Singers : Karthik and Sunitha Sarathy

Music by : Devi sri prasad

Female : Dai dai dai kattikoda
Pasa pottu ottikoda
Naan dhaan un maadi veedu
Yeri nee vaada

Male : Hey vaadi en bombay beeda
Nee thaan en goli soda
En nenju moodu maari
Yerudhae sooda

Female : Michangal vechidaama
Nee ennai thinnuda
Vikkalgal thonum podhu
Thonum podhu
Muththatha kuduchukkadaa

Male : Hmm
Female : Enna vatchuko vatchuko
Male : Hmm
Female : Enna vachukoda
Male : Hmm
Female : Ennai thachuko thachuko
Haa..aa aaaa…

Female : Hmm
Male : Enna alliko alliko
Female : Hmm
Male : Ennai allikodi
Female : Hmm
Male : Enna pinniko pinniko
Oh ho ho hoo

Chorus : ………………………….

Male : Hmm hmmm
Ohooo…oooo..ooo

Female : Naan dhaanada
Kamban koozhu
Nee dhaanada morr molaga
Nee ennai oothika
Naan unnai thottuka
Onnaaga pasi aaralaam

Male : Hey naan dhaanadi nadaswaram
Nee dhaanadi mridhangam
Nee enna oodhika
Naan unna vaasika
Kutcheru naam podalam

Female : Oh kannalanae kannitheevu
Romba romba perisupaaru
Nee dhanaae en sindhubaadhu
Vaada nee vaada nee vaada

Male : Hey unodu naaa muthukulika
Kaththikkappal senju vidavaaren
Onnagadhaan neeradalaam
Vaama ae vaama ae vaama

Male : Hmmm
Female : Enna vatchuko vatchuko
Male : Hmmm
Female : Enna vachukoda
Male : Hmmm
Female : Ennai thachuko thachuko
Haa..aa aaaa…

Female : Dai dai dai kattikoda
Pasa pottu ottikoda
Naan dhaan un maadi veedu
Yeri nee vaada

Female : Hmmm hmmm hmmm
Aaa..a.aaa….aaa…

Male : Onkannula meena paathu
En nenjula kaadhal kaathu
Kaathadi aaguren kaathodu oduren
Munaadi onnaipaathu

Female : Ye achchoda thanga vaathu
Thalladinen unnapaathu
Solladhae veliyae solladhae veliyae
Vatchuka nee adaikaathu

Male : Hey unkazhuthula thanga sangili
Thalladum eddatha paaru
Angayae thangikkidavaa
Vaama o vaama o vaama

Female : Thaangaadhada undhan kurumbu
Veroru idam naan thaaranae
Konjam konjama munaeralaam
Mama o mama o mama

Male : Hmmm
Female : Enna vatchuko vatchuko
Male : Hmmm
Female : Enna vachukoda
Male : Hmmm
Female : Ennai thachuko thachuko
Haa..aa aaaa…

Female : Dai dai dai kattikoda
Pasa pottu ottikoda
Naan dhaan un maadi veedu
Yeri nee vaada

Male : Hey vaadi en bombay beeda
Nee thaan en goli soda
En nenju moodu maari
Yerudhae sooda

பாடகர்கள் : கார்த்திக் மற்றும் சுனிதா சாரதி

இசை அமைப்பாளர் : ஸ்ரீ தேவி பிரசாத்

பெண் : டேய் டேய் டேய் கட்டிக்கோடா
பச போட்டு ஓட்டிக்கோடா
நான் தான் உன் மாடி வீடு
ஏறி நீ வாடா

ஆண் : ஹேய் வாடி என் பாம்பே பீடா
நீ தான் என் கோலி சோடா
என் நெஞ்சு மூடு மாறி
ஏறுதே சூடா

பெண் : மிச்சங்கள் வெச்சிடாம
நீ என்னை தின்னுடா
விக்கல்கள் தோணும் போது
தோணும் போது
முத்தத்த குடுச்சுக்கடா

ஆண் : ம்ம்ம்
பெண் : என்ன வச்சுக்கோ வச்சுக்கோ
ஆண் : ம்ம்ம்
பெண் : என்ன வச்சுக்கோடா
ஆண் : ம்ம்ம்
பெண் : ஹேய் என்ன தச்சுக்கோ தச்சுக்கோ
ஆஅ.. ஆஅ…..ஆஅ….

