Singers : Udit Narayan, Sadhana Sargam and Vijay

Music by : Vidyasagar

Lyrics by : Vaali

Male : Coimbatore mappillaikku ponu kidaichchaa
Kongu tamizhilae paattu padichchaa
Female : Siruvaani thannipolae thulli kudhichchaa
Sozhi kidaichchathum alli anaichchaa

Male : Salem vantha sennimalaiyaa
Perur-yil ulla koyil silaiyo
Female : Aalaelo laiyyo sembaruththiyaa
Aasayila enna neiyya vanthiyaa

Chorus : Ho hoho ho ho….
Ho hoho ho ho…..
Ho hoho ho ho….
Ho hoho ho ho….

Male : Coimbatore mappillaikku ponu kidaichchaa
Kongu tamizhilae paattu padichchaa
Female : Siruvaani thannipolae thulli kudhichchaa
Sozhi kidaichchathum alli anaichchaa

Male : Senthoorapoovae chinna vennilaavae
Enna enna venum kelu
Female : Killaamal killu pakkuvamaai allu
Naanthaanae un aalu

Male : Un iduppu madippilum adiyae inippu irukkuthu
Female : Un udhadu urasithaan intha usirum uruguthu
Male : Yae sonnaakkaa pothum lootty adippaen
Vachchaakkaa kuriyai paarththu adippaen
Female : Achchangal pothum appuram kudu
Thoppulukku keezhae pamparam vidu

Chorus : Ho hoho ho ho….
Ho hoho ho ho…..
Ho hoho ho ho….
Ho hoho ho ho…

Male : Coimbatore mappillaikku ponu kidaichchaa
Kongu tamizhilae paattu padichchaa
Female : Siruvaani thannipolae thulli kudhichchaa
Sozhi kidaichchathum alli anaichchaa

Female : Achchaaram podu appuramthaan kelu
Un aasai enna thaaraen
Male : Muththaaga venum un udhattu kaaththu
Manthaara poonthaenu

Female : Rompa urasi eduththuttaa
En udhadu valikkumae
Male : Adi valikkum poruththukko
Pinnae manasu inikkumae

Female : Yae singara ponnu chinnansirusu
Thaangaathu saami rompa ilasu
Male : Vittaakkaa varumaa intha vayasu
Vendaandi vetkkam rompa pazhaisu

Chorus : Ho hoho ho ho….
Ho hoho ho ho…..
Ho hoho ho ho….
Ho hoho ho ho…

Male : Coimbatore mappillaikku ponu kidaichchaa
Kongu tamizhilae paattu padichchaa
Female : Siruvaani thannipolae thulli kudhichchaa
Sozhi kidaichchathum alli anaichchaa

Male : Salem vantha sennimalaiyaa
Perur-yil ulla koyil silaiyo
Female : Aalaelo laiyyo sembaruththiyaa
Aasaila enna neiyya vanthiyaa

Chorus : Ho hoho ho ho….
Ho hoho ho ho…..
Ho hoho ho ho….
Ho hoho ho ho….
Ho hoho ho ho….
Ho hoho ho ho….

பாடகர்கள் : உதித் நாராயண், சாதனா சர்கம் மற்றும் விஜய்

இசையமைப்பாளர் : வித்யாசாகர்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : கோயம்புத்தூர் மாப்பிள்ளைக்கு பொண்ணு கிடைச்சா
கொங்கு தமிழிலே பாட்டு படிச்சா
பெண் : சிறுவாணி தண்ணிபோலே துள்ளி குதிச்சா
சோழி கிடைச்சதும் அள்ளி அணைச்சா

ஆண் : சேலம் வந்த சென்னிமலையா
பேரூரில் உள்ள கோயில் சிலையோ
பெண் : ஆலேலோ லைய்யோ செம்பருத்தியா
ஆசையில என்ன நெய்ய வந்தியா

