Singers : Krish and Shilvi Sharon

Music by : Mysskin

Lyrics by : Mysskin

Female : Come and be my baby
Chorus : Baby
Female : Naan barbie doll aaven
Chorus : Oho
Female : Come and kiss me baby
Chorus : Kiss me
Female : Naan zombie pol aaven
Chorus : Oho

Female : Idhu kadhal seiyum magic
Chorus : Magic
Female : Ennai killi thinnada
Ini thevai illai logic
Chorus : Logic
Female : Ennai kattipodu kattilodu ottipodu

Female : Come and be my baby
Chorus : Baby
Female : Naan barbie doll aaven
Chorus : Oho
Female : Come and kiss me baby
Chorus : Kiss me
Female : Naan zombie pol aaven
Chorus : Oho

Male : Oru scientist naan aagi
Chorus : Naan aagi
Male : Oru matrix world seidhu
Chorus : World seidhu
Male : Unnai kaiyil naan yendhi
Chorus : Nee yendhi
Male : Pala ulagam parappene…
Chorus : Parappene

Male : Oru nolan cinema pol
Chorus : Cinema pol
Male : Oru fiction naan ezhuthi
Chorus : Nee ezhuthi
Male : Un koonthal mudi eduthu
Black holesai thaithiduven
Chorus : Thaithiduven

Male : Un kannin maiyai penil otri
Kavidhai ezhuthiduven
Female : Un punnagai konjam brushil thottu
Oviyam varainthiduven

Male : Adi podi nee ennai konnaalum
Naan phoenixaga
Meendu varuven

Female : Come and be my baby
Chorus : Baby
Female : Naan barbie doll aaven
Chorus : Oho
Female : Come and kiss me baby
Chorus : Kiss me
Female : Naan zombie pol aaven
Chorus : Oho

Male : Andha harry potter pol
Chorus : Potter pol
Male : En kaiyil wand eduthu
Chorus : Wand eduthu
Male : Oru dragonai kootti vandhu
Chorus : Kootti vandhu
Male : Un petai aakkiduven
Chorus : Oho ho

Male : Andha thorin hammer pol
Chorus : Hammer pol
Male : Oru aayudham naan seidhu
Chorus : Nee seidhu
Male : Unnai endrum kaathiduven
Chorus : Ho baby
Male : Bayam vendam en anbe
Chorus : Ho baby

Male : Un violin idaiyil notesai thirudi
Duet ezhuthiduven
Female : Un idhazhin eeram konjam eduthu
Vaccine seithuduven

Male : Adi nee ennai konjam maranthalum
Unnai kaithu seithu en nenjil pootta

Female : Come and be my baby
Chorus : Baby
Female : Naan barbie doll aaven
Chorus : Oho
Female : Come and kiss me baby
Chorus : Kiss me
Female : Naan zombie pol aaven
Chorus : Oho

Female : Idhu kadhal seiyum magic
Chorus : Magic
Female : Ennai killi thinnada
Ini thevai illai logic
Chorus : Logic
Female : Ennai kattipodi kattilodu ottipodu

Female : Come and be my baby
Chorus : Baby
Female : Naan barbie doll aaven
Chorus : Oho
Female : Come and kiss me baby
Chorus : Kiss me
Female : Naan zombie pol aaven
Chorus : Oho

பாடகர்கள் : க்ரிஷ் மற்றும் சில்வி ஷரோன்

இசை அமைப்பாளர் : மிஸ்க்கின்

பாடல் ஆசிரியர் : மிஸ்க்கின்

பெண் : கம் அண்ட் பீ மை பேபி
குழு : பேபி
பெண் : நான் பார்பி டால் ஆவேன்
குழு : ஓஹோ
பெண் : கம் அண்ட் கிஸ் மீ பேபி
குழு : கிஸ் மீ
பெண் : நான் சாம்பி போல் ஆவேன்
குழு : ஒஹோ

பெண் : இது காதல் செய்யும் மாஜிக்
குழு : மாஜிக்
பெண் : என்னை கிள்ளி தின்னடா
இனி தேவை இல்லை லாஜிக்
குழு : லாஜிக்
பெண் : என்னை கட்டிப்போடு கட்டிலோடு ஒட்டிப்போடு

