Singer : Gana Settu

Music Director : Sean Roldan

Lyricist : Mohan Rajan

Male : Damma goli ungappan gaali
Damma goli dagulu daalu
Goppan gaali movara dolu drrr
Damma goli dagulu daalu
Goppan gaali movara dolu
Panna keali thogurum kaal uh
Yemma jolly egirum baal uh

Male : Dhilluku mundhi vaa ondikku ondi
Hey dhilluku mundhi vaa ondikku ondi
Dhilluku mundhi vaa ondikku ondi
Hey dhilluku mundhi vaa ondikku ondi

Male : Peruso siruso you face
Onna serntha pattasu drr
Peruso siruso you face
Onna serntha pattasu
Aaadura varaikum big boss
Naama match muducha
Best bros
Egiri ninna vowaalu
Ethira vantha savaalu
Erangi ninna nammalu
Lubber pinjurum dammalu

Male : Dhilluku mundhi vaa ondikku ondi
Hey dhilluku mundhi vaa ondikku ondi
Dhilluku mundhi vaa ondikku ondi
Hey dhilluku mundhi vaa ondikku ondi

Male : Damma goli dagulu daalu
Goppan gaali movara dolu
Panna keali thogurum kaal uh
Yemma jolly egirum baal uh

Male : Dhilluku mundhi vaa ondikku ondi
Hey dhilluku mundhi vaa ondikku ondi
Dhilluku mundhi vaa ondikku ondi
Hey dhilluku mundhi vaa ondikku ondi

Male : Damma goli
Damma go damma go
Ungappan gaali
Goppan gaali
Damma goli
Damma go damma go
Ungappan gaali
Goppan gaali

பாடகர் : கானா சேட்டு

இசையமைப்பாளர் : சீன் ரோல்டன்

பாடலாசிரியர் : மோகன் ராஜன்

ஆண் : டம்மா கோலி உங்கப்பன் காலி
டம்மா கோலி டகுலு டாலு
கொப்பன் காலி மொவர டோலு டுர்ர்
டம்மா கோலி டகுலு டாலு
கொப்பன் காலி மொவர டோலு
பண்ணா கேலி தொகுரும் கால்லு
எம்மா ஜாலி எகிறும் பாலு

ஆண் : தில்லுக்கு முந்தி வா ஒண்டிக்கு ஒண்டி
ஹே தில்லுக்கு முந்தி வா ஒண்டிக்கு ஒண்டி
தில்லுக்கு முந்தி வா ஒண்டிக்கு ஒண்டி
ஹே தில்லுக்கு முந்தி வா ஒண்டிக்கு ஒண்டி

ஆண் : பெருசோ சிருசோ யூ பேஸ்ஸு
ஒண்ணா சேர்ந்தா பட்டாசு டுர்ர்
பெருசோ சிருசோ யூ பேஸ்ஸு
ஒண்ணா சேர்ந்தா பட்டாசு
ஆடுற வரைக்கும் பிக் பாஸ்ஸு
நம்ம மேட்ச் முடிச்சா
பெஸ்ட் ப்ரோஸ்
எகிறி நின்னா வௌவாலு
எதிரா வந்தா சவாலு
எறங்கி நின்னா நம்மாளு
லப்பர் பிஞ்சிரும் டம்மாலு

ஆண் : தில்லுக்கு முந்தி வா ஒண்டிக்கு ஒண்டி
ஹே தில்லுக்கு முந்தி வா ஒண்டிக்கு ஒண்டி
தில்லுக்கு முந்தி வா ஒண்டிக்கு ஒண்டி
ஹே தில்லுக்கு முந்தி வா ஒண்டிக்கு ஒண்டி

ஆண் : டம்மா கோலி கொப்பன் காலி டுர்ர்
டம்மா கோலி டகுலு டாலு
கொப்பன் காலி மொவர டோலு
பண்ணா கேலி தொகுரும் கால்லு
எம்மா ஜாலி எகிறும் பாலு

ஆண் : தில்லுக்கு முந்தி வா ஒண்டிக்கு ஒண்டி
ஹே தில்லுக்கு முந்தி வா ஒண்டிக்கு ஒண்டி
தில்லுக்கு முந்தி வா ஒண்டிக்கு ஒண்டி
ஹே தில்லுக்கு முந்தி வா ஒண்டிக்கு ஒண்டி

ஆண் : டம்மா கோலி
டம்மாங்கோ டம்மாங்கோ
உங்கொப்பன் காலி
கொப்பன் காலி
டம்மா கோலி
டம்மாங்கோ டம்மாங்கோs
உங்கொப்பன் காலி
கொப்பன் காலி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here