Singers : Malaysia Vasudevan and S. Janaki

Music by : Gangai Amaran

Female : Daddy daddy oh my daddy
Unnai kandaalae aananthamae
Daddy daddy oh my daddy
Unnai kandaalae aananthamae

Male : Betah betah mera betah
Enthan aanantham unnoduthaan
Betah betah maera betah
Enthan aanantham unnoduthaan

Female : Un perai sonnaalae
Un pechai eduthaalae
Ammaavum puli pola yen paayuthu
Un perai sonnaalae
Un pechai eduthaalae
Ammaavum puli pola yen paayuthu

Male : Appaakkal sila peru
Seigindra thappaithaan
Adiyenum munnaalil seithenappa
Female : Haan
Male : Appaakkal sila peru
Seigindra thappaithaan
Adiyenum munnaalil seithenappa

Female : Adhu enna thappu
Male : Suspense
Female : En kitta sollu
Male : No noo
Female : Sollaamae ponaa vida maatten paaa..

Male : Vendaam vendaam
Female : Haan
Male : Mera betah
Female : Haan
Male : Adha sonnaalum puriyaathappaa

Female : Daddy daddy..

Male : Karaiyora nandellaam than petra kunjodu
Eeppothum anbodu vilaiyaaduthae
Karaiyora nandellaam than petra kunjodu
Eppothum anbodu vilaiyaaduthae

Male : Adhu pola nammodu
Ammaavum kaikorthu
Anbodu vilaiyaada manam yenguthae

Female : Kalangaathae summa
Male : Thank you
Female : Varuvaalae amma
Male : Really
Female : Ellorum oar naal ondraagalaam
Male : Hahahahaha

Male : Betah betah Female : Haan
Male : Mera betahFemale :Haan
Male : Endhan aanandham unnoduthaan

Male : Daddy daddy oh my daddy
Unnai kandaalae aananthamae

Male : Betah betah
Female : Haan daddy daddy
Male : Betah betah
Female : Haha daddy daddy

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

பெண் : டாடி டாடி ஓ மை டாடி
உன்னைக் கண்டாலே ஆனந்தமே…..
டாடி டாடி ஓ மை டாடி
உன்னைக் கண்டாலே ஆனந்தமே…..

ஆண் : பேட்டா பேட்டா மேரா பேட்டா
எந்தன் ஆனந்தம் உன்னோடுதான்…..
பேட்டா பேட்டா மேரா பேட்டா
எந்தன் ஆனந்தம் உன்னோடுதான்…..

பெண் : உன் பேரச் சொன்னாலே
உன் பேச்சை எடுத்தாலே
அம்மாவும் புலிப் போல ஏன் பாயுது
உன் பேரச் சொன்னாலே
உன் பேச்சை எடுத்தாலே
அம்மாவும் புலிப் போல ஏன் பாயுது

ஆண் : அப்பாக்கள் சில பேரு
செய்கின்ற தப்பைத்தான்
அடியேனும் முன்னாளில் செய்தேனப்பா
பெண் : ஹான்
ஆண் : அப்பாக்கள் சில பேரு
செய்கின்ற தப்பைத்தான்
அடியேனும் முன்னாளில் செய்தேனப்பா

பெண் : அது என்ன தப்பு
ஆண் : சஸ்பென்ஸ்
பெண் : என்கிட்ட சொல்லு
ஆண் : நோ நோ
பெண் : சொல்லாமல் போனா
விடமாட்டேன்பா

ஆண் : வேண்டாம் வேண்டாம்
பெண் : ஹான்
ஆண் : மேரா பேட்டா
பெண் : ஹான்
ஆண் : அதைச் சொன்னாலும் புரியாதப்பா

பெண் : டாடி டாடி………

ஆண் : கரையோரம் நண்டெல்லாம்
தான் பெற்ற குஞ்சோடு
எப்போதும் அன்போட விளையாடுதே
கரையோரம் நண்டெல்லாம்
தான் பெற்ற குஞ்சோடு
எப்போதும் அன்போட விளையாடுதே

ஆண் : அதுபோல நம்மோடு
அம்மாவும் கைகோர்த்து
அன்போட விளையாட மனம் ஏங்குதே

பெண் : கலங்காதே சும்மா……
ஆண் : தேங்க்யூ
பெண் : வருவாளே அம்மா……..
ஆண் : ரியலி
பெண் : எல்லோரும் ஓர் நாள் ஒன்றாகலாம்…..
ஆண் : ஹஹஹஹா

ஆண் : பேட்டா பேட்டா
பெண் : ஹான்
ஆண் : மேரா பேட்டா
பெண் : ஹான்
ஆண் : எந்தன் ஆனந்தம் உன்னோடுதான்…..

பெண் : டாடி டாடி ஓ மை டாடி
உன்னைக் கண்டாலே ஆனந்தமே…..

ஆண் : பேட்டா பேட்டா
பெண் : ஹான் டாடி டாடி
ஆண் : பேட்டா பேட்டா
பெண் : ஹான் டாடி டாடி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here