Singers : Vani Jairam and Chorus

Music by : Shankar Ganesh

Female Chorus : Aa… haa… haa…
Aa… haa… haa…

Female : Cola cola coco cola
Soda soda whisky soda
Cola cola coco cola
Soda soda whisky soda
Naan thaanae thaen thaanae
Aanandha bodhai

Female : Cola cola
Chorus : Cola cola
Female : Coco cola
Chorus : Coco cola
Female : Soda soda
Chorus : Soda soda
Female : Whisky soda
Chorus : Whisky soda

Female : Naan thaanae thaen thaanae
Aanandha bodhai

Chorus : ………………..

Female : Minmin pol kan simittum
Manjal nilaa maedaiylae
Ethanaiyo karpanaigal sithirathin jaadaiyilae
Vaaliba koottam vandugalaattam
Vattangal podum thaamaraip poo
Maeniyum vaada mellisai paada
Yaar arivaaro en thavippu aahaa.. oho…

Chorus : Aahaa.. oho…

Female : Cola cola

Male : Cola

Female : Coco cola

Male : Yaa…

Female : Soda soda

Male : Soda

Female : Whisky soda
Male : Yess…

Female : Naan thaanae thaen thaanae
Aanandha bodhai

Female : Vaathiyangal vaasikka thaan
Thulli varum sundhari naan
Kattilarai sattangalai kondu varum
Mandhiri naan
Ovvoru naalum oorvasi paadum
Mogana raagam kaettidalaam
Gangaiyum kadalum sangamamaagum
Kaatchiyai ingae paarthidalaam aahaa.. oho…

Chorus : Aahaa.. oho…

Female : Cola cola
Chorus : Cola cola
Female : Coco cola
Chorus : Coco cola
Female : Soda soda
Chorus : Soda soda
Female : Whisky soda
Chorus : Whisky soda

Female : Naan thaanae thaen thaanae
Aanandha bodhai
Laalaalaalaa laalaalaalaa laalaalaalaa laalaalaalaa

Chorus : Laalaalaalaa
Female : Laalaalaalaa
Chorus : Laalaalaalaa
Female : Laalaalaalaa

பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் குழு

இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

குழு : ஆஹா ஹா ஹா …
ஆஹா ஹா ஹா …

பெண் : கோலா கோலா கொக்கோ கோலா
சோடா சோடா விஸ்கி சோடா
கோலா கோலா கொக்கோ கோலா
சோடா சோடா விஸ்கி சோடா
நான்தானே தேன்தானே ஆனந்த போதை

பெண் : கோலா கோலா
குழு : கோலா கோலா
பெண் : கொக்கோ கோலா
குழு : கொக்கோ கோலா
பெண் : சோடா சோடா
குழு : சோடா சோடா
பெண் : விஸ்கி சோடா
குழு : விஸ்கி சோடா
பெண் : நான்தானே தேன்தானே ஆனந்த போதை

குழு : ……………………….

பெண் : மின்மினி போல் கண் சிமிட்டும்
மஞ்சள் நிலா மேடையிலே
எத்தனையோ கற்பனைகள்
சித்திரத்தின் ஜாடையிலே
வாலிபக் கூட்டம் வண்டுகளாட்டம்
வட்டங்கள் போடும் தாமரைப் பூ
மேனியும் வாட மெல்லிசை பாட
யார் அறிவாரோ என் தவிப்பு ஆஹா…ஓஹோ
குழு : ஆஹா…ஓஹோ

பெண் : கோலா கோலா
ஆண் : கோலா
பெண் : கொக்கோ கோலா
ஆண் : யா
பெண் : சோடா சோடா
ஆண் : சோடா
பெண் : விஸ்கி சோடா
ஆண் : யெஸ் …
பெண் : நான்தானே தேன்தானே ஆனந்த போதை

பெண் : வாத்தியங்கள் வாசிக்கத்தான்
துள்ளி வரும் சுந்தரி நான்
கட்டிலறை சட்டங்களை
கொண்டு வரும் மந்திரி நான்
ஒவ்வொரு நாளும் ஊர்வசி பாடும்
மோகன ராகம் கேட்டிடலாம்
கங்கையும் கடலும் சங்கமமாகும்
காட்சியை இங்கே பார்த்திடலாம் ஆஹா…ஒஹோ

குழு : ஆஹா…ஒஹோ

பெண் : கோலா கோலா
குழு : கோலா கோலா
பெண் : கொக்கோ கோலா
குழு : கொக்கோ கோலா
பெண் : சோடா சோடா
குழு : சோடா சோடா
பெண் : விஸ்கி சோடா
குழு : விஸ்கி சோடா
பெண் : நான்தானே தேன்தானே ஆனந்த போதை

பெண் : லாலாலாலா லாலாலாலா லாலாலாலா லாலாலாலா
குழு : லாலாலாலா
பெண் : லாலாலாலா
குழு : லாலாலாலா
பெண் : லாலாலாலா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here