Singers : Ram Miriyala and Geetha Madhuri

Music by : Jaani, Lijo George and Dj Chetas

Lyrics by : Sagar

Male : Chella pennae
Chella pennae
Chella pennae

Male : Let’s go crazy!

Male : Chella pennae coka coka
Coka coka coka coka coka
Thaala kannae coka coka
Coka coka coka coka

Male : Chella pennae coka coka coka
Thaala kannae coka coka coka
Chella pennae coka coka coka
Thaala kannae coka coka coka

Male : Chella pennae co..co co co coka
Thaala kannae co.. co coc o co coka

Male : Let’s go!

Male : Ada pachakkili nenjukulla
Adavidi panni kolluriyae enna
Un mogathukku mosam poi
Suthurenae pennae sutherenae pinnae

Male : Ada pachakkili nenjukulla
Adavidi panni kolluriyae enna
Un mogathukku mosam poi
Suthurenae pennae sutherenae pinnae

Male : Un mayakkam ….varuthae
Kuthi kuthi kolluthae
Un moochu patha veikkuthae

Male : Chella pennae coka coka coka
Thaala kannae coka coka coka
Chella pennae coka coka coka
Thaala kannae coka coka coka

Female : Hanji..
Hey vaada machangalai
Enni konjam paaruda
Un pachapullai ennikumae
Naan ada
Un kaaichal melae pattadhum
Nenju speed thikku thikku yeruthae

Female : Hey vaada machangalai
Enni konjam paaruda
Un pachapullai ennikumae
Naan ada
Un kaaichal melae pattadhum
Nenju speed thikku thikku yeruthae

Male : Nee supera vechu senjiyae
Nee takkaraa mayakki puttiyae
Nee sakkarai yethi vittiyae

Male : Chella pennae
Chella pennae
Chella pennae
Female : Aaahan

Male : Chella pennae
Chella pennae
Chella pennae
Female : Break it down now
Come on lets goo

Male : Chella pennae coka coka
Coka coka coka coka coka
Thaala kannae coka coka
Coka coka co…co cocoooo

பாடகர்கள் : ராம் மிரியாலா மற்றும் கீதா மாதுரி

இசை அமைப்பாளர் : ஜானி, லிஜோ ஜார்ஜ் மற்றும் டி ஜே சீட்டாஸ்

பாடல் ஆசிரியர் : சாகர்

ஆண் : செல்ல பெண்ணே ..
செல்ல பெண்ணே…
செல்ல பெண்ணே …

ஆண் : லெட்ஸ் கோ கிரேஸி

ஆண் : செல்ல பெண்ணே கோகா கோகா
கோகா கோகா கோகா கோகா கோகா
தாள கண்ணே கோகா கோகா
கோகா கோகா கோகா கோகா கோகா

ஆண் : செல்ல பெண்ணே கோகா கோகா
கோகா
தாள கண்ணே கோகா கோகா
கோகா
செல்ல பெண்ணே கோகா கோகா
கோகா
தாள கண்ணே கோகா கோகா
கோகா

ஆண் : செல்ல பெண்ணே கோ கோ கோ கோ கோகா
தாள கண்ணே கோ கோ கோ கோ கோகா

ஆண் : லெட்ஸ் கோ ..

ஆண் : அட பச்சைக்கிளி நெஞ்சுக்குள்ள
அடாவிடி பண்ணி கொல்லுறியே என்ன
உன் மோகத்துக்கு மோசம் போயி
சுத்துறேனே பெண்ணே சுத்துறேனே பின்னே

ஆண் : அட பச்சைக்கிளி நெஞ்சுக்குள்ள
அடாவிடி பண்ணி கொல்லுறியே என்ன
உன் மோகத்துக்கு மோசம் போயி
சுத்துறேனே பெண்ணே சுத்துறேனே பின்னே

ஆண் : உன் மயக்கம் …வருதே
குத்தி குத்தி கொல்லுதே
உன் மூச்சு பத்த வைக்குதே

ஆண் : செல்ல பெண்ணே கோகா கோகா
கோகா
தாள கண்ணே கோகா கோகா
கோகா
செல்ல பெண்ணே கோகா கோகா
கோகா
தாள கண்ணே கோகா கோகா
கோகா

பெண் : ஹான் ஜி
ஹே வாடா மச்சங்களை
எண்ணி கொஞ்சம் பாரடா
உன் பச்சைப்பிள்ளை என்னிக்குமே
நான் அடா
உன் காய்ச்சல் மேலே பட்டதும்
நெஞ்சு ஸ்பீட் திக்கு திக்கு ஏறுதே

பெண் : ஹே வாடா மச்சங்களை
எண்ணி கொஞ்சம் பாரடா
உன் பச்சைப்பிள்ளை என்னிக்குமே
நான் அடா
உன் காய்ச்சல் மேலே பட்டதும்
நெஞ்சு ஸ்பீட் திக்கு திக்கு ஏறுதே

ஆண் : நீ சூப்பரா வெச்சு செஞ்சியே
நீ டக்கரா மயக்கி புட்டியே
நீ சக்கரை ஏத்தி விட்டியே

ஆண் : செல்ல பெண்ணே ..
செல்ல பெண்ணே…
செல்ல பெண்ணே …
பெண் : ஆஹான்

ஆண் : செல்ல பெண்ணே ..
செல்ல பெண்ணே…
செல்ல பெண்ணே …
பெண் : பிரேக் இட் டவுன் நௌ
கம் ஆன் லெட்ஸ் கோ

ஆண் : செல்ல பெண்ணே கோகா கோகா
கோகா கோகா கோகா கோகா கோகா
தாள கண்ணே கோகா கோகா
கோகா கோகா கோ கோ கோ கோ கோ…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here