Singer : Vishnupriya Ravi

Music by : Ghibran

Lyrics by : A. Pa. Raja

Female : Bhimbili bhikka bhikka peepi
Life-la tension yaendi cool dude

Female : Bucket chicken konjam coffee
Sappittu sleep-pa podu cool dude

Female : Boybestie intro tharum poodhu
Chat panna paiyan vandha cool dude

Female : Interval-la light-a podum podhu
“Ex”-oda face-a paartha cool dude

Female : Romance scene-a deep-pa partha
Family unnai muraikkum
History delete pannum podhu
Sister vanthu midhikkum

Female : Iyaiyoo iyaiyoo
Haiyo haiyop haiyo
Matittu nikkuraen
Haiyo haiyop haiyo
Iyaiyoo iyaiyoo
Haiyo haiyop haiyo
Heart-la thikkuraen
Haiyo haiyop haiyo

Female : Iyaiyoo iyaiyoo
Haiyo haiyop haiyo
Matittu nikkuraen
Haiyo haiyop haiyo
Iyaiyoo iyaiyoo
Haiyo haiyop haiyo
Heart-la thikkuraen
Haiyo haiyop haiyo

Female : Cuckoo cuckoo engeyo oduraen
Ippo ippo kannula kalanguren
Eththo eththo kaalaala thavuren
Yei yei yei yeah

Female : Cuckoo cuckoo engeyo oduraen
Ippo ippo kannula kalanguren
Eththo eththo kaalaala thavurenn
Yei yei yei yeah

Female : Mokkaiya podum lecture partha
Doubt-nu book-a kaattu cool dude

Female : Family group-il advice potta
Takkunnu mema neettu cool dude

Female : Examil bit adikkum neram
Speedaga kaaththadikkum cool dude

Female : Midnight-il chatting odumpodhu
Appa-vin message varum cool dude

Female : Neighbour-u paiyan sight-ta potta
Kumuru kanji unakku

Female : Phone-oda gallery-a partha
Jinjinnu jinu jinukku

Female : Iyaiyoo iyaiyoo
Haiyo haiyop haiyo
Matittu nikkuraen
Haiyo haiyop haiyo
Iyaiyoo iyaiyoo
Haiyo haiyop haiyo
Heart-la thikkuraen
Haiyo haiyop haiyo

Female : Cuckoo cuckoo engeyo oduraen
Ippo ippo kannula kalanguren
Eththo eththo kaalaala thavuren

பாடகி : விஷ்ணுபிரியா ரவி

இசை அமைப்பாளர் : ஜிப்ரான்

பாடல் ஆசிரியர் : ஏ. பா. ராஜா

பெண் : பிம்பிலி பிக்கா பிக்கா பீபி
லைஃப்-ல டென்ஷன் ஏண்டி கூல் ட்யூட்

பெண் : பக்கெட் சிக்கன் கொஞ்சம் காஃபி
சாப்பிட்டு ஸ்லீப்ப போடு கூல் டியூட்

பெண் : பாய்பெஸ்டி இன்ட்ரோ தரும் போது
சேட் பண்ண பையன் வந்தா கூல் டியூட்

பெண் : இண்டர்வல்ல லைட்டா போடும் போது
எக்ஸோட ஃபேஸ்ஸ பார்த்தா கூல் டியூட்

பெண் : ரொமேன்ஸ் சீன டீப்பா பார்த்தா
ஃபேமிலி உன்னை முறைக்கும்
கிஸ்டரிய டிலீட் பண்ணும் போது
சிஸ்டரு வந்து மிதிக்கும்

பெண் : {ஐயையோ ஐயையோ
ஹய்யோ ஹய்யோ ஹய்யோ
மாட்டிட்டு நிக்குறேன்
ஹய்யோ ஹய்யோ ஹய்யோ
ஐயையோ ஐயையோ
ஹய்யோ ஹய்யோ ஹய்யோ
கார்ட்டுல திக்குறேன்
ஹய்யோ ஹய்யோ ஹய்யோ} (2)

பெண் : {குக்கு குக்கு எங்கெயோ ஓடுறேன்
இப்போ இப்போ கண்ணுல கலங்குறேன்
எத்தோ எத்தோ காலால தாவுறேன்} (2)

பெண் : மொக்கைய போடும் லெக்சர் பார்த்தா
டவுட்டுனு புக்க காட்டு கூல் டியூட்

பெண் : ஃபேமிலி க்ரூப்பில் அட்வைஸ் போட்டா
டக்குன்னு மீம நீட்டு கூல் டியூட்

பெண் : எக்ஸாமில் பிட் அடிக்கும் நேரம்
ஸ்பீடாக காத்தடிக்கும் கூல் டியூட்

பெண் : மிட்நைட்டில் சேட்டிங் ஓடும்போது
அப்பாவின் மெசேஜ் வரும் கூல் டியூட்

பெண் : நெயிபரு பையன் சைட்ட போட்டா
குமுறு கஞ்சி உனக்கு

பெண் : ஃபோனோட கேலரிய பார்த்தா
ஜிஞ்சின்னு ஜினு ஜினுக்கு

பெண் : ஐயையோ ஐயையோ
ஹய்யோ ஹய்யோ ஹய்யோ
மாட்டிட்டு நிக்குறேன்
ஹய்யோ ஹய்யோ ஹய்யோ
ஐயையோ ஐயையோ
ஹய்யோ ஹய்யோ ஹய்யோ
கார்ட்டுல திக்குறேன்
ஹய்யோ ஹய்யோ ஹய்யோ

பெண் : குக்கு குக்கு எங்கெயோ ஓடுறேன்
இப்போ இப்போ கண்ணுல கலங்குறேன்
எத்தோ எத்தோ காலால தாவுறேன்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here