Singers : G. V. Prakash Kumar and N. R. Raghunanthan

Music by : N. R. Raghunanthan

Lyrics by : Ponmuthuvel

Male : Dandaku dandaku
Dandaku dandaku
Countdown start eh
Dandaku dandaku
Rhythm count repeat eh

Male : Dandaku dandaku
Countdown start eh
Dandaku dandaku
Rhythm count repeat eh

Male : Ooduthu paaru kuthirainga rendu
Mukkuthu thenaruthu moonjiya paaru
Mookkula naakkula nora thalluthu paaru
Munnukkum pinnukkum othaikkuthu paaru

Male : Yenda unakku intha peraasa
Ethukku unakku intha panathaasa
Yenda unakkintha peraasa
Ethukku unakkintha panathaasa

Male : Dandaku dandaku
Countdown start eh
Dandaku dandaku
Rhythm count repeat eh

Male : Dandaku dandaku
Countdown start eh
Dandaku dandaku
Rhythm count repeat eh

Male : Tow tow tow tododo tow tow tow huw

Male : Dog-ku velai illa
But nikka kooda time illa

Male : tow tow tow tododo tow tow tow huw

Male : Dog-ku velai illa
But nikka kooda time illa
Thudduku vaayum illa
Satham poda vaippum illa

Male : Kaattukaaran summa irunthaalum
Seeta porukki gate-a pottu nikkuraan
Kaattukaaran summa irunthaalum
Seeta porukki gate-a pottu nikkuraan

Male : Sukkuran uchatthula ezhara pakkathula
Naduvula maattikittu naattiyam aaduraan
Kannamoochi aattam pottu
Control illa oaduraan…….

Male : Dandaku dandaku
Countdown start eh
Dandaku dandaku
Rhythm count repeat eh

Male : Dandaku dandaku
Countdown start eh
Dandaku dandaku
Rhythm count repeat eh

Male : Ra ra ratharara ra ra ra hun
Ra ra ratharara ra ra ra
Nalla neram start aachu
Enga lifestylum maaridichu

Male : tow tow tow tododo tow tow tow

Male : Ippo nalla neram start aachu
Enga lifestylum maaridichu
Naanga nenechathellam success uu
Naanga Thaanda Big Boss uu

Male : Oh kodumayinnu kovilikku na ponaa
Poosaari enna paathu moraikkuraan
Kodumayinnu kovilikku na ponaa
Poosaari enna paathu moraikkuraan

Male : Vandha malada pona hairu da
Kuninju paatha kizhiyithu trousaru
Panatha theedi ponaa paper-u

Male : Dandaku dandaku
Countdown start eh
Dandaku dandaku
Rhythm count repeat eh

Male : Dandaku dandaku
Countdown start eh
Dandaku dandaku
Rhythm count repeat eh

Male : Jingchang kuthira ithu jolly kuthira
Jingchang kuthira ithu jolly kuthira
Jingchang kuthira ithu jolly kuthira
Jingchang kuthira ithu jolly kuthira

பாடகர்கள் : ஜி. வி. பிரகாஷ் மற்றும் என் .ஆர் ரகுநந்தன்

இசை அமைப்பாளர் : என் .ஆர் ரகுநந்தன்

பாடல் ஆசிரியர் : பொன் முத்துவேல்

ஆண் : டண்டக்கு டண்டக்கு
டண்டக்கு டண்டக்கு
கவுண்ட்டவுன் ஸ்டார்ட்-யு
டண்டக்கு டண்டக்கு
டண்டக்கு டண்டக்கு
ரிதம் கவுண்ட் ரிப்பிட்-யு

ஆண் : டண்டக்கு டண்டக்கு
கவுண்ட்டவுன் ஸ்டார்ட்-யு
டண்டக்கு டண்டக்கு
ரிதம் கவுண்ட் ரிப்பிட்-யு

