Singers : Vijay Sethupathi, Stony Psyko and Dope Daddy

Music by : Justin Prabhakaran

Chorus : Hoo ho oo hooo oo hoo oo
Hoo ho oo hooo oo hoo oo

Male : Vaa onna seralaam vaa
En iniya tamil makkalae
Chorus : Mounathai nee udaithu vaa
Male : Ennai vaazha vaikkum deivangalae
Chorus : Jaathi madham marandhu Vaa
Male : En anbu udan pirappukkalae
Chorus : Innum naanga adimaiya
Male : Comrade Vs
Chorus : Enga balam theriyuma

Male : Heyy
Hahahahahaa

Chorus : Mounathai nee udaithu vaa
Male : Un kuralai yaethu
Come fight like a comrade
Chorus : Jaathi madham marandhu vaa
Male : Nanmaikku thunai kodu
Be like a comrade

Chorus : Innum naanga adimaiya
Male : Indha ennathai maatha
Varaanda comrade
Chorus : Enga balam theriyuma
Male : Thozh kodukka eppothum
Irupaanda comrade

Male : Makkalae idhu nammaloda neram
Never gonna give up
Nammaloda kaalam sivappu niram
Enga kovathula paaru
Thoothukudi makka nammaloda ooru
Thuppakki thoattaakku padharatha kootam
Sellathu enga kitta unga bommalaattam
Modhaadha enga kitta podatha potti
Students-u serndha thaedu nee safety
Poraattam nikkadhu koottangal kalaiyadhu
Maatranagal kaanamal kovandhan adangadhae

Chorus : Inqulab
Enga moochilum pechilum
Male : Live like a comrade

Chorus : Comrade…(2)
Hey hey hey hey

Chorus : Bayathai kadandhu vandhaal
Namai yaarum ingae thadukka mudiyathae
Siragai virikkaamal andha vaanathilae
Parakka mudiyathae

Chorus : Hoo ho oo hooo oo hoo oo
Hoo ho oo hooo oo hoo oo
Hoo ho oo hooo oo hoo oo
Hoo ho oo hooo oo hoo oo

Male : Nammai thadukka mudiyathu
Adakka mudiyathu
Amaithiyaai irunthaal
Saadhikka mudiyathu

Male : Ilainjargal naamellam
Ondru serndhaal
Nammai yaaraalaiyum
Kattuppadutha mudiyathu

Male : Kannappothi
Vaayappothi
Kadhappothi
Vaazha mudiyathu
Poli vesham pottu
Enga kaadhula poo
Sutha mudiyathu

Chorus : Mooda nambikkaiyil moolgi poi
Seri edhu thavar edhu
Nee kulambi nirkiraai
Panam seidha vasiyathaal
Un kadamaiyai nee
Niraivetra marikkiraai
Athigaraathai thavaraaga
Payan paduthi adhil
Palan paarkiraai
Makkal nambikaiyai unavaakki
Un per aasaiyil
Pasiyai theerkiraai…pasiyai theerkiraai

Male : Bayathula vaazhalaamal
Live like a comrade
Indraiya youth naanga
Pannamaatom tolerate
Live like a comrade

Males : {Ini pannamaatom tolerate
Live like a comrade
Males : Ini pannamaatom tolerate
Live like a comrade} (2)

Chorus : Mounathai nee udaithu vaa
Male : Un kuralai yaethu
Come fight like a comrade
Chorus : Jaathi madham marandhu vaa
Male : Nanmaikku thunai kodu
Be like a comrade

Chorus : Innum naanga adimaiya
Male : Indha ennathai maatha
Varaanda comrade
Chorus : Enga balam theriyuma

பாடகர்கள் : விஜய் சேதுபதி, ஸ்டோனி சைக்கோ மற்றும் டோப் டாடி

இசையமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன்

குழு : ஹோ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ
ஹோ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ

ஆண் : வா ஒன்னா சேரலாம் வா
என் இனிய தமிழ் மக்களே
குழு : மௌனத்தை நீ உடைத்து வா
ஆண் : என்னை வாழ வைக்கும் தெய்வங்களே
குழு : ஜாதி மதம் மறந்து வா
ஆண் : என் அன்பு உடன் பிறப்புக்களே
குழு : இன்னும் நாங்க அடிமையே
ஆண் : காம்ரேட் விஎஸ்
குழு : எங்க பலம் தெரியுமா

