Singer : Anirudh Ravichander

Music by : D.Imman

Male : This song is a tribute to all the hero’s and villain’s

Male : Madham konda yaanai
Enna seiyum theriyuma
Sinam konda singathidam
Thotru oodum..oodumm..Manathal maha devi..
Illaye marana devi (Dialogue)

Male : Dammaalu dammaalu dummeelu dummeelu
Dummeelu dummeelu dammaalu dammaalu
Dammaalu dammaalu dummeelu dummeelu
Dummeelu dummeelu dammaalu dammaalu

Male : Oruvaati mudivu pannitana
En pecha naane ketkamaaten (Dialogue)

Male : Raangu pannaa raaduthaney
Yellakkottukulla
Sokku scene-u taapp-u thaaney
Naanum oorukkulla
Thappu panna vaaya oadachy
Thattuvendaa palla
Yen manasukkulla villainuku
Eevu erakkam illa

Male : Dammaalu dammaalu dummeelu dummeelu
Dummeelu dummeelu dammaalu dammaalu
Dammaalu dammaalu dummeelu dummeelu
Dummeelu dummeelu dammaalu dammaalu

Male : Pulla poochigalukkellam
Idea varudhu
Senjiduven (Dialogue)

Male : Karchal kutchal eratchal koduthutha
Yaarandhalum mavaney..
Ultimate-u aalu thaandaa
Seendi paaru ivana
Kaandaa keendaa aakki utta
Thevallaama sivana
Yen roobathula paathuduva
Neerula nee yemana

Male : Dammaalu dammaalu dummeelu dummeelu
Dummeelu dummeelu dammaalu dammaalu
Dammaalu dammaalu dummeelu dummeelu
Dummeelu dummeelu dammaalu dammaalu

Male : Therikkavidalamaa
Dai en vazhkaila
Ovvoru naalum
Ovvoru nimizhamum
Yen, ovvoru nodiyum
Naana sedhukkunadhu da(Dialogue)

Male : Ashok, nee irudhuvaraikkum
indha rajiniya
Nanbanaa thaan pathirukka
Inime indha rajiniya
Virodhiyaa paakka poraa
Today unnudaya dairy-la
Kurichu vachiko (Dialogue)

Male : Jeyikkanumnu porandhavan naanthaaney
Enakkinga kavala illa
Yedhuthu nikkum yethiringa yellaarum
Povaanga mannukkulla

Male : Haai Chellam (Dialogue)

Male : Safety illaadha thangaikkellaam
Eppavum naanthaanda annan
Moonjiya muzhusaa maathiduvean
Yedaa koodam ethanaa panna
Edhukkum thuninja aalu

Kelu kelu kelu kelu
Oothiduvean naanum paalu

Male : Dammaalu dammaalu dummeelu dummeelu
Dummeelu dummeelu dammaalu dammaalu
Dammaalu dammaalu dummeelu dummeelu
Dummeelu dummeelu dammaalu dammaalu

Male : Onnumilla mani en kannu vaenumnu kaetiya
Ongi adicha ondre ton weightu da (Dialogue)

Male : Nenjukkulla nenjukkulla vechirukkean dhilla
Yaarum illa yaarum illa
Yenna inga vella
Aanavaththa gaali pannum
Aiyanaaru pulla
Yengaeriyaala yenna utta
Yellachamy illa

Male : I am a hero,.
I am a villain
Sivajium naan thaan MGRum naan thaan
Idhu eppudi irukku (Dialogue)

Male : Dammaalu dammaalu dummeelu dummeelu
Dummeelu dummeelu dammaalu dammaalu

Male : Peesal pilaakkaa
Sharppu paiyan salaakkaa
Fallttu pannaakaa thookkiduvean aleakka…

Male : Rapapapa papa rapapa papa pa
Rapapapa papa rapapa papa pa

Male : I am waiting (Dialogue)

