Come Na Come Song Lyrics from Soodhu Kavvum –  2013 Film, Starring Vijay Sethupathi, Sanchita Shetty, Bobby Simha and Others. This song was sung by Ganesh Kumar B and the music was composed by Santhosh Narayanan. Lyrics works are penned by Ganesh Kumar B.

Singer : Ganesh Kumar B

Music by : Santhosh Narayanan

Lyrics by : Ganesh Kumar B

Male : Thambi thambi..
Thambi Thambi
Thambi Thambi..
Thambi Thambi

Male : Come na come..
Come naati go
Come na come..
Come naati go
Come na come..
Come naati go
Come na come..
Come naati go

Male : Come na come..
Come naati go
Come na come..
Come naati go
Come na come..
Come naati go
Come na come..
Come naati go

Male : Vaazhkai ennum vattathula
Edhuvum mela nirpathilla
Odum dhinasari ootathula
Unmainu paatha edhuvum illa

Male : Meiyum poiyum jodi illai
Jodi serndha thappum illa
Yaarum unmaiya solvathilla
Solliya pala per indru illa

Male : Thambi Thambi..
Thambi Thambi
Thambi Thambi..
Thambi

Male : Vela illa velaiyila
Moolai podum thittam idhu
Unmai urangum nerathula
Soodhu kavvum neram idhu

Male : Come na come..
Come naati go
Come na come..
Come naati go
Come na come..
Come naati go
Come na come..
Come naati go

Male : Come na come..
Come naati go
Come na come..
Come naati go
Come na come..
Come naati go
Come na come..
Come naati go

Male : Oota ulla kaathadi..
Mela pogadhu
Luck vandhu unna..
Veetula thedathu
Paatu paadum koottam
Thotha edukum oottam
Venum vaazha naatam
Podu dhinusa thittam

Male : Address vandha machanuku
Aapu vaikka poren
Anga oru vela thedi
Settle aaga poren
Aatha.. solli vaiyi..
Un pillaiye en kuda anupi vai

Male : Come na come..
Come naati go
Come na come..
Come naati go
Come na come..
Come naati go
Come na come..
Come naati go

Male : Come na come..
Come naati go
Come na come..
Come naati go
Come na come..
Come naati go
Come na come..
Come naati go

Male : Avanuku vela senju naanga rendu perum
Onna manna thalaiyila soap seepu ellam pottu
Apudi epudi powder katti
Apdi adichu tie katti
Sernthu kaalaiyila velaikku povom
Aatha varattuma

Male : Thambi thambi..
Thambi Thambi
Thambi Thambi..
Thambi Thambi

Male : Vaazhkai ennum vattathula
Edhuvum mela nirpathilla
Odum dhinasari ootathula
Unmainu paatha edhuvum illa
Meiyum poiyum jodi illa
Jodi serndha thappum illa

Male : No job illatti
No work thambi
Udane vela onnu thedikittu
Ange inge parandhu
Odu odu odu

Humming : ………..

Male : Come na come..
Come naati go
Come na come..
Come naati go

பாடகர் : கணேஷ் குமார் பி

இசை அமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன்

பாடல் ஆசிரியர் : கணேஷ் குமார் பி

ஆண் : தம்பி தம்பி
தம்பி தம்பி
தம்பி தம்பி
தம்பி தம்பி

ஆண் : கம் நா கம் கம் நாட்டி கோ
கம் நா கம் கம் நாட்டி கோ
கம் நா கம் கம் நாட்டி கோ
கம் நா கம் கம் நாட்டி கோ

ஆண் : கம் நா கம் கம் நாட்டி கோ
கம் நா கம் கம் நாட்டி கோ
கம் நா கம் கம் நாட்டி கோ
கம் நா கம் கம் நாட்டி கோ

ஆண் : வாழ்க்கை என்னும் வட்டத்துல
எதுவும் மேல நிற்பதில்லை
ஓடும் தினசரி ஓட்டத்துல
உண்மைன்னு பார்த்தால் எதுவும் இல்லை

ஆண் : மெய்யும் பொய்யும் ஜோடி இல்லை
ஜோடி சேர்ந்தா தப்பும் இல்லை
யாரும் உண்மையை சொல்வதில்லை
சொல்லிய பல பேர் இன்று இல்லை

ஆண் : தம்பி தம்பி
தம்பி தம்பி
தம்பி தம்பி
தம்பி…

ஆண் : வேலை இல்லா வேளையிலே
மூளை போடும் திட்டம் இது
உண்மை உறங்கும் நேரத்துல
சூது கவ்வும் நேரம் இது

ஆண் : கம் நா கம் கம் நாட்டி கோ
கம் நா கம் கம் நாட்டி கோ
கம் நா கம் கம் நாட்டி கோ
கம் நா கம் கம் நாட்டி கோ

ஆண் : கம் நா கம் கம் நாட்டி கோ
கம் நா கம் கம் நாட்டி கோ
கம் நா கம் கம் நாட்டி கோ
கம் நா கம் கம் நாட்டி கோ

பெண் : ஹேய் என்னடா….

ஆண் : ஓட்டை உள்ள காத்தாடி மேல போகாது
லக்கு வந்து உன்னை வீட்டுல தேடாது
பாட்டு பாடும் கூட்டம்
தோத்தா எடுக்கும் ஓட்டம்
வேணும் வாழ நாட்டம்
போடு தினுசா திட்டம்

ஆண் : அட்ரஸ் வந்த மச்சானுக்கு
ஆப்பு வக்க போறேன்
அங்க ஒரு வேலை தேடி
செட்டில் ஆக போறேன்
ஆத்தா சொல்லி வை
உன் பிள்ளையை என் கூட அனுப்பி வை

ஆண் : கம் நா கம் கம் நாட்டி கோ
கம் நா கம் கம் நாட்டி கோ
கம் நா கம் கம் நாட்டி கோ
கம் நா கம் கம் நாட்டி கோ

ஆண் : கம் நா கம் கம் நாட்டி கோ
கம் நா கம் கம் நாட்டி கோ
கம் நா கம் கம் நாட்டி கோ
கம் நா கம் கம் நாட்டி கோ

ஆண் : அவனுக்கு வேலை செஞ்சு
நாங்க ரெண்டு பேரும்
ஒண்ணா மண்ணா தலையில
சோப்பு சீப்பு எல்லாம் போட்டு
அப்படி இப்படி பௌடர் கட்டி
அப்படி அடிச்சு டை கட்டி
சேர்ந்து காலையில வேலைக்கு போவோம்
ஆத்தா வரட்டுமா….ஹ்ம்ம்ம்..

ஆண் : தம்பி தம்பி
தம்பி தம்பி
தம்பி தம்பி
தம்பி தம்பி

ஆண் : வாழ்க்கை என்னும் வட்டத்துல
எதுவும் மேல நிற்பதில்லை
ஓடும் தினசரி ஓட்டத்துல
உண்மைன்னு பார்த்தால் எதுவும் இல்லை
மெய்யும் பொய்யும் ஜோடி இல்லை
ஜோடி சேர்ந்தா தப்பும் இல்லை

ஆண் : நோ ஜாப் இல்லாட்டி
நோ ஒர்க் தம்பி
உடனே வேலை ஒண்ணு தேடிக்கிட்டு
அங்க இங்க பறந்து ஓடு ஓடு ஓடு

முனங்கல் : ………

ஆண் : கம் நா கம் கம் நாட்டி கோ
கம் நா கம் கம் நாட்டி கோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here