Singer : Anirudh Ravichander

Music by : Anirudh Ravichander

Lyrics by : Arivu

Male : Adhu duty vaangiruche
Chorus : Come back indian
Male : Adhu aadhaar vaangiruche
Chorus : Come back indian
Male : Compulsory aagiruche
Chorus : Come back indian
Male : Aniyaayam pazhagiduche
Chorus : Come back indian

Male : Edhuvum inga maaralaye
Chorus : Come back indian
Male : Evanum inga thirundhalaye
Chorus : Come back indian
Male : Lanjam lanjam lanjam

Chorus : Come Back Indian
Unna marumura orumuraa
Paakanume ooree
Come back indian
Ini varigira thalamuraa
Ketkanum un perey

Chorus : Come back indian
Idu thalayedu thalayedu
Kaakanum un veedee
Come back indian
Ini tharigira bathiladi thaangiduma naadey

Chorus : Yes yes yes..(2)

Male Chorus : Lancha boodham nenja keerum
Kajaana gaali aagi pogum
Senja paavam ellamey boomerang-agum
Vekkam maanam thiruttu rosham
Totala delete aana kootam
Thedi partha engaiyum manasathana kaanum

Male Chorus : Google Pay, Paytm-um lancham parakkum
Corruption rate ah kandu quoue ah mulikkum
Kai-yootey illama dhaan country-um venum
Subjaada sutham seiyam indian venum

Chorus : Yes yes yes..(2)

Chorus : Come Back Indian
Unna marumura orumuraa
Paakanume ooree
Come back indian
Ini varigira thalamuraa
Ketkanum un perey

Chorus : Come back indian
Idu thalayedu thalayedu
Kaakanum un veedee
Come back indian
Ini tharigira bathiladi thaangiduma naadey

Chorus : Come back indian..(4)

Male : Lanjarukey avenger nee
Oozhalukey danger nee
Vigilante vigilante veeran veeran Nee

Chorus : Come back indian
Come back indian..yes yes yes
Come back indian
Come back indian..yes yes yes….Come back indian

பாடகர் : அனிருத் ரவிச்சந்தர்

இசை அமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர்

பாடல் ஆசிரியர் : அறிவு

ஆண் : அது டூட்டி வாங்கிருச்சே
குழு : கம் பாக் இந்தியன்
ஆண் : அது ஆதார் வாங்கிருச்சே
குழு : கம் பாக் இந்தியன்
ஆண் : கம்புல்சரி ஆகிருச்சே
குழு : கம் பாக் இந்தியன்
ஆண் : அநியாயம் பழகிடுச்சே
குழு : கம் பாக் இந்தியன்

ஆண் : எதுவும் இங்கு மலரலயே
குழு : கம் பாக் இந்தியன்
ஆண் : என்னவும் இங்கு திருந்தலையே
குழு : கம் பாக் இந்தியன்
ஆண் : லஞ்சம் லஞ்சம் லஞ்சம்

குழு : கம் பாக் இந்தியன்
உன்ன மறுமுறை ஒரு முறை
பாக்கணுமே ஊரே
கம் பாக் இந்தியன்
இனி வருகிற தலைமுறை
கேட்கணும் உன் பேர்

குழு : கம் பாக் இந்தியன்
இடு தலைஏடு தலைஏடு
காக்கும் உன் வீடு
கம் பாக் இந்தியன்
தருகிற பணத்துக்கு தாங்கிடுமா நாடே

குழு : எஸ் எஸ் எஸ்..(2)

குழு : லஞ்ச பூதம் நெஞ்ச கீறும்
கஜானா காலி ஆகி போகும்
செஞ்ச பாவம் எல்லாமே பூமராங் ஆகும்
வெக்கம் மானம் திருட்டு ரோஷம்
தொட்டாலே டேப்லெட் ஆனா கூட்டம்
தேடி பார்த்த எங்கையும் மனசாதன காணும்

குழு : கூகுள் பே.. பேடி ம்.. லஞ்சம் பறக்கும்
கரஅப்சன் ரேட் ஆஹ் கண்டு குயூ ஏ முழிக்கும்
கையூட்டே இல்லாம தான் கண்ட்ரியும் வேணும்
சப்ஜாடா சுத்தம் செய்யம் இந்தியன் வேணும்

குழு : எஸ் எஸ் எஸ்..(2)

குழு : கம் பாசக் இந்தியன்
உன்ன மறுமுறை ஒருமுறை
பாக்கணுமே ஊரே
கம் பாசக் இந்தியன்
இனி வருகிற தலைமுறை
கேட்கணும் உன் பெரிய

குழு : கம் பாசக் இந்தியன்
இது தலையீடு தலையீடு
காக்கும் உன் வீடு
கம் பாசக் இந்தியன்
தருகிற பதிலடி தங்கிடுமா நாடே

குழு : கம் பாக் இந்தியன்
கம் பாக் இந்தியன்
கம் பாக் இந்தியன்
கம் பாக் இந்தியன்

குழு : லஞ்ஜாருக்கே அவெஞ்சர் நீ
ஊழலுக்கே டேங்சர் நீ
விகிலாண்டே விகிலாண்டே வீரன் வீரன் நீ

குழு : கம் பாசக் இந்தியன்
கம் பாசக் இந்தியன்
எஸ் எஸ் எஸ்..
கம் பாசக் இந்தியன்
கம் பாசக் இந்தியன்…
எஸ் எஸ் எஸ்..
கம் பாசக் இந்தியன்

குழு : கம் பாக் இந்தியன்
கம் பாக் இந்தியன்
கம் பாக் இந்தியன்
கம் பாக் இந்தியன்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here