ஆண் : ஹேய்
ஹஹஹஹஹா

குழு : மௌனத்தை நீ உடைத்து வா
ஆண் : உன் குரலை ஏத்து
கம் பைட் லைக் எ காம்ரேட்
குழு : ஜாதி மதம் மறந்து வா
ஆண் : நமக்கு துணை கொடு
பி லைக் எ காம்ரேட்

குழு : இன்னும் நாங்க அடிமையா
ஆண் : இந்த என்னத்தை மாத்த
வாரான்டா காம்ரேட்
குழு : எங்க பலம் தெரியுமா
ஆண் : தோள் கொடுக்க எப்போதும்
இருப்பான்டா காம்ரேட்

ஆண் : மக்களே இது நம்மளோட நேரம்
நெவர் கோன்னா கிவ் அப்
நம்மளோட காலம் சிவப்பு நிறம்
எங்க கோவத்துல பாரு
தூத்துக்குடி மக்கா நம்மளோட ஊரு
துப்பாக்கி தோட்டாக்கு பதறாத கூட்டம்
செல்லாது எங்ககிட்ட உங்க பொம்மலாட்டம்
மோதாத எங்ககிட்ட போடாத போட்டி
ஸ்டுடென்ட்ஸு சேர்ந்தா தேடு நீ சேப்டி
போராட்டம் நிக்காது கூட்டங்கள் கலையாது
மாற்றங்கள் காணமல் கோவந்தான் அடங்காது

குழு : இன்குலாப்
எங்க மூச்சிலும் பேச்சிலும்
ஆண் : லைவ் லைக் எ காம்ரேட்

குழு : காம்ரேட்….(2)
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

குழு : பயத்தை கடந்து வந்தால்
நம்மை யாரும் இங்கே தடுக்க முடியாதே…..
சிறகை விரிக்காமல் அந்த வானத்திலே
பறக்க முடியாதே…….

குழு : ஹோ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ
ஹோ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ
ஹோ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ
ஹோ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ

ஆண் : நம்மை தடுக்க முடியாது
அடக்க முடியாது
அமைதியாய் இருந்தால்
சாதிக்க முடியாது

ஆண் : இளைஞர்கள் நாமெல்லாம்
ஒன்று சேர்ந்தால்
நம்மை யாராலையும்
கட்டுப்படுத்த முடியாது

ஆண் : கண்ணப்பொத்தி
வாயப்பொத்தி
காதப்பொத்தி
வாழ முடியாது
போலி வேஷம் போட்டு
எங்க காதுல பூ
சுத்த முடியாது

குழு : மூட நம்ம்பிக்கையில் மூழ்கி போய்
சரி எது தவற் எது
நீ குழம்பி நிற்கிறாய்
பணம் செய்த வசியத்தால்
உன் கடமையை நீ
நிறைவேற்ற மறிக்கிராய்
அதிகாரத்தை தவறாக
பயன்படுத்தி அதில்
பலன் பார்க்கிறாய்
மக்கள் நம்பிக்கையை உணவாக்கி
உன் பேராசையில்
பசியை தீர்க்கிறாய்…..பசியை தீர்க்கிறாய்

ஆண் : பயத்துல வாழாமல்
லைவ் லைக் எ காம்ரேட்
இன்றைய யூத் நாங்க
பண்ணமாட்டோம் டாலரேட்
லைவ் லைக் எ காம்ரேட்

ஆண்கள் : {இனி பண்ணமாட்டோம் டாலரேட்
லைவ் லைக் எ காம்ரேட்
ஆண்கள் : இனி பண்ணமாட்டோம் டாலரேட்
லைவ் லைக் எ காம்ரேட்} (2)

குழு : மௌனத்தை நீ உடைத்து வா
ஆண் : உன் குரலை ஏத்து
கம் பைட் லைக் எ காம்ரேட்
குழு : ஜாதி மதம் மறந்து வா
ஆண் : நமக்கு துணை கொடு
பி லைக் எ காம்ரேட்

குழு : இன்னும் நாங்க அடிமையே
ஆண் : இந்த என்னத்தை மாத்த
வாரான்டா காம்ரேட்
குழு : எங்க பலம் தெரியுமா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here