Singers : M.M.Manasi and  Shireen Sahana

Music by : Harris Jayaraj

Female : {Say damn damn
We dont give a damn
Newyearil new ah porandhukka
Oh yeah damn damn
Damn damn damn
Hey life king size aakikka} (2)

Female : Digi digital tazmizhachi baby
Mira miratallu stylachi baby
Kukoo karaoke kuyilachi baby
Hola hola hola hoo..ooh

Female : Thandavaalam ellam rayilaachi baby
Kuri vechi varum puyalachi baby
Vellai nirathula mayilachi baby
Hola hola hola hoo..ooh

Female : Vaadi en chella kili
Nee vaanai kizhi
Mazhai vandha enna
Neeyum kuli kuli

Female : Vaadi en vanna kodi
En kaiya pudi
Naam nadakkayil adhiradi
Thaandi….

Female : Say damn damn
We dont give a damn
Hey kaatu kochal podava
Say damn damn
Damn damn damn
Sharks oda neechal podava

Female : Jigu jigu pattu podavayum ok
Biki biki mini bikiniyum ok
Putham pudhu pudhu pazhamayum ok
Hola hola hola hoo..ooh

Female : Sarigamapadha katcheriyum ok
Veri vandhu kathum rakammavum ok
Lady gaga gana bala kooda ok
Hola hola hola hoo..ooh

Chorus : …………………….

Female : Oru iruvadhu padippula mariyudhu
Maru iruvadhu kaadhalichae karaiyudhu
Appan pecha kettu marriage-la mudiyudhu
Oh oh..oh oh..oh oh..oh

Female : Aru aru aruvadhil budhi vandha enna panna
Ezhu ezhuvadhu sugar vandha enna thinna
Kaiyu kaalu ellam vela seiyum bothae neeyum
Oh oh..oh oh..oh oh..oh

Female : Udai konjam kammi sonna
Idai konjam kooda sonna
Edai konjam mooda sonna
We dont we dont give a give a

Female : Facebookil amma vandha
Pub-ukkul appa vandha
Yevanachu love you solli
Dhilla vandhu munnal ninna

Female : Say damn damn
We dont give a damn
Newyearil new ah porandhukka
Oh yeah damn damn
Damn damn damn
Hey life king size aakikka

Female : Digi digital tazmizhachi baby
Mira miratallu stylachi baby
Kukoo karaoke kuyilachi baby
Hola hola hola hoo..ooh

Female : Thandavaalam ellam rayilaachi baby
Kuri vechi varum puyalachi baby
Vellai nirathula mayilachi baby
Hola hola hola hoo..ooh

Female : Vaadi en chella kili
Nee vaanai kizhi
Mazhai vandha enna
Neeyum kuli kuli

Female : Vaadi en vanna kodi
En kaiya pudi
Naam nadakkayil
We dont give a damn damn
Damn damn…..

பாடகிகள் : எம்.எம். மனசி, ஷிரீன் சஹானா

இசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ்

பெண் : { சே டேம் டேம் வி
டோன்ட் கிவ் எ டேம் நியூ
இயரில் நியூவா பொறந்துக்க
ஓ யே டேம் டேம் டேம் டேம்
டேம் ஹே லைப் கிங் சைஸ்
ஆக்கிக்க } (2)

பெண் : டிஜி டிஜிட்டல்
தமிழச்சி பேபி மிர
மிரட்டலு ஸ்டைலச்சி
பேபி குக்கூ கரோகே
குயிலச்சி பேபி
ஹோலா ஹோலா
ஹோலா ஹோ ஓ

பெண் : தண்டவாளம் எல்லாம்
ரயிலாச்சி பேபி குறி வெச்சி
வரும் புயலாச்சி பேபி
வெள்ளை நிறத்துல
மயிலாச்சி பேபி ஹோலா
ஹோலா ஹோலா ஹோ ஓ

பெண் : வாடி என் செல்ல
கிளி நீ வானை கிழி மழை
வந்தா என்ன நீயும் குளி
குளி

பெண் : வாடி என் வண்ண
கொடி என் கைய புடி நாம்
நடக்கையில் அதிரடி
தான்டி

பெண் : சே டேம் டேம் வி
டோன்ட் கிவ் எ டேம் ஹே
காட்டு கூச்சல் போடவா சே
டேம் டேம் டேம் டேம் டேம்
ஷார்க்ஸ் ஓட நீச்சல்
போடவா

பெண் : ஜிகு ஜிகு பட்டு
புடவையும் ஓகே பிகி
பிகி மினி பிகினியும்
ஓகே புத்தம் புது புது
பழமையும் ஓகே
ஹோலா ஹோலா
ஹோலா ஹோ ஓ

பெண் : சரிகமபத கச்சேரியும்
ஓகே வெறி வந்து கத்தும்
ராக்கமாவும் ஓகே லேடிகாக
கானா பாலா கூட ஓகே
ஹோலா ஹோலா
ஹோலா ஹோ ஓ

குழு : ……………………………

பெண் : ஒரு இருவது
படிப்புல மறையுது மறு
இருவது காதலிச்சே
கரையுது அப்பன் பேச்ச
கேட்டு மேரேஜூல
முடியுது ஓ ஓ ஓ ஓ
ஓ ஓ ஓ

பெண் : அறு அறு அறுவதில்
புத்தி வந்தா என்ன பண்ண
எழு எழுவது சுகர் வந்தா
என்ன தின்ன கையு காலு
எல்லாம் வேல செய்யும்
போத நீயும் ஓ ஓ ஓ ஓ ஓ
ஓ ஓ

பெண் : உடை கொஞ்சம்
கம்மி சொன்னா இடை
கொஞ்சம் கூட சொன்னா
எடை கொஞ்சம் மூடா
சொன்னா வி டோன்ட்
வி டோன்ட் கிவ் எ கிவ்

பெண் : பேஸ்புக்கில் அம்மா
வந்தா பப்புக்குள் அப்பா வந்தா
எவனாச்சு லவ் யூ சொல்லி
தில்லா வந்து முன்னால்
நின்னா

பெண் : சே டேம் டேம் வி
டோன்ட் கிவ் எ டேம் நியூ
இயரில் நியூவா பொறந்துக்க
ஓ யே டேம் டேம் டேம் டேம்
டேம் ஹே லைப் கிங் சைஸ்
ஆக்கிக்க

பெண் : டிஜி டிஜிட்டல்
தமிழச்சி பேபி மிர மிரட்டலு
ஸ்டைலச்சி பேபி குக்கூ
கரோகே குயிலச்சி பேபி
ஹோலா ஹோலா
ஹோலா ஹோ ஓ

பெண் : தண்டவாளம்
எல்லாம் ரயிலாச்சி
பேபி குறி வெச்சி வரும்
புயலாச்சி பேபி வெள்ளை
நிறத்துல மயிலாச்சி பேபி
ஹோலா ஹோலா
ஹோலா ஹோ ஓ

பெண் : வாடி என் செல்ல
கிளி நீ வானை கிழி மழை
வந்தா என்ன நீயும் குளி
குளி

பெண் : வாடி என் வண்ண
கொடி என் கைய புடி நாம்
நடக்கையில் வி டோன்ட்
கிவ் எ டேம் டேம் டேம்
டேம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here