Singers : Silambarasan TR and Poovaiyar

Music by : Javed Riaz

Male : Corona kumaru
Corona kumaru
Corona kumaru yaaru

Male : Corona kumaru
Corona kumaru
Corona kumaru yaaru

Male : Vera yaaru
Vera yaaru
Namma str…

Male : Hey hey
Hey hey
STR
STR
STR

Male : Csk singangala
Csk chellangala
Csk singangala
Csk chellangala

All : Singangala chellangala
Singangala chellangala

Male : Namma thala namma thala dhoni
Corona kumaru north madras gnani
Hey chinna thala chinna thala raina
Corona virus porantha naadu china

Male : Manja sattai karuppazhaga bravo
Corona kumaru omni busu volvo
Thoda mela thoda mela thoda mela
Blood-u vandha watson
Sanitizer kudikkathingo poison…

Male : Chitti-yoda husband u thaan chittappa
Sixer mela sixer venumna uthappa

All : Csk singangala
Csk chellangala
Csk singangala
Csk chellangala

Male : Pollard venam mister poiyudu
Polladhavan sleeper cell rayudu
Moeen ali bowling potta wicketu
Corona kumaru vikkirathu ticketu

Male : Balaji srikanthu commentary
Aaru ball uh poga ezhu boundary

Male : Singangala chellangala
Singangala chellangala

All : Csk singangala
Csk chellangala…

Chorus : Csk hoi
Csk hoi
Csk hoi

Male : Gallija pesa sound u saroja
All rounder annathae jadeja
Du plessis sam karan tagore
Bangalore mumbai ellaam odiru

Male : Ading odra

Male : Sachin.. dravid and sehwag ellam uncle-u
Corona kumaru mattum innum single-u
Ipl gayle russell and rahulu
Corona kumaru directoru gokulu

Male : Csk singangala
Csk chellangala
All : Csk singangala
Csk chellangala

All : Singangala chellangala
Singangala chellangala

All : Csk singangala
Csk chellangala
Csk singangala
Csk chellangala….

பாடகர்கள் : சிலம்பரசன் டி. ஆர். மற்றும் பூவையார்

இசை அமைப்பாளர் : ஜாவேத் ரியாஸ்

ஆண் : கொரோனா குமாரு…
கொரோனா குமாரு…
கொரோனா குமாரு யாரு?

ஆண் : கொரோனா குமாரு…
கொரோனா குமாரு…
கொரோனா குமாரு யாரு?

ஆண் : வேற யாரு…
வேற யாரு…
நம்ம எஸ். டி. ஆர்

ஆண் : ஹே ஹே
ஹே ஹே
எஸ். டி. ஆர்
எஸ். டி. ஆர்
எஸ். டி. ஆர்

ஆண் : சி எஸ் கே சிங்கங்களா…
சி எஸ் கே செல்லங்களா…
சி எஸ் கே சிங்கங்களா…
சி எஸ் கே செல்லங்களா…

அனைவரும் : சிங்கங்களா…
செல்லங்களா…
சிங்கங்களா…
செல்லங்களா…

ஆண் : நம்ம தல…நம்ம தல தோனி…
கொரோனா குமாரு நார்த்து மெட்ராஸ் ஞானி…
சின்ன தல… சின்ன தல ரெய்னா…
கொரோனா வைரஸ்…பொறந்த நாடு சைனா…

ஆண் : மஞ்ச சட்ட கருப்பழகா ப்ராவோ…
கொரோனா குமாரு…ஆம்னி பஸ் வால்வோ…
தொடை மேல… தொடை மேல…
தொடை மேல ப்லட் வந்தா வாட்சன்…
சானிடைசர் குடிக்காதிங்கோ பாய்சன்…

ஆண் : சித்தியோட ஹஸ்பன்டு தான் சித்தப்பா…
சிக்ஸர் மேல சிக்ஸர் வேணுணா ஊத்தப்பா…

அனைவரும் : சி எஸ் கே சிங்கங்களா…
சி எஸ் கே செல்லங்களா…
சி எஸ் கே சிங்கங்களா…
சி எஸ் கே செல்லங்களா…

ஆண் : பொல்லார்டு வேணா மிஸ்டர் போயிடு…
பொல்லாதவன் ஸ்லீப்பர் செல்லு ராயுடு…
மொய்ன் அலி பவுலிங் போட்டா விக்கெட்டு…
கொரோனா குமாரு விக்கிறது டிக்கெட்டு…

ஆண் : பாலாஜி.. ஸ்ரீகாந்த் கமெண்டரி…
ஆறு பால்ல போக ஏழு பவுண்டரி…

ஆண் : சிங்கங்களா…
செல்லங்களா…
சிங்கங்களா…
செல்லங்களா…

அனைவரும் : சி எஸ் கே சிங்கங்களா…
சி எஸ் கே செல்லங்களா…

குழு : சி எஸ் கே ஹோய் …
சி எஸ் கே ஹோய் …
சி எஸ் கே ஹோய் …

ஆண் : கலீஜா பேச சவுண்டு சரோஜா…
ஆல் ரவுண்டர் அண்ணாத்தே ஜடேஜா…
டூப்ளஸ்ஸிஸ்…சாம் கரன்…தாகூர்…
பெங்களூரு-மும்பை எல்லாம் ஓடிரு…

ஆண் : அடிங் ஓட்ரா…

ஆண் : சச்சின்.. ட்ராவிட்.. சேவாக் எல்லாம் அங்கில்ஸ் …
கொரோனா குமாரு மட்டும் இங்க சிங்குளு…
ஐபிஎல் கெய்ல், ரஸ்ஸல், ராகுலு…
கொரோனா குமாரு டைரக்டரு கோகுலு…

ஆண் : சி எஸ் கே சிங்கங்களா…
சி எஸ் கே செல்லங்களா…

அனைவரும் : சி எஸ் கே சிங்கங்களா…
சி எஸ் கே செல்லங்களா…

அனைவரும் : சிங்கங்களா…
செல்லங்களா…
சிங்கங்களா…
செல்லங்களா…

அனைவரும் : சி எஸ் கே சிங்கங்களா…
சி எஸ் கே செல்லங்களா…
சி எஸ் கே சிங்கங்களா…
சி எஸ் கே செல்லங்களா…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here