பெண் : ம்ம்ம்
ஆண் : என்ன அள்ளிக்கோ அள்ளிக்கோ
பெண் : ம்ம்ம்
ஆண் : என்னஅள்ளிக்கோடி
பெண் : ம்ம்ம்
ஆண் : என்ன பின்னிக்கோ பின்னிக்கோ
ஹோ ஹோ ஹோ ஹோஹோ

குழு : ……………………………………………

ஆண் : ம்ம்ம்…ம்ம்ம்ம்
ஓஹோ ஓ ஓ

பெண் : நான் தானடா கம்பங்கூழு
நீ தானடா மோர் மொளகா
நீ என்னை ஊத்திக்க
நான் உன்னை தொட்டுக்க
ஒண்ணாக பசி ஆறலாம்

ஆண் : ஹெய் நான் தானடி நாதஸ்வரம்
நீ தானடி மிருதங்கம்
நீ என்ன ஊதிக்க
நான் உன்ன வாசிக்க
கச்சேரி நாம் போடலாம்

பெண் : ஓஹ் கண்ணாளனே கன்னித்தீவு
ரொம்ப ரொம்ப பெரிசுபாரு
நீ தானே என் சிந்துபாத்து
வாடா நீ வாடா நீ வாடா

ஆண் : ஹேய் உன்னோடு நான் முத்துகுளிக்க
கத்திக்கப்பல் செஞ்சு விடவாரேன்
ஒண்ணாக நீராடலாம்
வாமா ஏவாமா ஏவாமா

ஆண் : ம்ம்ம்
பெண் : என்ன வச்சுக்கோ வச்சுக்கோ
ஆண் : ம்ம்ம்
பெண் : என்ன வச்சுக்கோடா
ஆண் : ம்ம்ம்
பெண் : ஹேய் என்ன தச்சுக்கோ தச்சுக்கோ
ஆஅ.. ஆஅ…..ஆஅ….

பெண் : டேய் டேய் டேய் கட்டிக்கோடா
பச போட்டு ஓட்டிக்கோடா
நான் தான் உன் மாடி வீடு
ஏறி நீ வாடா

பெண் : ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம்
ஆஆ….ஆஆ……ஆஆ……

ஆண் : உன் கண்ணுல மீன பாத்து
என் நெஞ்சுல காதல் காத்து
காத்தாடி ஆகிறேன் காத்தோடு ஒடுரேன்
முன்னாடி ஒன்னைபாத்து

பெண் : ஏ அச்சோடா நான் தங்க வாத்து
தள்ளாடினேன் உன்னபாத்து
சொல்லாதே வெளியே சொல்லாதே வெளியே
வச்சுக்க நீ அடக்காத்து

ஆண் : ஹேய் உங்கழுத்துல தங்க சங்கிலி
தள்ளாடும் எடத்த பாரு
அங்கேயே நான் தங்கிக்கிடவா
வாமா ஒ வாமா ஒ வாமா

பெண் : தாங்காதுடா உந்தன் குறும்பு
வேறொரு இடம் நான் தாரேன்
கொஞ்சம் கொஞ்சமா முன்னேறலாம்
மாமா ஒ மாமா ஒ மாமா

ஆண் : ம்ம்ம்
பெண் : என்ன வச்சுக்கோ வச்சுக்கோ
ஆண் : ம்ம்ம்
பெண் : என்ன வச்சுக்கோடா
ஆண் : ம்ம்ம்
பெண் : ஹேய் என்ன தச்சுக்கோ தச்சுக்கோ
ஆஅ.. ஆஅ…..ஆஅ….

பெண் : டேய் டேய் டேய் கட்டிக்கோடா
பச போட்டு ஓட்டிக்கோடா
நான் தான் உன் மாடி வீடு
ஏறி நீ வாடா

ஆண் : ஹேய் வாடி என் பாம்பே பீடா
நீ தான் என் கோலி சோடா
என் நெஞ்சு மூடு மாறி
ஏறுதே சூடா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here