குழு : ஹோ ஹொஹொ ஹொ ஹோ
ஹோ ஹொஹொ ஹொ ஹோ
ஹோ ஹொஹொ ஹொ ஹோ
ஹோ ஹொஹொ ஹொ ஹோ

ஆண் : கோயம்புத்தூர் மாப்பிள்ளைக்கு பொண்ணு கிடைச்சா
கொங்கு தமிழிலே பாட்டு படிச்சா
பெண் : சிறுவாணி தண்ணிபோலே துள்ளி குதிச்சா
சோழி கிடைச்சதும் அள்ளி அணைச்சா

ஆண் : செந்தூரப்பூவே சின்ன வெண்ணிலாவே
என்ன என்ன வேணும் கேளு
பெண் : கிள்ளாமல் கிள்ளு பக்குவமாய் அள்ளு
நான் தானே உன் ஆளு

ஆண் : உன் இடுப்பு மடிப்பிலும் அடியே இனிப்பு இருக்குது
பெண் : உன் உதடு உரசி தான் இந்த உசிரும் உருகுது
ஆண் : ஏ சொன்னாக்கா போதும் லூட்டி அடிப்பேன்
வச்சாக்கா குறியை பார்த்து அடிப்பேன்
பெண் : அச்சங்கள் போதும் அப்புறம் குடு
தொப்புளுக்கு கீழே பம்பரம் விடு

குழு : ஹோ ஹொஹொ ஹொ ஹோ
ஹோ ஹொஹொ ஹொ ஹோ
ஹோ ஹொஹொ ஹொ ஹோ
ஹோ ஹொஹொ ஹொ ஹோ

ஆண் : கோயம்புத்தூர் மாப்பிள்ளைக்கு பொண்ணு கிடைச்சா
கொங்கு தமிழிலே பாட்டு படிச்சா
பெண் : சிறுவாணி தண்ணிபோலே துள்ளி குதிச்சா
சோழி கிடைச்சதும் அள்ளி அணைச்சா

பெண் : அச்சாரம் போடு அப்புறம்தான் கேளு
உன் ஆசை என்ன தாரேன்
ஆண் : முத்தாக வேணும் உன் உதட்டு காத்து
மந்தார பூந்தேனு

பெண் : ரொம்ப உரசி எடுத்துட்டா
என் உதடு வலிக்குமே
ஆண் : அடி வலிக்கும் பொறுத்துக்கோ
பின்னே மனசு இனிக்குமே

பெண் : ஏ சிங்கார பொண்ணு சின்னஞ்சிறிசு
தாங்காது சாமி ரொம்ப இளசு
ஆண் : விட்டாக்கா வருமா இந்த வயசு
வேண்டான்டி வெட்கம் ரொம்ப பழைசு

குழு : ஹோ ஹொஹொ ஹொ ஹோ
ஹோ ஹொஹொ ஹொ ஹோ
ஹோ ஹொஹொ ஹொ ஹோ
ஹோ ஹொஹொ ஹொ ஹோ

ஆண் : கோயம்புத்தூர் மாப்பிள்ளைக்கு பொண்ணு கிடைச்சா
கொங்கு தமிழிலே பாட்டு படிச்சா
பெண் : சிறுவாணி தண்ணிபோலே துள்ளி குதிச்சா
சோழி கிடைச்சதும் அள்ளி அணைச்சா

ஆண் : சேலம் வந்த சென்னிமலையா
பேரூரில் உள்ள கோயில் சிலையோ
பெண் : ஆலேலோ லைய்யோ செம்பருத்தியா
ஆசைல என்ன நெய்ய வந்தியா

குழு : ஹோ ஹொஹொ ஹொ ஹோ
ஹோ ஹொஹொ ஹொ ஹோ
ஹோ ஹொஹொ ஹொ ஹோ
ஹோ ஹொஹொ ஹொ ஹோ
ஹோ ஹொஹொ ஹொ ஹோ
ஹோ ஹொஹொ ஹொ ஹோ


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here