Singer : T. Rajender

Music by : C. Sathya

Male : Dumukaatla damukaatla
Damukaatla dumukaatla
Dumukaatla damukaatla dumukaatla

Male : Oye damukaatla dumukaatla
Dumukaatla damukaatla
Damukaatla dumukaatla damukaatla

Male : Saalu savukaru acha pagaru
Seen mai they konu sennla sedharu
Vaacha vutta vutta lite-a thotta thotta
Yellam attu figure-u…..

Male : Vazhka ponakka
Inna irukku
Kavala vanthalum
Dhoora othukku
Ponnu othukkunaa
Paiyan Kattikkina
Veena sanda yethukku…

Male : Kalyaanam analum
Kaadhal varunda
Divorce analum
Marriage aagunda…
Husband kandukala
Lover kandukuna
Kaadhal pathikkichidaa….

Male : Dumukaatla damukaatla
Damukaatla dumukaatla
Dumukaatla damukaatla dumukaatla

Male : Oye damukaatla dumukaatla
Dumukaatla damukaatla
Damukaatla dumukaatla damukaatla

Male : Pothuva kaadhal naa
Innanu sollu
Ozhunga sollangatti
Kottidum pallu…
Kedacha vudu jollu
Illaiya vuttu thallu
Dhilurintha allu allu….

Male : Thappi thavaru senja
Thappu illada
Adha nee repeat senja
Reveat thanada…
Nalla kaadhalukkum
Kalla kaadhalukkum
Kaadhal kamam thanada…

Male : Dumukaatla damukaatla
Damukaatla dumukaatla
Dumukaatla damukaatla dumukaatla

Male : Oye damukaatla dumukaatla
Dumukaatla damukaatla
Damukaatla dumukaatla damukaatla

Male : Hey thaantha naaka hey thaantha naaka
Hey thaantha naaka ..nakka naaka
Hey thaantha naaka nakka nakka nakka….

Male : Hei ..hei..hei…heiii
Dumukaatla damukaatla
Damukaatla dumukaatla
Dumukaatla damukaatla dumukaatla

Male : Oye damukaatla dumukaatla
Dumukaatla damukaatla
Damukaatla dumukaatla damukaatla

பாடகர் :  டி. ராஜேந்தர்

இசையமைப்பாளர் : சி. சத்யா

ஆண் : டுமுகாட்லா
டமுகாட்லா டமுகாட்லா
டுமுகாட்லா டுமுகாட்லா
டமுகாட்லா டுமுகாட்லா

ஆண் : யே டமுகாட்லா
டுமுகாட்லா டுமுகாட்லா
டமுகாட்லா டமுகாட்லா
டுமுகாட்லா டமுகாட்லா

ஆண் : சாலு சவுக்காரு
அச்சா பகரு சீன் மை தே
கோனு சீன்ல செதறு வாச்சா
வுட்டா வுட்டா லைட்டா
தொட்டா தொட்டா எல்லாம்
அட்டு பிகரு

ஆண் : வாழ்க்க போனாக்கா
என்னா இருக்கு கவலை
வந்தாலும் தூர ஒதுக்கு
பொண்ணு ஒத்துக்குனா
பையன் கட்டிக்கினா
வீணா சண்ட எதுக்கு

ஆண் : கல்யாணம் ஆனாலும்
காதல் வருன்டா டைவர்ஸ்
ஆனாலும் மேரேஜ் ஆகுன்டா
ஹஸ்பன்ட் கண்டுக்கல
லவ்வர் கண்டுக்குனா
காதல் பத்திகிச்சிடா

ஆண் : டுமுகாட்லா
டமுகாட்லா டமுகாட்லா
டுமுகாட்லா டுமுகாட்லா
டமுகாட்லா டுமுகாட்லா

ஆண் : யே டமுகாட்லா
டுமுகாட்லா டுமுகாட்லா
டமுகாட்லா டமுகாட்லா
டுமுகாட்லா டமுகாட்லா

ஆண் : பொதுவா காதல் னா
என்னான்னு சொல்லு
ஒழுங்கா சொல்லாங்கட்டி
கொட்டிடும் பல்லு கிடைச்சா
வுடு ஜொல்லு இல்லையா
வுட்டு தள்ளு தில்லிருந்தா
அள்ளு அள்ளு

ஆண் : தப்பி தவறு செஞ்சா
தப்பு இல்லடா அத நீ ரிப்பீட்
செஞ்சா ரிவீட் தானடா நல்ல
காதலுக்கும் கள்ள காதலுக்கும்
காதல் காமம் தானடா

ஆண் : டுமுகாட்லா
டமுகாட்லா டமுகாட்லா
டுமுகாட்லா டுமுகாட்லா
டமுகாட்லா டுமுகாட்லா

ஆண் : யே டமுகாட்லா
டுமுகாட்லா டுமுகாட்லா
டமுகாட்லா டமுகாட்லா
டுமுகாட்லா டமுகாட்லா

ஆண் : ஹே தக்க நக்கா
ஹே தக்க நக்கா ஹே
தக்க நக்கா நக்கா நக்கா
ஹே தக்க நக்கா நக்கா
நக்கா நக்கா

ஆண் : ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் டுமுகாட்லா
டமுகாட்லா டமுகாட்லா
டுமுகாட்லா டுமுகாட்லா
டமுகாட்லா டுமுகாட்லா

ஆண் : யே டமுகாட்லா
டுமுகாட்லா டுமுகாட்லா
டமுகாட்லா டமுகாட்லா
டுமுகாட்லா டமுகாட்லா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here