Singers : Thiruchi Loganathan and L. R. Eswari

Music by : K. V. Mahadevan

Male : Cycle varuthu cycle varuthu
Thalli ponga
Cycle varuthu cycle varuthu
Thalli ponga

Male : Danaalnnu adikkira bellum
Sariyaa illeenga
Danaal danaalnnu adikkira bellum
Sariyaa illeenga

Male : Cycle varuthu cycle varuthu
Thalli ponga

Female : Nadakka theriyaatha kuzhanthaigal povathu
Naalu sakkara vandi
Nadakka theriyaatha kuzhanthaigal povathu
Naalu sakkara vandi naalu sakkara vandi

Female : Naalanju vayasu aanathum povathu
Moonu sakkara vandi
Naalanju vayasu aanathum povathu
Moonu sakkara vandi moonu sakkara vandi

Male : Thudikkum vaalipa vayasil povathu
Irandu sakkara vandi
Thudikkum vaalipa vayasil povathu
Irandu sakkara vandi

Male : Enakku sonthamaagiya intha vandiyo
Break illaatha vandi
Enakku sonthamaagiya intha vandiyo
Break illaatha vandi break illaatha vandi

Male : Cycle varuthu cycle varuthu
Thalli ponga

Male : Danaalnnu adikkira bellum
Sariyaa illeenga

Male : Cycle varuthu cycle varuthu
Thalli ponga

Female : Tharaiyil thavazhnthu thallaadi
Thottilin meedhu thuvandaadi
Tharaiyil thavazhnthu thallaadi
Thottilin meedhu thuvandaadi

Female : Mara kudhirai mael saanjaadi
Vandiyil porom aadippaadi
Mara kudhirai mael saanjaadi
Vandiyil porom aadippaadi
Cycle vandiyil porom aadippaadi

Male : Panthu edukka urundodi
Palinj sadukudu paanjaadi
Panthu edukka urundodi
Palinj sadukudu paanjaadi

Male : Pattam vittom munnodi
Paadhaiyil porom aadippaadi
Pattam vittom munnodi
Paadhaiyil porom aadippaadi

Male : Cycle varuthu cycle varuthu
Thalli ponga

Male : Danaalnnu adikkira bellum
Sariyaa illeenga

Male : Cycle varuthu cycle varuthu
Thalli ponga

Female : ………………
Whistle : ………………

பாடகர்கள் : திருச்சி லோகநாதன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

ஆண் : சைக்கிள் வருது சைக்கிள் வருது
தள்ளிப் போங்க
சைக்கிள் வருது சைக்கிள் வருது
தள்ளிப் போங்க

ஆண் : டணால்ன்னு அடிக்கிற பெல்லும்
சரியா இல்லீங்க
டணால் டணால்ன்னு அடிக்கிற பெல்லும்
சரியா இல்லீங்க

ஆண் : சைக்கிள் வருது சைக்கிள் வருது
தள்ளிப் போங்க

பெண் : நடக்கத் தெரியாத குழந்தைகள் போவது
நாலு சக்கர வண்டி
நடக்கத் தெரியாத குழந்தைகள் போவது
நாலு சக்கர வண்டி நாலு சக்கர வண்டி

பெண் : நாலஞ்சு வயசு ஆனதும் போவது
மூணு சக்கர வண்டி
நாலஞ்சு வயசு ஆனதும் போவது
மூணு சக்கர வண்டி மூணு சக்கர வண்டி

ஆண் : துடிக்கும் வாலிப வயசில் போவது
இரண்டு சக்கர வண்டி
துடிக்கும் வாலிப வயசில் போவது
இரண்டு சக்கர வண்டி

ஆண் : எனக்கு சொந்தமாகிய இந்த வண்டியோ
பிரேக் இல்லாத வண்டி…….
எனக்கு சொந்தமாகிய இந்த வண்டியோ
பிரேக் இல்லாத வண்டி ப்ரேக் இல்லாத வண்டி…….

ஆண் : சைக்கிள் வருது சைக்கிள் வருது
தள்ளிப் போங்க

ஆண் : டணால்ன்னு அடிக்கிற பெல்லும்
சரியா இல்லீங்க

ஆண் : சைக்கிள் வருது சைக்கிள் வருது
தள்ளிப் போங்க

பெண் : தரையில் தவழ்ந்து தள்ளாடி
தொட்டிலின் மீது துவண்டாடி
தரையில் தவழ்ந்து தள்ளாடி
தொட்டிலின் மீது துவண்டாடி

பெண் : மரக் குதிரை மேல் சாஞ்சாடி
வண்டியில் போறோம் ஆடிப்பாடி
மரக் குதிரை மேல் சாஞ்சாடி
வண்டியில் போறோம் ஆடிப்பாடி
சைக்கிள் வண்டியில் போறோம் ஆடிப்பாடி

ஆண் : பந்து எடுக்க உருண்டோடி
பலிஞ் சடுகுடு பாஞ்சாடி
பந்து எடுக்க உருண்டோடி
பலிஞ் சடுகுடு பாஞ்சாடி

ஆண் : பட்டம் விட்டோம் முன்னாடி
பாதையில் போறோம் ஆடிப்பாடி
பட்டம் விட்டோம் முன்னாடி
பாதையில் போறோம் ஆடிப்பாடி

ஆண் : சைக்கிள் வருது சைக்கிள் வருது
தள்ளிப் போங்க

ஆண் : டணால்ன்னு அடிக்கிற பெல்லும்
சரியா இல்லீங்க

ஆண் : சைக்கிள் வருது சைக்கிள் வருது
தள்ளிப் போங்க

பெண் : ……………………………
விசில் : …………………………..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here