Singer : Sangeet Haldipur

Music by : Vidyasagar

Chorus : Dar dar dar darna
Danakku nakkanu darana
Dar dar dar darna
Jingu chikka jinghu chikka
Danakku nakkanu darana
Darnakka dandunakka

Chorus : Jingu chikka jinghu chikka(4)

Male : Dandaana darna
Dandanakka darana
Kurviyoda pattu
Koluthungada vettu

Male : Dandaana darna
Chorus : Jinguchikka jinguchikka
Male : Dandanakka darana
Chorus : Darnakka dandanakka

Male : Ulaga nee jeyacha
Unna naanjeypeen
Alaiya koochalitta puyalavaan
Pirathen thai karuvil
Valarthen tamil karuvil
Athanaikum mela naama annan thambi da

Male : Dandaana darna
Chorus : Jinguchikka jinguchikka
Male : Dandanakka darana
Chorus : Darnakka dandanakka

Male : Kurviyoda pattu
Koluthungada vettu
Dandana darana

Male : Ye sontha kalil ninna
Soru podum boomi
Anubulla manisanellam
Aararivu saami

Male : Saakkadaya thur eduthu
Santhanama maathu
Un vervaiyku sambalam than
Veppamara kathu

Male : Yaroo sonnanu sollathae
Nera pakkamaa nambathae
Pona pochunu pogathae
Ye varipuliyin kodu ellam
Varumai kodu agathae

Male : Dandaana darna
Chorus : Jinguchikka jinguchikka
Male : Dandanakka darana
Chorus : Darnakka dandanakka

Male : Kurviyoda pattu
Koluthungada vettu
Dandana darana

Male : Othaadi nee adicha
Nethiadi adipen
Mathapadi thoppulkodi
Sonna vazhi nadapen

Male : Nejukullae pattampoochi
Kaiya thatti parakum
En anjuu veral eppothumae
Ayuthama irukkum

Male : En sappatil uppu kallu neeyadaa
En veetirukum sengal neeyadaa
En vegathuku vega thada illa da
Enna seendi paru seeripaayum
Singathoda pulladaa

Male : Dandana darana
Dandanakka darana
Kurviyoda pattu
Koluthungada vettu

Male : Dandaana darna
Chorus : Jinguchikka jinguchikka
Male : Dandanakka darana
Chorus : Darnakka dandanakka

Male : Ulaga nee jeyacha
Unna naanjeypeen
Alaiya koochalitta puyalavaan
Pirathen thai karuvil
Valarthen tamil karuvil
Athanaikum mela naama annan thambi da

Male : Dandaana darna
Chorus : Jinguchikka jinguchikka
Male : Dandanakka darana
Chorus : Darnakka dandanakka

பாடகர் : சங்கீத் ஹல்டிபூர்

இசையமைப்பாளர் : வித்யாசாகர்

குழு : டர் டர் டர்
டர்ணா டணக்கு
நக்கனு டர்ணா
டர் டர் டர் டர்ணா
ஜிங்கு சிக்கா ஜிங்கு
சிக்கா டணக்கு
நக்கனு டர்ணா
டர்ணக்கா டண்டனக்கா

குழு : ஜிங்கு சிக்கா
ஜிங்கு சிக்கா (4)

ஆண் : டன்டான
டர்ணா டண்டனக்க
டர்ணா குருவியோட
பாட்டு கொளுத்துங்கடா
வேட்டு

ஆண் : டன்டான
டர்ணா
குழு : ஜிங்கு சிக்கா
ஜிங்கு சிக்கா
ஆண் : டண்டணக்கா
டர்ணா
குழு : டர்ணக்கா
டண்டணக்கா

ஆண் : உலக நீ
ஜெயிச்சா உன்ன
நான் ஜெயிப்பேன்
அலையா கூச்சலிட்டா
புயலாவான் பிறந்தேன்
தாய் கருவில் வளர்ந்தேன்
தமிழ் கருவில் அத்தனைக்கும்
மேல நாம அண்ணன் தம்பிடா

ஆண் : டன்டான
டர்ணா
குழு : ஜிங்கு சிக்கா
ஜிங்கு சிக்கா
ஆண் : டண்டணக்கா
டர்ணா
குழு : டர்ணக்கா
டண்டணக்கா

ஆண் : குருவியோட
பாட்டு கொளுத்துங்கடா
வேட்டு டன்டான
டர்ணா

ஆண் : ஏ சொந்த
காலில் நின்னா
சோறு போடும்
பூமி அன்புள்ள
மனிசனெல்லாம்
ஆறறிவு சாமி

ஆண் : சாக்கடைய
தூர் எடுத்து சந்தனமா
மாத்து உன் வேர்வைக்கு
சம்பளம் தான் வேப்பமர
காத்து

ஆண் : யாரோ
சொன்னானு
சொல்லாதே நேரா
பாக்காம நம்பாதே
போனா போச்சுன்னு
போகாதே ஏ வரி
புலியின் கோடெல்லாம்
வறுமை கோடு ஆகாதே

ஆண் : டன்டான
டர்ணா
குழு : ஜிங்கு சிக்கா
ஜிங்கு சிக்கா
ஆண் : டண்டணக்கா
டர்ணா
குழு : டர்ணக்கா
டண்டணக்கா

ஆண் : குருவியோட
பாட்டு கொளுத்துங்கடா
வேட்டு டன்டான
டர்ணா

ஆண் : ஒத்த அடி நீ
அடிச்சா நெத்தியடி
அடிப்பேன் மத்தபடி
தொப்புள்கொடி
சொன்ன வழி நடப்பேன்

ஆண் : நெஞ்சுக்குள்ளே
பட்டாம்பூச்சி கைய
தட்டி பறக்கும் என்
அஞ்சு விரல் எப்போதுமே
ஆயுதமா இருக்கும்

ஆண் : என் சாப்பாட்டில்
உப்புக் கல்லு நீயடா என்
வீட்டிருக்கும் செங்கல்
நீயடா என் வேகத்துக்கு
வேகத் தடை இல்லடா
என்ன சீண்டி பாரு சீறி
பாயும் சிங்கத்தோட
புள்ளடா

ஆண் : டன்டான
டர்ணா டண்டனக்க
டர்ணா குருவியோட
பாட்டு கொளுத்துங்கடா
வேட்டு

ஆண் : டன்டான
டர்ணா
குழு : ஜிங்கு சிக்கா
ஜிங்கு சிக்கா
ஆண் : டண்டணக்கா
டர்ணா
குழு : டர்ணக்கா
டண்டணக்கா

ஆண் : உலக நீ
ஜெயிச்சா உன்ன
நான் ஜெயிப்பேன்
அலையா கூச்சலிட்டா
புயலாவான் பிறந்தேன்
தாய் கருவில் வளர்ந்தேன்
தமிழ் கருவில் அத்தனைக்கும்
மேல நாம அண்ணன் தம்பிடா

ஆண் : டன்டான
டர்ணா
குழு : ஜிங்கு சிக்கா
ஜிங்கு சிக்கா
ஆண் : டண்டணக்கா
டர்ணா
குழு : டர்ணக்கா
டண்டணக்கா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here