Singers : Mano and Sudharsan

Music by : Ilaya Gangai

Male : College pogum pennae
Naanum varattaa
Chorus : Naanum varattaa

Male : Hoi kaadhoram sangathi onnu
Naanum sollattaa
Chorus : Naanum sollattaa

Male : Aaththaa nee pogum padhai
Adhuve en kadhal paadhai
Kannaalae paaththaa pothum
Mayakkaththil yaeruthu botha
Magaraasi engala konjam thirumbi paarammma

Male : College pogum pennae
Naanum varattaa
Chorus : Naanum varattaa

Male : Kaadhoram sangathi onnu
Naanum sollattaa
Chorus : Naanum sollattaa

Male : Hoi hoi pookkalaalae
Paadhaiyondru poduvom
Paakkalaalae kavithai nooru paaduvom

Male : Pookkalaalae paadhaiyondru poduvom
Chorus : Poduvom
Male : Paakkalaalae kavithai nooru paaduvom
Chorus : Paaduvom

Male : Kamalahasanai pol
Aattam aadi suththuvom
Rainikanth pola
Style-a panni asaththuvom

Male : Engengae ponaa kooda
Angellaam naanga varuvom
Engengae ponaa kooda
Angellaam naanga varuvom
Chorus : Magaraasi engala konjam thirumbi paarammma

Male : College pogum pennae
Naanum varattaa
Chorus : Naanum varattaa

Male : Haa kaadhoram sangathi onnu
Naanum sollattaa
Chorus : Naanum sollattaa
Male : Ha

Male : Hoi neenga nenaichchaa
Naangalellaam romiyo
Neenga morachchaa
Nangalellaam saamiyo

Male : Neenga nenaichchaa naangalellaam Romeo
Chorus : Romeo
Male : Neenga morachchaa nangalellaam saamiyo
Chorus : Saamiyo

Male : Maruththaalum veruththaalum
Kadhal pannuvom
Neenga sirichchaalum morachchaalum
Thaajaa pannuvom

Male : Aahhhaa engengo ponaa kooda
Angellaam naanga varuvom
Engengo paarththaa kooda
Angellaam naanga Therivom
Chorus : Magaraasi engala konjam thirumbi paarammma

Male : College pogum pennae
Naanum varattaa
Chorus : Naanum varattaa

Male : Haa kaadhoram sangathi onnu
Naanum sollattaa
Chorus : Naanum sollattaa

Male : Aaththaa nee pogum paathai
Adhuvae en kadhal paathai
Kannaalae paaththaa pothum
Mayakkaththil yaeruthu botha
Magaraasi engala konjam thirumbi paarammma hoi
Magaraasi engala konjam thirumbi paarammma maammmaa

Chorus : Magaraasi engala konjam thirumbi paarammma

Male and Chorus :
Magaraasi engala konjam thirumbi paarammma
Magaraasi engala konjam thirumbi paarammma

பாடகர்கள் : மனோ மற்றும் சுதர்சன்

இசையமைப்பாளர் : இளையகங்கை

ஆண் : காலேஜ் போகும் பெண்ணே
நானும் வரட்டா…….
குழு : நானும் வரட்டா

ஆண் : ஹோய் காதோரம் சங்கதி ஒன்னு
நானும் சொல்லட்டா……
குழு : நானும் சொல்லட்டா

ஆண் : ஆத்தா நீ போகும் பாதை
அதுவே என் காதல் பாதை
கண்ணாலே பாத்தா போதும்
மயக்கத்தில் ஏறுது போத
மகராசி எங்கள கொஞ்சம் திரும்பி பாரம்மா

ஆண் : காலேஜ் போகும் பெண்ணே
நானும் வரட்டா…….
குழு : நானும் வரட்டா

ஆண் : காதோரம் சங்கதி ஒன்னு
நானும் சொல்லட்டா……
குழு : நானும் சொல்லட்டா

ஆண் : ஹோய் ஹோய் பூக்களாலே
பாதையொன்று போடுவோம்
பாக்களாலே கவிதை நூறு பாடுவோம்

ஆண் : பூக்களாலே பாதையொன்று போடுவோம்
குழு : போடுவோம்
ஆண் : பாக்களாலே கவிதை நூறு பாடுவோம்
குழு : பாடுவோம்

ஆண் : கமலஹாசனைப் போல்
ஆட்டம் ஆடி சுத்துவோம்
ரஜினிகாந்த போல
ஸ்டைல பண்ணி அசத்துவோம்

ஆண் : எங்கெங்கே போனாக் கூட
அங்கெல்லாம் நாங்க வருவோம்
எங்கெங்கே பார்த்தாக் கூட
அங்கெல்லாம் நாங்க தெரிவோம்
குழு : மகராசி எங்கள கொஞ்சம் திரும்பி பாரம்மா

ஆண் : காலேஜ் போகும் பெண்ணே
நானும் வரட்டா…….
குழு : நானும் வரட்டா

ஆண் : ஹா காதோரம் சங்கதி ஒன்னு
நானும் சொல்லட்டா……
குழு : நானும் சொல்லட்டா
ஆண் :

ஆண் : ஹோய் நீங்க நெனச்சா
நாங்களெல்லாம் ரோமியோ
நீங்க மொறச்சா
நாங்களெல்லாம் சாமியோ

ஆண் : நீங்க நெனச்சா நாங்களெல்லாம் ரோமியோ
குழு : ரோமியோ
ஆண் : நீங்க மொறச்சா நாங்களெல்லாம் சாமியோ
குழு : சாமியோ

ஆண் : மறுத்தாலும் வெறுத்தாலும்
காதல் பண்ணுவோம்
நீங்க சிரிச்சாலும் மொறச்சாலும்
தாஜா பண்ணுவோம்

ஆண் : ஆஹ்ஹ்ஹா எங்கெங்கே போனாக் கூட
அங்கெல்லாம் நாங்க வருவோம்
எங்கெங்கே பார்த்தாக் கூட
அங்கெல்லாம் நாங்க தெரிவோம்
குழு : மகராசி எங்கள கொஞ்சம் திரும்பி பாரம்மா

ஆண் : ஹோய் காலேஜ் போகும் பெண்ணே
நானும் வரட்டா…….
குழு : நானும் வரட்டா

ஆண் : ஹா காதோரம் சங்கதி ஒன்னு
நானும் சொல்லட்டா……
குழு : நானும் சொல்லட்டா

ஆண் : ஆத்தா நீ போகும் பாதை
அதுவே என் காதல் பாதை
கண்ணாலே பாத்தா போதும்
மயக்கத்தில் ஏறுது போத
மகராசி எங்கள கொஞ்சம் திரும்பி பாரம்மா ஹோய்
மகராசி எங்கள கொஞ்சம் திரும்பி பாரம்மா மாம்ம்ம்மா

குழு : மகராசி எங்கள கொஞ்சம் திரும்பி பாரம்மா

ஆண் மற்றும் குழு :
மகராசி எங்கள கொஞ்சம் திரும்பி பாரம்மா
மகராசி எங்கள கொஞ்சம் திரும்பி பாரம்மா…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here