Singers : Bhavatharani and Chorus

Music by : Ilayaraja

Chorus : {Damakku damakku dum
Damakku damakku dum
Damakku damakku dum
Damakku damakku dum
Damakku damakku dum
Dama..
Damakku damakku dum
Damakku damakku dum
Damakku damakku dum
Damakku damakku dum
Damakku damakku dum} (2)

Chorus : Chittu chittu kuruvi andha vaanathilae
Pattu rakka virikka solli tharanumaa

Chorus : …………………………..

Chorus : Chittu chittu kuruvi andha vaanathilae
Pattu rakka virikka solli tharanumaa
Mottu vittu virinjirukkum poovukkullae
Sottum thaena vandugalukku kaattanumaa

Male : Paravai polavae
Engum parakkum manasellaam
Oru paravai polavae
Parakkum manasellaam
Poothu kulungudhae..heyyy…

Chorus : Chittu chittu kuruvi andha vaanathilae
Pattu rakka virikka solli tharanumaa
Mottu vittu virinjirukkum poovukkullae
Sottum thaena vandugalukku kaattanumaa

Chorus : Paravai polavae
Engum parakkum manasellaam
Oru paravai polavae
Parakkum manasellaam
Poothu kulungudhae..heyyy…

Chorus : ……………………..

Chorus : Kava kaaran paarkkaama
Kaachu kedukkum verkadalai
Edupoamaa..parippomaa…

Jujumpumkuchum…

Chorus : Saruga kootti thee mootti
Thiruttu kadalai adhil vaatti
varuppomaa…korippomaa…

Jujumpumkuchum…

Chorus : Thenanjovai naayanam
Oorukkettida oodhanum
Munthirithoppulla naadagam
Namm raathiri varaiyila aadanum
Ada kattanum adhukku ettu mundhiri
Kannakku paathu vaangu…..

Chorus : Chittu chittu kuruvi andha vaanathilae
Pattu rakka virikka solli tharanumaa
Mottu vittu virinjirukkum poovukkullae
Sottum thaena vandugalukku kaattanumaa

Chorus : Paravai polavae
Engum parakkum manasellaam
Oru paravai polavae
Parakkum manasellaam
Poothu kulungudhae..heyyy…

Chorus : Pazhathu vizhundha panam pazhatha
Paarthu eduthu pakkuvamaa
Panguvachu rusippomaa…

Jujumpumkuchum…

Chorus : Thoorukooda munnaala
Saaral pola eesalgal
Pidippomaa… varuppomaa

Jujumpumkuchum…

Female : Ayyanaar koyilil
School-u mudinja nerathil
Odi olinju adalam
Adi kandupidikka thedallaam

Chorus : Inga yaaru kaiyilum maatikkollaama
Veettukku odidallaam

Female : Chittu chittu kuruvi andha vaanathilae
Pattu rakka virikka solli tharanumaa

Chorus : Mottu vittu virinjirukkum poovukkullae
Sottum thaena vandugalukku kaattanumaa

Female : Paravai polavae
Jujumpumkuchum…
Engum parakkum manasellaam
Jujumpumkuchum…
Oru paravai polavae
Parakkum manasellaam
Poothu kulungudhae..heyyy…

Chorus : Chittu chittu kuruvi andha vaanathilae
Pattu rakka virikka solli tharanumaa
Mottu vittu virinjirukkum poovukkullae
Sottum thaena vandugalukku kaattanumaa

Chorus : Damakku damakku dum
Damakku damakku dum
Damakku damakku dum
Damakku damakku dum
Damakku damakku dum
Dama..
Damakku damakku dum
Damakku damakku dum
Damakku damakku dum
Damakku damakku dum
Damakku damakku dum

பாடகிகள் : பவதாரணி & குழு

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : { டமக்கு டமக்கு டம்
டமக்கு டமக்கு டம் டமக்கு
டமக்கு டம் டமக்கு டமக்கு
டம் டமக்கு டமக்கு டம்
டம …. டமக்கு டமக்கு டம்
டமக்கு டமக்கு டம் டமக்கு
டமக்கு டம் டமக்கு டமக்கு
டம் டமக்கு டமக்கு டம் } (2)

குழு : சிட்டுச் சிட்டுக்
குருவி அந்த வானத்திலே
பட்டு றெக்க விரிக்கச்
சொல்லித் தரணுமா

