Singers : Sathya Narayanan, Jen Martin, Mariyammal and Prarthana Sriram

Music by : Jen Martin

Lyrics by : Ashique A R

Male : Thanga mani
Ponnaaram pol urangum
Maganae
En kannu mani

Male : Aaa sella mani
Muthaaram pol thilaikkumae
Uyirae
En selva mani

Male : Aditya monum adithi molum
Thrissur-u train-la poyi
Thrissur-u train-la poyi
Avide goods train-ina
Goods train-ina
Aadhyam kandathu yaaru?..
Aadhyam kandathu yaaru?..

Male : En kannae azhudhaa
Oru monkey face naan kaatti
Unna sirikka veppenae
En thanga maganae

Male : En mudhugin mela
Oru aana kuttiya pola
Unna thookkikittu naan
World tour-u povenae

Male : Unna vitta enakku yaaruda
Enna vitta unakku yaarada
Best friend-u forever yaarada
Undhan dadaa!

Male : College-kku two days-u
Leave pottu varatta
Starship-la mars-kku
Ticket onnu podatta

Male : Spiderman-ah veettukku
Lunch-kku koottiyaaratta
Mammam oruvaa saapttuttu
Ada polaam daa

Male : Aditya monum adithi molum
Thrissur-u train-la poyi
Thrissur-u train-la poyi
Avide goods train-ina
Goods train-ina
Aadhyam kandathu yaaru?..
Aadhyam kandathu yaaru?..

Chorus : …………………

Male : Aiyappanin……
Manigandanin uyiraa thira
Mannudaiya pon aamo
Adithyanae thaaleloo..

Male : Oru oorula kaattukkulla
Tiger-kku friend-ah erumbaacham
Kadalukkulla meen pudikka
Rendum onna kelambuchaam

Male : Puyal vandhuchaam
Puli bayandhuchaam
Life jacket-ah erumbu marandhuchaam
Shark vandhuchaam
Save pannuchaam
Kara sendhuchaam

Male : Andha shark-ah pola
Sharp-ah neeyum
Irukkanum daa nanba
Enemy-kku kooda yedhum
Aabathunaa kai kodu daa anba

Female : Unna vitta enakku yaar dadaa
Enna vitta unakku yaar dadaa
Best friend-u forever yaar dadaa
Nee dhaan dadaa

Female : Office-kku two days-u
Male : Leave pottu varatta
Female : Starship-la mars-kku
Male : Ticket onn u podatta

Female : Spiderman-ah veettukku
Male : Lunch-kku koottiyaaratta
Female : Mammam oruvaa saapttuttu
Male : Ada polaam daa

Male : Aditya monum adithi molum
Thrissur-u train-la poyi
Thrissur-u train-la poyi
Avide goods train-ina
Goods train-ina
Aadhyam kandathu yaaru?..
Aadhyam kandathu yaaru?..

பாடகர்கள் : சத்ய நாராயணன், ஜென் மார்ட்டின், மாரியம்மாள் மற்றும் பிராத்தனா ஸ்ரீராம்

இசை அமைப்பாளர் : ஜென் மார்ட்டின்

பாடல் ஆசிரியர் : ஆஷிக் ஏ. ஆர்.

ஆண் : தங்க மணி
பொன்னாரம் போல் உறங்கும்
மகனே என் கண்ணு மணி

ஆண் : ஆஅ …செல்ல மணி
முத்தாரம் போல் திளைக்குமே
உயிரே என் செல்வ மணி

ஆண் : ஆதித்ய மோனும் அதிதி மோளும்
திருச்சூரு ட்ரெய்னுல போயி
திருச்சூரு ட்ரெய்னுல போயி
அவிடே குட்ஸ் ட்ரெய்னுன
குட்ஸ் ட்ரெய்னுன
ஆத்யம் கண்டது யாரு? …
ஆத்யம் கண்டது யாரு? …

ஆண் : என் கண்ணே அழுதா
ஒரு மங்கி ஃபேஸ் நான் காட்டி
உன்ன சிரிக்க வெப்பேனே
என் தங்க மகனே

ஆண் : என் முதுகின் மேல
ஒரு ஆன குட்டிய போல
உன்ன தூக்கிக்கிட்டு நான்
வேல்டு டூர் போவேனே

ஆண் : உன்ன விட்டா எனக்கு யாரடா
என்ன விட்டா உனக்கு யாரடா
பெஸ்ட் ஃப்ரெண்டு ஃபார் எவர் யாரடா
உந்தன் டாடா

ஆண் : காலேஜுக்கு டூ டேசு
லீவு போட்டு வரட்டா
ஸ்டார்ஷிப்ல மார்ஸ்கு
டிக்கெட் ஒண்ணு போடட்டா

ஆண் : ஸ்பைடர் மேன வீட்டுக்கு
லஞ்சுக்கு கூட்டியாரட்டா
மம்மம் ஒருவா சாப்ட்டுட்டு
அட போலாம் டா

ஆண் : ஆதித்ய மோனும் அதிதி மோளும்
திருச்சூரு ட்ரெய்னுல போயி
திருச்சூரு ட்ரெய்னுல போயி
அவிடே குட்ஸ் ட்ரெய்னுன
குட்ஸ் ட்ரெய்னுன
ஆத்யம் கண்டது யாரு?…
ஆத்யம் கண்டது யாரு?..

குழு : ……………..

ஆண் : ……………………….

ஆண் : ஹேய் ஒரு ஊருல காட்டுக்குள்ள
டைகருக்கு ஃப்ரெண்டு எறும்பாச்சா
கடலுக்குள்ள மீன் புடிக்க
ரெண்டும் ஒண்ணா கெளம்புச்சா

ஆண் : புயல் வந்துச்சா
புலி பயந்துச்சா
லைஃப் ஜாக்கெட்ட எறும்பு மறந்துச்சா
சுறா வந்துச்சாம்
சேவ் பண்ணுச்சாம்
கர சேர்ந்துச்சாம்

ஆண் : அந்த ஷார்க்க போல
ஷார்ப்பா நீயும்
இருக்கணும்டா நண்பா
எதிரிக்கு கூட ஏதும்
ஆபத்துனா கை கொடுடா அன்பா

பெண் : உன்ன விட்டா எனக்கு யார் டாடா
என்ன விட்டா உனக்கு யார் டாடா
பெஸ்ட் ஃப்ரெண்டு ஃபார் எவர் யார் டாடா
நீதான் டாடா

பெண் : ஆஃபீஸுக்கு டூ டேசு
ஆண் : லீவு போட்டு வரட்டா
பெண் : ஸ்டார்ஷிப்ல மார்ஸ்கு
ஆண் : டிக்கெட் ஒண்ணு போடட்டா

பெண் : ஸ்பைடர் மேன வீட்டுக்கு
ஆண் : லஞ்சுக்கு கூட்டியாரட்டா
பெண் : மம்மம் ஒருவா சாப்ட்டுட்டு
ஆண் : அட போலாம் டா

ஆண் : ஆதித்ய மோனும் அதிதி மோளும்
திருச்சூரு ட்ரெய்னுல போயி
திருச்சூரு ட்ரெய்னுல போயி
அவிடே குட்ஸ் ட்ரெய்னுன
குட்ஸ் ட்ரெய்னுன
ஆத்யம் கண்டது யாரு?…
ஆத்யம் கண்டது யாரு?…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here