Singers : Girish, RJ Balaji and Benny Dayal

Music by : Girish Gopalakrishnan

Lyrics by : Pa. Vijay

Male : Oore sirikithu appappaa
Oore sirikithu appappaa
Oore sirikithu appappaa
Thirumba vanganum paal dappa
One more pappa coming aapaa….aa….

Male : Jhony jhony yes pappa
Puthusa ippo oru pappa
Eating mangaa no pappa
Oore sirikithu appappa

Male : Jhony jhony yes pappa
Puthusa ippo oru pappa
Eating mangaa no pappa
Oore sirikithu appappa

Male : Oore sirikithu appappaa
Oore sirikithu appappaa
Oore sirikithu appappaa
Thirumba vanganum paal dappa
One more pappa coming aapaa….
Pappa pappa pappa pa

Male : Oho engal daddy
Nee vaaraai engal daddy
Kapil dev-u kaiyil bat-u
Thirumba sixer adikidhu

Male : Oho engal daddy
Nee vaaraai engal daddy
Good-u name aachu meme-u
Romba shame aaguthu

Male : Oho engal daddy
Vaaraai engal daddy
Oho engal daddy
Engal daddy semma kedi

Male : Oho engal daddy
Vaaraai engal daddy
Oho engal daddy
Engal daddy semma kedi

Male : ……………………

Male : Nee vanthu kadai thiranthaa
Ada avamanam ribbon vettuthu
EMI method-la thaan
Dhinam insulta katta solludhu

Male : Oru month-u body-kulla
Kokkoma vaasicha kolam ithu
Diy adikkum daddy-kulla
Duet-tu song sencha magic ithu
TTR ippo maattunaaru…..

Male : Kaasi-ku kaasi-ku
Kaasi-ku vaangina ticket
Goa-ku use aachu
Bathroom-il paadiya paattu
Oorellaam hit aachu

Male : System thaan maarudhappa
Kashtam thaan yaerudhappa
Ishtam pol life onnu adikkudhappa
Thovaikkudhappa velukkudhappa

Male : Yappaa….

Male : Drumtick potta soup-u
Athu vechathu unakku aappu
Maintain pannala gap-u
Ippo diaper vanganum maappu

Male : Ada minsaaraam kattaatha
Samsaaram pakkathil
Yaenthaan poniyo

Male : Oho engal daddy
Vaaraai engal daddy
Oho engal daddy
Engal daddy semma kedi

Male : Oho engal daddy
Vaaraai engal daddy
Oho engal daddy
Engal daddy semma kedi

பாடகர்கள் : கிரிஸ், ஆர். ஜே. பாலாஜி மற்றும் பென்னி டயல்

இசையமைப்பாளர் : கிரிஸ் கோபாலகிருஷ்ணன்

பாடலாசிரியர் : பா. விஜய்

ஆண் : ஊரே சிரிக்கிது அப்பப்பா
ஊரே சிரிக்கிது அப்பப்பா
ஊரே சிரிக்கிது அப்பப்பா
திரும்ப வாங்கணும் பால் டப்பா
ஒன் மோர் பாப்பா கம்மிங் ஆப்பா…ஆ…

ஆண் : ஜானி ஜானி எஸ் பாப்பா
புதுசா இப்போ ஒரு பாப்பா
ஈட்டிங் மாங்கா நோ பாப்பா
ஊரே சிரிக்கிது அப்பப்பா

ஆண் : ஜானி ஜானி எஸ் பாப்பா
புதுசா இப்போ ஒரு பாப்பா
ஈட்டிங் மாங்கா நோ பாப்பா
ஊரே சிரிக்கிது அப்பப்பா

ஆண் : ஊரே சிரிக்கிது அப்பப்பா
ஊரே சிரிக்கிது அப்பப்பா
ஊரே சிரிக்கிது அப்பப்பா
திரும்ப வாங்கணும் பால் டப்பா
ஒன் மோர் பாப்பா கம்மிங் ஆப்பா…
பாப்பா பாப்பா பாப்பா பா

ஆண் : ஓஹோ எங்கள் டாடி
நீ வாராய் எங்கள் டாடி
கபில் தேவ் கையில் பேட்டு
திரும்ப சிக்ஸ்சர் அடிக்கிது

ஆண் : ஓஹோ எங்கள் டாடி
நீ வாராய் எங்கள் டாடி
குட்-டு நேம் ஆச்சு மீம்மு
ரொம்ப ஷேம் ஆகுது

ஆண் : ஓஹோ எங்கள் டாடி
நீ வாராய் எங்கள் டாடி
ஓஹோ எங்கள் டாடி
எங்கள் டாடி செம்ம கேடி

ஆண் : ஓஹோ எங்கள் டாடி
வாராய் எங்கள் டாடி
ஓஹோ எங்கள் டாடி
எங்கள் டாடி செம்ம கேடி

ஆண் : ………………………

ஆண் : நீ வந்து கடை திறந்த
அட அவமானம் ரிப்பன் வெட்டுது
இஎம்ஐ மெத்தடுலதான்
தினம் இன்சல்ட்ட கட்ட சொல்லுது

ஆண் : ஒரு மன்த் பாடிக்குள்ள
கொக்கோம வாசிச்சு கோலம் இது
டை அடிக்கும் டாடிகுள்ள
டூயட்டு சாங் செஞ்ச மேஜிக் இது
டிடிஆர் இப்போ மாட்டுனாரு

ஆண் : காசிக்கு காசிக்கு
காசிக்கு வாங்கின டிக்கெட்
கோவாக்கு யூஸ் ஆச்சு
பாத்ரூம்மில் பாடிய பாட்டு
ஊரெல்லாம் ஹிட் ஆச்சு

ஆண் : சிஸ்டம்தான் மாறுதப்பா
கஷ்டம்தான் ஏறுதப்பா
இஷ்டம் போல் லைப் ஒன்னு அடிக்குதப்பா
தொவைக்குதப்பா வெளுக்குதப்பா

ஆண் : யப்பா……

ஆண் : ட்ரம்ஸ்டிக் போட்ட சூப்பு
அது வெச்சது உனக்கு ஆப்பு
மெய்ன்டைன் பன்னால கேப்பு
இப்போ டைபர் வாங்கணும் மாப்பு

ஆண் : அட மின்சாரம் கட்டாத
சம்சாரம் பக்கத்தில்
ஏன்தான் போனியோ

ஆண் : ஓஹோ எங்கள் டாடி
வாராய் எங்கள் டாடி
ஓஹோ எங்கள் டாடி
எங்கள் டாடி செம்ம கேடி

ஆண் : ஓஹோ எங்கள் டாடி
வாராய் எங்கள் டாடி
ஓஹோ எங்கள் டாடி
எங்கள் டாடி செம்ம கேடி


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here