Singer : Cheran

Music by : Isaac Philip

Lyrics by : Vijay Ganapathy BS

Male : Kannodu paarthu
Nenjodu pesi
Unnodu naanum
Kaadhal enbenae

Male : Un paarvaiyaal theenda
Endrendum maratha naanae naan

Male : Unnodu en vaazhkkai maaratho
Maaraamal ponalae
Vaazhaamal povenae

Male : En anbae neethanae
Neetha neetha neethanae
En anbae neethanae
Neetha neetha neethanae

Male : Vazhi engum nee thaan
Valiyilaa naal thaan
Vaanilla kaattil
Uyir tholainthenae

Male : Muthangal ilaadha
Naal ondrum thaandaathae
Vaazhvae

Male : En vaasam neeyaga
Enai eerka povaayo
Nee angum naan ingum
Vaan thandi servom va

Male : En anbae neethanae
Neetha neetha neethanae
En anbae neethanae
Neetha neetha neethanae

Male : En anbae en manamae
En mazhaiyae en unarvae
Nee thanae
Enn anbae en usurae
En manamae en mazhaiyae
Nee thaanae

Male : Unnodu en vaazhkkai maaratho
Maaraamal ponalae
Vaazhaamal povenae

Male : En anbae neethanae
Neetha neetha neethanae
En anbae neethanae
Neetha neetha neethanae

பாடகர் : சேரன்

இசை அமைப்பாளர் : ஐசாக் பிலிப்

பாடல் ஆசிரியர் : விஜய் கணபதி பி எஸ்

ஆண் : கண்ணோடு பார்த்து
நெஞ்சோடு பேசி
உன்னோடு நானும்
காதல் என்பேனே

ஆண் : உன் பார்வையால் தீண்ட
என்றென்றும் மாறாத நானே னா

ஆண் : உன்னோடு என் வாழ்க்கை மாறாதோ
மாறாமல் போனாலே
வாழாமல் போவேனே

ஆண் : என் அன்பே நீதானே
நீதா நீதா நீதானே
என் அன்பே நீதானே
நீதா நீதா நீதானே

ஆண் : வழி எங்கும் நீ தான்
வலியிலா நாள் தான்
வானில்லா காட்டில்
உயிர் தொலைந்தேனே

ஆண் : முத்தங்கள் இல்லாத
நாள் ஒன்றும் தாண்டாதே
வாழ்வே

ஆண் : என் வாசம் நீயாக
எனை ஈர்க்க போவாயோ
நீ அங்கும் நான் அங்கும்
வான் தாண்டி சேர்வோம் வா

ஆண் : என் அன்பே நீதானே
நீதா நீதா நீதானே
என் அன்பே நீதானே
நீதா நீதா நீதானே

ஆண் : என் அன்பே என் மனமே
என் மழையே என் உணர்வே
நீ தானே
என் அன்பே என் உசுரே
என் மனமே என் மழையே
நீ தானே

ஆண் : உன்னோடு என் வாழ்க்கை மாறாதோ
மாறாமல் போனாலே
வாழாமல் போவேனே

ஆண் : என் அன்பே நீதானே
நீதா நீதா நீதானே
என் அன்பே நீதானே
நீதா நீதா நீதானே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here