Singer : Malaysia Vasudevan

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Male : Hoo hoo hoo hoo……

Male : Collage- u thozhargale teenage-u thozhigalae
Kalloori parichchai ellaamum aachchu
Ullaasam thedungalaen
Ullaasam thedungalaen…..

Male : Yaarukku ennenna velai
Adhai koorattum kaalangal naalai
Ellorum kattaana kaalai
Ada eppothu kalyaana maalai
Tharararaa….thararaa…..

Male : Collage- u thozhargale teenage-u thozhigalae
Kalloori parichchai ellaamum aachchu
Ullaasam thedungalaen

Male : Haa….aa…..hae…..

Male : Munnaadi benjil utkkaarntha balu
Pinnaadi kanna adichchaan
Paaththaaru vaaththi pottaaru saaththi
Ammaadi maatti muzhichchaan dei….dei…
Eppothum theeni….aang….
Neeryaanai maeni eppo
Eppothum theeni neeryaanai maeni
Ellorum paaraattum ivan per sony

Male : Collage- u thozhargale hae hae
Teenage-u thozhigalae hae hae
Kalloori parichchai ellaamum aachchu
Ullaasam thedungalaen

Male : Pollaatha payalae rajini style-u
Kalloori hero ivanthaan
Singaara azhagan sri devi rasigan
Ivanukku eedu evanthaan
Yaeraathu padippu hei
Eppothum nadippu haei haei
Yaeraathu padippu eppothum nadippu
Make up pottaalae ivanthaan tappu

Male : Collage- u thozhargale teenage-u thozhigalae
Kalloori parichchai ellaamum aachchu
Ullaasam thedungalaen

Male : Paiyodu powder kaiyodu lipstic
Kalloori rani ivathaan
Sikkinnu udaiyum singaara nadaiyum
Jeenaththu amman ivathaan…..yammaa
Paarththaalae sirippaa haah vaaththaattam nadappaa
Paarththaalae sirippaa vaaththaattam nadappaa
Love letter pottaalae palla odappaa

Male : Collage- u thozhargale teenage-u thozhigalae
Kalloori parichchai ellaamum aachchu
Ullaasam thedungalaen

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : ஹூ ஹூ ஹூ ஹூ………

ஆண் : காலேஜூ தோழர்களே டீனேஜூ தோழிகளே
கல்லூரி பரீட்சை எல்லாமும் ஆச்சு
உல்லாசம் தேடுங்களேன்
உல்லாசம் தேடுங்களேன்….

ஆண் : யாருக்கு என்னென்ன வேலை
அதை கூறட்டும் காலங்கள் நாளை
எல்லோரும் கட்டான காளை
அட எப்போது கல்யாண மாலை…
தரரரா…..தரரா………

ஆண் : காலேஜூ தோழர்களே டீனேஜூ தோழிகளே
கல்லூரி பரீட்சை எல்லாமும் ஆச்சு
உல்லாசம் தேடுங்களேன் ஹே ஹே ஹே….

ஆண் : ஹா…..ஆ……ஹே….

ஆண் : முன்னாடி பெஞ்சில் உட்கார்ந்த பாலு
பின்னாடி கண்ண அடிச்சான்
பாத்தாரு வாத்தி போட்டாரு சாத்தி
அம்மாடி மாட்டி முழிச்சான் டேய்……டேய்…
எப்போதும் தீனி……ஆங்…….
நீர்யானை மேனி எப்போ
எப்போதும் தீனி நீர்யானை மேனி
எல்லோரும் பாராட்டும் இவன் பேர் சோனி

ஆண் : காலேஜூ தோழர்களே ஹே ஹே
டீனேஜூ தோழிகளே ஹே ஹே
கல்லூரி பரீட்சை எல்லாமும் ஆச்சு
உல்லாசம் தேடுங்களேன்

ஆண் : பொல்லாத பயலே ரஜினி ஸ்டைலு
கல்லூரி ஹீரோ இவன்தான்
சிங்கார அழகன் ஸ்ரீதேவி ரசிகன்
இவனுக்கு ஈடு எவன்தான்
ஏறாது படிப்பு ஹேய்……
எப்போதும் நடிப்பு ஹேய் ஹேய்
ஏறாது படிப்பு எப்போதும் நடிப்பு
மேக்கப் போட்டாளே இவன்தான் டாப்பு

ஆண் : காலேஜூ தோழர்களே டீனேஜூ தோழிகளே
கல்லூரி பரீட்சை எல்லாமும் ஆச்சு
உல்லாசம் தேடுங்களேன்

ஆண் : பையோடு பௌடர் கையோடு லிப்ஸ்டிக்
கல்லூரி ராணி இவதான்
சிக்கின்னு உடையும் சிங்கார நடையும்
ஜீனத்து அம்மன் இவதான்……யம்மா
பார்த்தாலே சிரிப்பா ஹாஹ் வாத்தாட்டம் நடப்பா
பார்த்தாலே சிரிப்பா வாத்தாட்டம் நடப்பா
லவ் லெட்டர் போட்டாளே பல்ல ஒடப்பா

ஆண் : காலேஜூ தோழர்களே டீனேஜூ தோழிகளே
கல்லூரி பரீட்சை எல்லாமும் ஆச்சு
உல்லாசம் தேடுங்களேன்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here