Singers : S. Janaki and T. M. Soundarajan

Music by : M. S. Vishwanathan

Male : Coimbatore kolundhu vethala
Vaai sevakkudhadi aahaa ennai mayakudhadi
Naan konjum bodhu vetkam thaana
Podi podi summa podi podi

Male : Coimbatore kolundhu vethala
Vaai sevakkudhadi aahaa ennai mayakudhadi
Naan konjum bodhu vetkam thaana
Podi podi summa podi podi

Female : Pokkiri machaan pogattum machaan
Kobathai thallu
Konjam pakkathula nillu
Ada pokkiri machaan pogattum machaan
Kobathai thallu
Konjam pakkathula nillu
Pudhusakka enna aasa kadhula sollu
En kaadhula sollu
Ada pudhusakka enna aasa kadhula sollu
En kaadhula sollu

Male : Coimbatore kolundhu vethala
Vaai sevakkudhadi aahaa ennai mayakudhadi
Naan konjum bodhu vetkam thaana
Podi podi summa podi podi

Male : Kangaeyan matta paaru
Kunnathooru yera paaru
Jodi porutham adi jodi porutham….
Kangaeyan matta paaru
Kunnathooru yera paaru
Jodi porutham adi jodi porutham
Naan unakku purushan aanadhu thaan
Rombha porutham sonna yendi varutham
Naan unakku purushan aanadhu thaan
Rombha porutham sonna yendi varutham

Female : Kallaanaalum kanavan machaan
Pullaanaalum purushan machaan
Marandhu pogala naan maranthu pogala
Kallaanaalum kanavan machaan
Pullaanaalum purushan machaan
Marandhu pogala naan maranthu pogala
Indha vayasula aasa thaana enakku puriyala
Machaan enakku puriyala…..
Ada indha vayasula aasa thaana enakku puriyala
Machaan enakku puriyala…..

Male : Coimbatore kolundhu vethala
Vaai sevakkudhadi aahaa ennai mayakudhadi
Naan konjum bodhu vetkam thaana
Podi podi summa podi podi

Male : Uzhudha nilathil uzhudhakka thappu yedhadi
Pullae thappu yedhadi
Ippo gubugubunnu pasi irukkudhu
Kanjiya oothadi innum kanjiya oothadi

Female : Yera pudicha kalaippo
Machaan enna nenachu elappoo
Yera pudicha kalaippo
Enna nenachu elappoo
Vandhu thookunga varappula
Matha kadhainga vootila…….
Vandhu thookunga varappula
Matha kadhainga vootila…….

Male : Coimbatore kolundhu vethala
Vaai sevakkudhadi aahaa ennai mayakudhadi
Naan konjum bodhu vetkam thaana
Podi podi summa podi podi

Female : ………………………

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் டி. எம். சௌந்தராஜன்

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : கோயம்புத்தூர் கொழுந்து வெத்தல
வாய் செவக்குதடி ஆஹா என்னை மயக்குதடி
நான் கொஞ்சும்போது வெட்கம் தானா
போடி போடி சும்மா போடி போடி

ஆண் : கோயம்புத்தூர் கொழுந்து வெத்தல
வாய் செவக்குதடி ஆஹா என்னை மயக்குதடி
நான் கொஞ்சும்போது வெட்கம் தானா
போடி போடி சும்மா போடி போடி

பெண் : போக்கிரி மச்சான் போகட்டும் மச்சான்
கோபத்தை தள்ளு
கொஞ்சம் பக்கத்துல நில்லு
அட போக்கிரி மச்சான் போகட்டும் மச்சான்
கோபத்தை தள்ளு
கொஞ்சம் பக்கத்துல நில்லு
புதுசாக்க என்ன ஆச காதுல சொல்லு
என் காதுல சொல்லு
அட புதுசாக்க என்ன ஆச காதுல சொல்லு
என் காதுல சொல்லு

ஆண் : கோயம்புத்தூர் கொழுந்து வெத்தல
வாய் செவக்குதடி ஆஹா என்னை மயக்குதடி
நான் கொஞ்சும்போது வெட்கம் தானா
போடி போடி சும்மா போடி போடி

ஆண் : காங்கேயம் மாட்டப் பாரு
குன்னத்தூரு ஏரப் பாரு
ஜோடிப் பொருத்தம் அடி ஜோடிப்பொருத்தம்
காங்கேயம் மாட்டப் பாரு
குன்னத்தூரு ஏரப் பாரு
ஜோடிப் பொருத்தம் அடி ஜோடிப்பொருத்தம்
நான் உனக்கு புருஷன் ஆனதுதான்
ரொம்ப பொருத்தம் சொன்னா ஏண்டி வருத்தம்
நான் உனக்கு புருஷன் ஆனதுதான்
ரொம்ப பொருத்தம் சொன்னா ஏண்டி வருத்தம்

பெண் : கல்லானாலும் கணவன் மச்சான்
புல்லானாலும் புருஷன் மச்சான்
கல்லானாலும் கணவன் மச்சான்
புல்லானாலும் புருஷன் மச்சான்
மறந்து போகல நான் மறந்து போகல
இந்த வயசுல ஆசதானா எனக்கு புரியல
மச்சான் எனக்கு புரியல……
அட இந்த வயசுல ஆசதானா எனக்கு புரியல
மச்சான் எனக்கு புரியல……

ஆண் : கோயம்புத்தூர் கொழுந்து வெத்தல
வாய் செவக்குதடி ஆஹா என்னை மயக்குதடி
நான் கொஞ்சும்போது வெட்கம் தானா
போடி போடி சும்மா போடி போடி

ஆண் : உழுத நிலத்தில் உழுதாக்க தப்பு ஏதடி
புள்ளே தப்பு ஏதடி இப்போ
குபுகுபுன்னு பசி இருக்குது
கஞ்சிய ஊத்தடி இன்னும் கஞ்சிய ஊத்தடி

பெண் : ஏரப் புடிச்ச களைப்போ மச்சான்
என்ன நெனச்சு எளப்போ
ஏரப் புடிச்ச களைப்போ
என்ன நெனச்சு எளப்போ
வந்து தூக்குங்க வரப்புல
மத்த கதைங்க வூட்டுல
வந்து தூக்குங்க வரப்புல
மத்த கதைங்க வூட்டுல ….

ஆண் : கோயம்புத்தூர் கொழுந்து வெத்தல
வாய் செவக்குதடி ஆஹா என்னை மயக்குதடி
நான் கொஞ்சும்போது வெட்கம் தானா
போடி போடி சும்மா போடி போடி

பெண் : …………………………..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here