Singer : Yuvan Shankar Raja

Music by : Yuvan Shankar Raja

Lyrics by : Madhan Karky

Male : Ye roja roja neetavilla
Aanaalum naanga heroda
Raja raja music illa
Aanaalum naanga staruda

Male : Intro yaarum padala
Speeda odala
Male : Speeda odala

Male : Thulli thulli aadala
Aanaalum heroda
Male : Aanaalum Heroda

Male : Ye action cut solla venaam
Ennaikkum hero naangada
Theatre ellaam college aana
Eppavum topper naangada

Male : Whistle -u satham kekkala
Yaarum pakkala
Male : Pakkala

Male : Tholil yaarum thukala
Aanaalum heroda

Male : Enakkunnu mannae pookudhu
Vaasam thakkudhu
Enakkunnu megam sindhudhu
Saedhi vandhadhu
Enakkunnu minnae minnudhu
Ulagam ennadhu
Idhavida isaiyada adadadaa

Male : Dishyum dishyum sanda illa
Aanaalum naanga heroda
Kissing kissing scene illa
Aanalum naanga heroda

Male : Siragilla iragilla
Adhanaala thollaiyae illa
Enakulla en vaanam
Naan parakka viriyumae ella

Male : Aada vilaiyada
Kaalpandhu aagumae boomi
Asarama jeyippenae
Yen pola stara nee kaami

Male : Life enna exama
Pages la bill panna podhuma
Unakkena nee hero
Ovvoru scenum maasu thaan

Male : Kanavugal yeralaam
Energy-o thaaralam
Theruvellaam paadam nadathidum podhu
Library venuma

Male : Ye action cut solla venaam
Ennaikkum hero naangada
Theatre ellaam college aana
Eppavum topper naangada

Male : Whistle-u satham kekala
Yaarum pakkala
Tholil yaarum thukkala
Aanaalum heroda

Male : Aanaalum heroda
Aanaalum heroda
Aanaalum heroda
Aanaalum heroda

பாடகர் : யுவன் ஷங்கர் ராஜா

இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி

ஆண் : யே ரோஜா ரோஜா நீட்டவில்ல
ஆனாலும் நாங்க ஹீரோடா
ராஜா ராஜா மியூசிக்கில்ல
ஆனாலும் நாங்க ஸ்டாருடா

ஆண் : இன்ட்ரோ யாரும் பாடல
ஸ்பீடா ஓடல

ஆண் : ஸ்பீடா ஓடல

ஆண் : துள்ளி துள்ளி ஆடல
ஆனாலும் ஹீரோடா

ஆண் : ஆனாலும் ஹீரோடா

ஆண் : யே ஆக்சன் கட்டு சொல்ல வேணாம்
என்னைக்கும் ஹீரோ நாங்கடா
தேட்டர் எல்லாம் காலேஜ் ஆனா
எப்பவும் டாப்பர் நாங்கடா

ஆண் : விசுலு சத்தம் கேக்கல
யாரும் பாக்கல
ஆண் : பாக்கல

ஆண் : தோளில் யாரும் தூக்கல
ஆனாலும் ஹீரோடா

ஆண் : எனக்குன்னு மண்ணே பூக்குது
வாசம் தாக்குது
எனக்குன்னு மேகம் சிந்துது
சேதி வந்துது
எனக்கு மின்னே மின்னுது
உலகம் என்னது
இதவிடா இசையடா அடடடா

ஆண் : டிஸ்யும் டிஸ்யும் சண்ட இல்ல
ஆனாலும் நாங்க ஹீரோடா
கிஸ்ங் கிஸ்ங் சீனு இல்ல
ஆனாலும் நாங்க ஹீரோடா

ஆண் : சிறகில்ல இறகில்ல
அதனால தொல்லையே இல்ல
எனக்குள்ள யேன் வானம்
நான் பறக்க விரியும் எல்ல

ஆண் : ஆட விளையாட
கால்பந்து ஆகுமே பூமி
அசரமா ஜெயிப்பேனே
யேன் போல ஸ்டார காமி

ஆண் : லைப் என்ன எக்ஸ்சாமா
பேஜஸ்ஸ பில் பண்ணா போதுமா
உனக்கென நீ ஹீரோ
ஒவ்வொரு சீனும் மாஸ்சு தான்

ஆண் : கனவுகள் ஏராளம்
எனர்ஜியோ தாராளம்
தெருவெல்லாம் பாடம் நடத்திடும் போது
லைப்ரரி வேணுமா

ஆண் : ஆக்சன் கட்டு சொல்ல வேணாம்
என்னைக்கும் ஹீரோ நாங்கடா
தேட்டர் எல்லாம் காலேஜ் ஆனா
எப்பவும் டாப்பர் நாங்கடா

ஆண் : விசுலு சத்தம் கேக்கல
யாரும் பாக்கல
தோளில் யாரும் தூக்கல
ஆனாலும் ஹீரோடா

ஆண் : ஆனாலும் ஹீரோடா
ஆனாலும் ஹீரோடா
ஆனாலும் ஹீரோடா
ஆனாலும் ஹீரோடா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here