Singers : Nakash Aziz and Akasa Singh

Music by : Anirudh Ravichander

Lyrics by : Ramajogayya Sastry

Male : Kozhambi naan
Unnai kozhambu vaikka poraen naan
Un maeni mela naanthaan masaala

Female : Karikaalaa kadalevu romba un villaala
Unkooda naan iruppen un aalaa

Male : Kili kiliyae kili kiliyae
Kili killaeyo
Kili kiliyae kili kiliyae kiliyo

Female : Kili kiliyae kili kiliyae
Kili killaeyo
Kili kiliyae kili killaeyo

Male : Naan vuthivaatheelae vaathilae
Naan vuthivaatheelae vaathilae vaathi
Naan vuthivaatheelae vaathilae
Naan vuthivaatheelae vaathilae vaathi
Yae vaathi vaathilae….yae….yae….yae…yae….
Yae vaathi vaathilae….yae….yae….yae…yae….
Naan vuthivaatheelae vaathilae
Naan vuthivaatheelae vaathilae vaathi

Male : Ada kandathaiyum venaam
Kaththukka vaikkaatha
Nee enna sonnaalum othukka vaikkaatha

Female : Ada onnu rendukku mela
Peththukka vaikkaatha
Un pinnaadiyae ennai
Suththikka vaikkaatha

Male : Nalla ennaiyila
Poricha pozhichcha vanjiramae
Pottalam kattuna penjuramae
Kattila udaikka pottikku vaayaendi
Female : Idho vaaraendaa
En thookkaththai thadukkum thanthiranae
Mayakki madakkum manthiranae
Eththanai kattila vaanganum sollaendaa

Male : Kili kiliyae kili kiliyae
Kili killaeyo
Kili kiliyae kili kiliyae kiliyo

Female : Kili kiliyae kili kiliyae
Kili killaeyo
Kili kiliyae kili killaeyo

Male : Naan vuthivaatheelae vaathilae
Naan vuthivaatheelae vaathilae vaathi
Naan vuthivaatheelae vaathilae
Naan vuthivaatheelae vaathilae vaathi
Yae vaathi vaathilae….yae….yae….yae…yae….
Yae vaathi vaathilae….yae….yae….yae…yae….
Naan vuthivaatheelae vaathilae
Naan vuthivaatheelae vaathilae vaathi

பாடகர்கள் : நகாஷ் அஜீஸ் மற்றும் ஆகாசா சிங்

இசையமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர்

பாடலாரியர் : ராமஜோகய்யா சாஸ்திரி

ஆண் : கொழம்பி நான்
உன்னை கொழம்பு வைக்க போறேன் நான்
உன் மேனி மேல நான்தான் மசாலா

பெண் : கரிகாலா கடலேவு ரொம்ப உன் வில்லால
உன்கூட நான் இருப்பேன் உன் ஆளா

ஆண் : கிளி கிளியே கிளி கிளியே
கிளி கில்லேயோ
கிளி கிளியே கிளி கிளியே கிளியோ

பெண் : கிளி கிளியே கிளி கிளியே
கிளி கில்லேயோ
கிளி கிளியே கிளி கிளியோ

ஆண் : நான் வூதிவாதீலே வாதிலே
நான் வூதிவாதீலே வாதிலே வாதி
நான் வூதிவாதீலே வாதிலே
நான் வூதிவாதீலே வாதிலே வாதி
ஏ வாதி வாதிலே… ஏ….ஏ….ஏ….ஏ…….
ஏ வாதி வாதிலே… ஏ….ஏ….ஏ….ஏ…….
நான் வூதிவாதீலே வாதிலே
நான் வூதிவாதீலே வாதிலே வாதி

ஆண் : அட கண்டதையும் வேணாம்
கத்துக்க வைக்காத
நீ என்ன சொன்னாலும் ஒத்துக்க வைக்காத

பெண் : அட ஒன்னு ரெண்டுக்கு மேல
பெத்துக்க வைக்காத
உன் பின்னாடியே என்னை
சுத்திக்க வைக்காத

ஆண் : நல்ல எண்ணையில
பொரிச்ச பொழிச்ச வஞ்சிரமே
பொட்டலம் கட்டின பெண்ஞ்சுரமே
கட்டில உடைக்க போட்டிக்கு வாயேன்டி
பெண் : இதோ வாரேன்டா
என் தூக்கத்தை தடுக்கும் தந்திரனே
மயக்கி மடக்கும் மந்திரனே
எத்தனை கட்டில வாங்கணும் சொல்லேன்டா

ஆண் : கிளி கிளியே கிளி கிளியே
கிளி கில்லேயோ
கிளி கிளியே கிளி கிளியே கிளியோ

பெண் : கிளி கிளியே கிளி கிளியே
கிளி கில்லேயோ
கிளி கிளியே கிளியோ

ஆண் : நான் வூதிவாதீலே வாதிலே
நான் வூதிவாதீலே வாதிலே வாதி
நான் வூதிவாதீலே வாதிலே
நான் வூதிவாதீலே வாதிலே வாதி
ஏ வாதி வாதிலே…ஏ….ஏ….ஏ….ஏ…….
ஏ வாதி வாதிலே…ஏ….ஏ….ஏ….ஏ…….
நான் வூதிவாதீலே வாதிலே
நான் வூதிவாதீலே வாதிலே வாதி


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here