பெண் : கம் அண்ட் பீ மை பேபி
குழு : பேபி
பெண் : நான் பார்பி டால் ஆவேன்
குழு : ஓஹோ
பெண் : கம் அண்ட் கிஸ் மீ பேபி
குழு : கிஸ் மீ
பெண் : நான் சாம்பி போல் ஆவேன்
குழு : ஒஹோ

ஆண் : ஒரு சயின்டிஸ்ட் நான் ஆகி
குழு : நான் ஆகி
ஆண் : ஒரு மாட்ரிக்ஸ் வேர்ல்ட் செய்து
குழு : வேர்ல்ட் செய்து
ஆண் : உன்னை கையில் நான் ஏந்தி
குழு : நான் ஏந்தி
ஆண் : பல உலகம் பறப்பேனே
குழு : பறப்பேனே

ஆண் : ஒரு நோலன் சினிமா போல்
குழு : சினிமா போல்
ஆண் : ஒரு பிக்ஷன் நான் எழுதி
குழு : நான் எழுதி
ஆண் : உன்கூந்தல் முடி எடுத்து
பிளாக் ஹால்ஸை தைத்திடுவேன்
குழு : தைத்திடுவேன்

ஆண் : உன் கண்ணின் மையை பென்னில் ஊற்றி
கவிதை எழுதிடுவேன்
பெண் : உன் புன்னகை கொஞ்சம் ப்ரஷில் தொட்டு
ஓவியம் வரைந்திடுவேன்

ஆண் : ஆதி போடி நீ என்னை கொன்னாலும்
நான் பணீக்ஸ் ஆக
மீண்டு வருவேன்

பெண் : கம் அண்ட் பீ மை பேபி
குழு : பேபி
பெண் : நான் பார்பி டால் ஆவேன்
குழு : ஓஹோ
பெண் : கம் அண்ட் கிஸ் மீ பேபி
குழு : கிஸ் மீ
பெண் : நான் சாம்பி போல் ஆவேன்
குழு : ஒஹோ

ஆண் : அந்த ஹார்ரி போர்ட்டர் போல்
குழு : போர்ட்டர் போல்
ஆண் : என் கையில் வாண்ட் எடுத்து
குழு : வாண்ட் எடுத்து
ஆண் : ஒரு ட்ராகானை கூட்டி வந்து
குழு : கூட்டி வந்து
ஆண் : உன் பேட்டை ஆக்கிடுவேன்
குழு : ஓஹோ ஹோ

ஆண் : அந்த தோரின் ஹாம்மர் போல்
குழு : ஹாம்மர் போல்
ஆண் : ஒரு ஆயுதம் நான் செய்து
குழு : நீ செய்து
ஆண் : உன்னை என்றும் காத்திடுவேன்
குழு : ஹோ பேபி
ஆண் : பயம் வேண்டாம் என் அன்பே
குழு : ஹோ பேபி

ஆண் : உன் வயலின் இடையில் நோட்ஸை திருடி
டூயட் எழுதிடுவேன்
பெண் : உன் இதழின் ஈரம் கொஞ்சம் எடுத்து
வாக்ஸின் செய்துடுவேன்

ஆண் : ஆதி நீ என்னை கொஞ்சம் மறந்தாலும்
உன்னை கைது செய்து என் நெஞ்சில் பூட்ட

பெண் : கம் அண்ட் பீ மை பேபி
குழு : பேபி
பெண் : நான் பார்பி டால் ஆவேன்
குழு : ஓஹோ
பெண் : கம் அண்ட் கிஸ் மீ பேபி
குழு : கிஸ் மீ
பெண் : நான் சாம்பி போல் ஆவேன்
குழு : ஒஹோ

பெண் : இது காதல் செய்யும் மாஜிக்
குழு : மாஜிக்
பெண் : என்னை கிள்ளி தின்னடா
இனி தேவை இல்லை லாஜிக்
குழு : லாஜிக்
பெண் : என்னை கட்டிப்போடு கட்டிலோடு ஒட்டிப்போடு

பெண் : கம் அண்ட் பீ மை பேபி
குழு : பேபி
பெண் : நான் பார்பி டால் ஆவேன்
குழு : ஓஹோ
பெண் : கம் அண்ட் கிஸ் மீ பேபி
குழு : கிஸ் மீ
பெண் : நான் சாம்பி போல் ஆவேன்
குழு : ஒஹோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here