பாடகா் : அனிருத் ரவிச்சந்தா்

இசையமைப்பாளா் : டி. இமான்

ஆண் : மதம் கொண்ட யானை
என்ன செய்யும் தொியுமா
சினம் கொண்ட சிங்கத்திடம்
தோற்று ஓடும் ஓடும் ……
மனத்தால் மகாதேவி
இல்லையே மரணதேவி

ஆண் : டம்மாலு டம்மாலு
டும்மீலு டும்மீலு டும்மீலு
டும்மீலு டம்மாலு டம்மாலு
டம்மாலு டம்மாலு
டும்மீலு டும்மீலு டும்மீலு
டும்மீலு டம்மாலு டம்மாலு

ஆண் : ராங்கு பண்ணா ராடுதானே
எல்லை கோட்டுக்குள்ள சோக்கு
சீனு டாப்பு தானே நானும் ஊருக்குள்ள
தப்பு பண்ணா வாய ஒடச்சி
தட்டுவேண்டா பல்ல என்
மனசுக்குள்ள வில்லனுக்கு
ஈவு இரக்கம் இல்ல

ஆண் : டம்மாலு டம்மாலு
டும்மீலு டும்மீலு டும்மீலு
டும்மீலு டம்மாலு டம்மாலு
டம்மாலு டம்மாலு
டும்மீலு டும்மீலு டும்மீலு
டும்மீலு டம்மாலு டம்மாலு

ஆண் : கரைச்சல் கூச்சல்
இரைச்சல் கொடுத்தா
யாராந்தாலும் மவனே
அல்டிமேடு ஆளு தாண்டா
சீண்டி பாரு இவன
காண்டா கீண்டா ஆக்கி உட்ட
தேவை இல்லாம சிவன
என் ரூபத்துல பாத்துடுவ
நேருல நீ எமனா

ஆண் : டம்மாலு டம்மாலு
டும்மீலு டும்மீலு டும்மீலு
டும்மீலு டம்மாலு டம்மாலு
டம்மாலு டம்மாலு
டும்மீலு டும்மீலு டும்மீலு
டும்மீலு டம்மாலு டம்மாலு

ஆண் : ஜெயிக்கனும்னு பொறந்தவன்
நான்தானே எனக்கிங்க கவலை இல்ல
எதுத்து நிக்கும் எதிாிங்க எல்லாரும்
போவாங்க மண்ணுக்குள்ள

ஆண் : சேஃப்டி இல்லாத
தங்கைகெல்லாம் எப்பவும்
நான்தான்டா அண்ணன்
மூஞ்சிய முழுசா மாத்திடுவேன்
ஏடாகூடம் எதனா பண்ண
எதுக்கும் துணிஞ்ச ஆளு
கேளு கேளு கேளு கேளு
ஊத்திடுவேன் நானும் பாலு

ஆண் : டம்மாலு டம்மாலு
டும்மீலு டும்மீலு டும்மீலு
டும்மீலு டம்மாலு டம்மாலு
டம்மாலு டம்மாலு
டும்மீலு டும்மீலு டும்மீலு
டும்மீலு டம்மாலு டம்மாலு

ஆண் : நெஞ்சுக்குள்ள நெஞ்சுக்குள்ள
வச்சிருக்கேன் தில்ல யாரும் இல்ல
யாரும் இல்ல என்ன இங்க வெல்ல
ஆணவத்த காலி பண்ணும்
அய்யனாரு புள்ள எங்க ஏாியால
என்ன உட்டா எல்லை சாமி இல்ல

ஆண் : டம்மாலு டம்மாலு
டும்மீலு டும்மீலு டும்மீலு
டும்மீலு டம்மாலு டம்மாலு

ஆண் : பீஸல் பில்லாக்கா
ஷாா்ப்பு பையன் சல்லாக்கா
ஃபால்ட்டு பண்ணாக்கா
தூக்கிடுவேன் அலேக்கா

ஆண் : …………………………….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here