vikkalu vikkalu vikkalu
Sikkalu sikkalu sikkalu sikkalu

Male : Bhoomiyil irukkudhu
Moonu pangu thannida
Thanniya adippadhil
Thappu onnum illaida

Male : Coco cola brown color da
Enn akka ponnum adhae color da
Coffee-ila ban amukkuda
Andha combination romba dhool da

Male : Aiyo jilunu
En aalu paarthaada
Aiyaa manasukkul
Ac dhaan vachaada

Male : Kulu kulu kuchi ice
Color color cup ice
Kaadhali sweet lips
Kalakkiduvom cone ice

Male : Podango podango
Podango podango

Male : Haiyo….haiyo…haiyo…haiyo
Haiyo haiyo haiyo haiyo
Haiyo….haiyo…haiyo…haiyo
Haiyo haiyo haiyo haiyo hoi

Male : Yen pa oru thadavai sollu…..
Male : Podaango….
Male : Athae thaan

 

பாடகர்கள் : விஜய், வடிவேலு

இசையமைப்பாளர் : தேவா

ஆண் : ஆஹா
கிளம்பிட்டான்யா
கிளம்பிட்டான்யா

ஆண் : யே விக்கலு விக்கலு
விக்கலு விக்கலு விக்கலே
யே சிக்கலு சிக்கலு சிக்கலு
சிக்கலு சிக்கலே

ஆண் : போடாங்கோ
போடாங்கோ போடாங்கோ
போடாங்கோ போடாங்கோ

விஷ்லிங் : ………………………..

ஆண் : கொக்க கோலா பிரவுன்
கலரு டா என் அக்கா பொன்னும்
அதே கலரு டா காபியில பன்
அமுக்குடா அந்த காம்பினேஷன்
ரொம்ப தூள் டா

ஆண் : ஐயோ ஜில்லுனு என்
ஆளு பார்த்தாடா அய்யா
மனசுக்குள் ஏசி தான்
வச்சாடா

ஆண் : குளு குளு குச்சி
ஐஸ் கலர் கலர் கப் ஐஸ்
காதலி ஸ்வீட் லிப்ஸ்
கலக்கிடுவோம் கோன்
ஐஸ்

ஆண் : போடாங்கோ
போடாங்கோ போடாங்கோ
போடாங்கோ
ஆண் : கோ வா

ஆண் : கொக்க கோலா பிரவுன்
கலரு டா என் அக்கா பொன்னும்
அதே கலரு டா காபியில பன்
அமுக்குடா அந்த காம்பினேஷன்
ரொம்ப தூள் டா

ஆண் : ஹேய் ஹான்
ஹேய் வாடி வா
ஆண் : வரவா
ஆண் : ஒத்து
ஆண் : அட எடுபட்ட
பயலே

ஆண் : ஹே கியாரன் கியான்னு
என கத்துது கோழி கோழியும்
தானே பல ரகம் உண்டு தோழி

ஆண் : பசங்களுக்கெல்லாம்
அதை ரசிப்பது ஜோலி ஹே
கியான் ஹே கியான் ஹே
கியான் கியான் கியான்
கியான்

ஆண் : பாரிங் பொண்ணு
அது பிராய்லர் கோழி நம்மூரு
பொண்ணு மச்சி நாட்டு கோழி

ஆண் : கூடைய போட்டு
நீ அமுக்கிடு ஜாலி ஹே
கியான் ஹே கியான் ஹே
கியான் கியான் கியான்
கியான்

ஆண் : உள்ளுக்குள்ள பட்சி
சொல்லுதுடா சொல்லுறத
மச்சி கேட்டுக்கடா யே விக்கலு
விக்கலு விக்கலு விக்கலு சிக்கலு
சிக்கலு சிக்கலு சிக்கலு

ஆண் : முட்டைய போட்டது
முத்தி போன கோழி டா
சிக்குன்னு இருப்பது சின்ன
வெட கோழி டா

ஆண் : ஹே பச்சை
புடவை உத்து பார்க்குது
ஆண் : யார
ஆண் : புருஷன் கூட
இருந்தும் என்னை
பார்க்குது மச்சி மச்சி
மச்சி மச்சி மச்சி

ஆண் : பச்சை புடவை
உத்து பார்க்குது
ஆண் : ஆமாபா
ஆண் : புருஷன் கூட
இருந்தும் என்னை
பார்க்குது

ஆண் : போடாங்கோ
போடாங்கோ போடாங்கோ
போடாங்கோ

ஆண் : வானத்தில் இருக்கும்
வட்ட தோசைய பாரு சுட்டது
யாரு அட நிலவுன்னு பேரு

ஆண் : காலையில் காணோம்
அதை தின்னது யாரு யே அட்ரா
யே அட்ரா யே அட்ரா அட்ரா
அட்ரா அட்ரா

ஆண் : சரக்கடிக்காம நிலம்
ஆடுது பாரு கதறுது ஊரு
நில நடுக்கம்னு பேரு

ஆண் : பூமிய புடிச்சு அட
ஆட்னது யாரு யே புட்றா
யே புட்றா யே புட்றா புட்றா
புட்றா புட்றா

ஆண் : அவுதுகிச்சு பச்சி
அவுதுகிச்சு தப்பி வந்து
இப்போ அவுதுகிச்சு யே
விக்கலு விக்கலு விக்கலு
விக்கலு சிக்கலு சிக்கலு
சிக்கலு சிக்கலு

ஆண் : பூமியில் இருக்குது
மூணு பங்கு தண்ணி டா
தண்ணிய அடிப்பதில் தப்பு
ஒன்னும் இல்ல டா

ஆண் : கொக்க கோலா பிரவுன்
கலரு டா என் அக்கா பொன்னும்
அதே கலரு டா காபியில பன்
அமுக்குடா அந்த காம்பினேஷன்
ரொம்ப தூள் டா

ஆண் : ஐயோ ஜில்லுனு
என் ஆளு பார்த்தாடா
அய்யா மனசுக்குள் ஏசி
தான் வச்சாடா

ஆண் : குளு குளு குச்சி
ஐஸ் கலர் கலர் கப் ஐஸ்
காதலி ஸ்வீட் லிப்ஸ்
கலக்கிடுவோம் கோன்
ஐஸ்

ஆண் : போடாங்கோ
போடாங்கோ போடாங்கோ
போடாங்கோ

ஆண் : ஹையோ ஹையோ
ஹையோ ஹையோ ஹையோ
ஹையோ ஹையோ ஹையோ
ஹையோ ஹையோ ஹையோ
ஹையோ ஹையோ ஹையோ
ஹையோ ஹையோ ஹோய்

ஆண் : ஏன் பா ஒரு
தடவை சொல்லு
ஆண் : போடாங்கோ
ஆண் : அதே தான்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here