Singer : Shakthisree Gopalan

Music by : Shakthisree Gopalan

Female : Cycle gap-ula
En idhayatha thiruda paathaanae
Oh oh…
Oh oh oh oh…

Female : Enakku avana pudikkala
Aana yedho nadunthumonnu
Hmm…oh oh…
Oh oh oh oh..

Female : Paartha FB status complicated
Confuse panni koldraanae…eh eh
Aana indha idhayam kekkudhu
Dil maangae more…

Female : My heart goes
Thantha naanae
Naanae naanae naa…aa
Thantha naanae
Naanae naanae naa…aa..oh oh

Female : Thantha naanae
Naanae naanae naa…aa naa
Thantha naanae
Naanae naanae
Naa…nana naa nana naa naa

Female : Black and white kannu
Unnai paartha color-ah maaruma

Female : Hmm venal kaalam kooda
Kodaikkaanal maari thonumaa

Female : Oh black and white kannu
Unnai paartha color-ah maaruthae
Venal kaalam kooda
Kodaikkaanal maari thonuthae

Female : Unkooda friendship day pathala
Valentines day mattumae venum

Female : Cycle gap-ula
En idhayatha thirudi ponaanae
Oh oh…
Oh oh oh oh…

Female : Nu sonnaanae
Oh oh…
Oh oh oh oh…

Female : Paartha FB status complicated
Confuse panni koldraanae…eh eh
Aana indha idhayam kekkudhu
Dil maangae more…

Female : My heart goes
Thantha naanae
Naanae naanae naa…aa
Thantha naanae
Naanae naanae naa…aa..oh oh

Female : Thantha naanae
Naanae naanae naa…aa naa
Thantha naanae
Naanae naanae
Naa…nana naa nana naa naa

Female : Thantha naanae
Naanae naanae naa…aa
Thantha naanae
Naanae naanae naa…naa..

Female : Thantha naanae
Naanae naanae naa…aa
Oh oh oh oh
Oh oh hmmm

பாடகி : ஷக்திஸ்ரீ கோபாலன்

இசையமைப்பாளர் : ஷக்திஸ்ரீ கோபாலன்

பெண் : சைக்கிள் கேப்புல
என் இதயத்த திருட பாத்தானே
ஓ ஓ……
ஓ ஓ ஓ ஓ……

பெண் : எனக்கு அவன புடிக்கல
ஆனா ஏதோ நடுந்திடுமோ
ஹ்ம்ம்……ஓ ஓ
ஓ ஓ ஓ ஓ……

பெண் : பார்த்த எப் பி ஸ்டேட்டஸ் காம்பிளிகேட்டட்
கன்புயூஸ் பண்ணி கொல்றானே…..எ எஹ்
ஓஓ…..ஓஓ….
ஆனா இந்த இதயம் கேக்குது
தில் மாங்கே மோர்…..

பெண் : மை ஹார்ட் கோஸ்
தந்தா நானே நானே நானே நா…..ஆ
தந்தா நானேநானே நானே நா…..ஆ
தந்தா நானே நானே நானே நா…..ஆ…ஓ ஓ

பெண் : தந்தா நானே
நானே நானே நா…..ஆ…ஓ ஓ
நா…..நான நா நான நா நா…..

பெண் : ப்ளாக் அண்ட் ஒய்ட் கண்ணு
உன்னை பார்த்த கலர்ரா மாறுமா…..

பெண் : ஹ்ம்ம் வேனல் காலம் கூட
கொடைக்கானல் மாறி தோணுமா…..

பெண் : ஹோ….ப்ளாக் அண்ட் ஒய்ட் கண்ணு
உன்னை பார்த்த கலர்ரா மாறுதே
வேனல் காலம் கூட
கொடைக்கானல் மாறி தோணுதே…..

பெண் : உன்கூட பிரண்ட்ஷிப் டே பத்தல
வேலன்டைன்ஸ் டே மட்டுமே வேணும்

பெண் : சைக்கிள் கேப்புல
என் இதயத்த திருடிபோனானே
ஓ ஓ……
ஓ ஓ ஓ ஓ……

பெண் : ன்னு சொன்னானே
ஓ ஓ……
ஓ ஓ ஓ ஓ……

பெண் : பார்த்த எப் பி ஸ்டேட்டஸ் காம்பிளிகேட்டட்
கன்புயூஸ் பண்ணி கொல்றானே…..எ எஹ்
ஆனா இந்த இதயம் கேக்குது
தில் மாங்கே மோர்…..

பெண் : தந்தா நானே
நானே நானே நா…..ஆ…ஓ ஓ
தந்தா நானே
நானே நானே
நா…..நன நா நன நா நா…..

பெண் : தந்தா நானே
நானே நானே நா…..ஆ..
தந்தா நானே
நானே நானே நா…..நா….

பெண் : தந்தா நானே
நானே நானே நா…..ஆ..
ஓ ஓ ஓ ஓ……
ஓ ஓ ஹ்ம்ம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here