குழு : ………………………

குழு : சிட்டுச் சிட்டுக்
குருவி அந்த வானத்திலே
பட்டு றெக்க விரிக்கச்
சொல்லித் தரணுமா மொட்டு
விட்டு விரிஞ்சிருக்கும்
பூவுக்குள்ளே சொட்டும்
தேன வண்டுகளுக்கு
காட்டணுமா

ஆண் : பறவை போலவே
எங்கும் பறக்கும் மனசெல்லாம்
ஒரு பறவை போலவே பறக்கும்
மனசெல்லாம் பூத்துக் குலுங்குதே
ஹேய்

குழு : சிட்டுச் சிட்டுக்
குருவி அந்த வானத்திலே
பட்டு றெக்க விரிக்கச்
சொல்லித் தரணுமா மொட்டு
விட்டு விரிஞ்சிருக்கும்
பூவுக்குள்ளே சொட்டும்
தேன வண்டுகளுக்கு
காட்டணுமா

குழு : பறவை போலவே
எங்கும் பறக்கும் மனசெல்லாம்
ஒரு பறவை போலவே பறக்கும்
மனசெல்லாம் பூத்துக் குலுங்குதே
ஹேய்

குழு : ………………………

குழு : காவக்காரன் பாக்காம
காச்சு கெடக்கும் வேர்கடலை
எடுப்போமா பறிப்போமா
…………………………

குழு : சருக கூட்டித் தீமூட்டி
திருட்டு கடலை அதில் வாட்டி
வறுப்போமா கொறிப்போமா
…………………………

குழு : தென்னஞ் சோவை
நாயனம் ஊரு கேட்டிட
ஊதணும் முந்திரி தோப்புல
நாடகம் நாம் ராத்திரி வரையில
ஆடணும் அட கட்டணம் அதுக்கு
எட்டு முந்திரி கணக்குப் பாத்து
வாங்கு

குழு : சிட்டுச் சிட்டுக்
குருவி அந்த வானத்திலே
பட்டு றெக்க விரிக்கச்
சொல்லித் தரணுமா மொட்டு
விட்டு விரிஞ்சிருக்கும்
பூவுக்குள்ளே சொட்டும்
தேன வண்டுகளுக்கு
காட்டணுமா

குழு : பறவை போலவே
எங்கும் பறக்கும் மனசெல்லாம்
ஒரு பறவை போலவே பறக்கும்
மனசெல்லாம் பூத்துக் குலுங்குதே
ஹேய்

குழு : பழுத்து விழுந்த பனம்
பழத்த பாா்த்து எடுத்துப்
பக்குவமா பங்கு வச்சு
ருசிப்போமா

குழு : தூறு கூட முன்னால
சாரல் போல ஈசல்கள்
பிடிப்போமா வறுப்போமா

பெண் : அய்யனாரு கோயிலில்
ஸ்கூலு முடிஞ்ச நேரத்தில்
ஓடி ஒளிஞ்சு ஆடலாம் அடி
கண்டுபிடிக்கத் தேடலாம்

குழு : இங்க யாரு கையிலும்
மாட்டிக்கொள்ளாம வீட்டுக்கு
ஓடிடலாம்

பெண் : சிட்டுச் சிட்டுக்
குருவி அந்த வானத்திலே
பட்டு றெக்க விரிக்கச்
சொல்லித் தரணுமா

குழு : மொட்டு விட்டு
விரிஞ்சிருக்கும் பூவுக்குள்ளே
சொட்டும் தேன வண்டுகளுக்கு
காட்டணுமா

பெண் : பறவை போலவே
……………………………..
எங்கும் பறக்கும் மனசெல்லாம்
……………………………..
ஒரு பறவை போலவே பறக்கும்
மனசெல்லாம் பூத்துக் குலுங்குதே
ஹேய்

குழு : சிட்டுச் சிட்டுக்
குருவி அந்த வானத்திலே
பட்டு றெக்க விரிக்கச்
சொல்லித் தரணுமா மொட்டு
விட்டு விரிஞ்சிருக்கும்
பூவுக்குள்ளே சொட்டும்
தேன வண்டுகளுக்கு
காட்டணுமா

குழு : டமக்கு டமக்கு டம்
டமக்கு டமக்கு டம் டமக்கு
டமக்கு டம் டமக்கு டமக்கு
டம் டமக்கு டமக்கு டம்
டம …. டமக்கு டமக்கு டம்
டமக்கு டமக்கு டம் டமக்கு
டமக்கு டம் டமக்கு டமக்கு
டம் டமக்கு டமக்கு டம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here