ஆண் : ஓடுது பாரு குதிரைங்க ரெண்டு
முக்குது தினறுது மூஞ்சிய பாரு
மூக்குல நாக்குல நுர தள்ளுது பாரு
முன்னுக்கும் பின்னுக்கும் உதைக்குது பாரு

ஆண் : யேன்டா உனக்கிந்தா பேராச
எதுக்கு உனக்கிந்த பணத்தாச
யேன்டா உனக்கிந்தா பேராச
எதுக்கு உனக்கிந்த பணத்தாச

ஆண் : டண்டக்கு டண்டக்கு
கவுண்ட்டவுன் ஸ்டார்ட்-யு
டண்டக்கு டண்டக்கு
ரிதம் கவுண்ட் ரிப்பிட்-யு

ஆண் : டண்டக்கு டண்டக்கு
கவுண்ட்டவுன் ஸ்டார்ட்-யு
டண்டக்கு டண்டக்கு
ரிதம் கவுண்ட் ரிப்பிட்-யு

ஆண் : ……………………..

ஆண் : டாக்கு-க்கு வேலை இல்ல
பட் நிக்க கூட டைம் இல்ல

ஆண் : …………………..

ஆண் : டாக்கு-க்கு வேலை இல்ல
பட் நிக்க கூட டைம் இல்ல
துட்டுக்கு வாயும் இல்ல
சத்தம் போட வாய்ப்பும் இல்ல

ஆண் : காட்டுக்காரன் சும்மா இருந்தாலும்
சீட்ட பொறுக்கி கேட்-அ போட்டு நிக்குறான்
காட்டுக்காரன் சும்மா இருந்தாலும்
சீட்ட பொறுக்கி கேட்-அ போட்டு நிக்குறான்

ஆண் : சுக்குறன் உச்சத்துல ஏழர பக்கத்துல
நடுவுல மாட்டிகிட்டு நாட்டியம் ஆடுறான்
கண்ணாமூச்சி ஆட்டம் போட்டு
கண்ட்ரோல் இல்ல ஓடுறான்

ஆண் : டண்டக்கு டண்டக்கு
கவுண்ட் டவுன் ஸ்டார்ட்-யு
டண்டக்கு டண்டக்கு
ரிதம் கவுண்ட் ரிப்பிட்-யு

ஆண் : டண்டக்கு டண்டக்கு
கவுண்ட் டவுன் ஸ்டார்ட்-யு
டண்டக்கு டண்டக்கு
ரிதம் கவுண்ட் ரிப்பிட்-யு

ஆண் : …………………
நல்ல நேரம் ஸ்டார்ட் ஆச்சு
எங்க லைஃப் ஸ்டைலும் மாறிடிச்சு

ஆண் : ………………..

ஆண் : இப்போ நல்ல நேரம் ஸ்டார்ட் ஆச்சு
எங்க லைஃப் ஸ்டைல் உம் மாறிடிச்சு
நாங்க நெனச்சதெல்லாம் சுகஸஸ் யுயு
நாங்க தாண்டா பிக் பாஸ்-யு

ஆண் : கொடுமைன்னு கோவிலுக்கு நான் போன
பூசாரி என்ன பாத்து மொறைக்குறான்
கொடுமைன்னு கோவிலுக்கு நான் போன
பூசாரி என்ன பாத்து மொறைக்குறான்

ஆண் : வந்தா மலடா போனா ஹேரு டா
குனிஞ்சு பாத்தா கிழியிது டௌசரு
பணத்த தேடி போனா பேப்பர்-யு

ஆண் : டண்டக்கு டண்டக்கு
கவுண்ட் டவுன் ஸ்டார்ட்-யு
டண்டக்கு டண்டக்கு
ரிதம் கவுண்ட் ரிப்பிட்-யு

ஆண் : டண்டக்கு டண்டக்கு
கவுண்ட் டவுன் ஸ்டார்ட்-யு
டண்டக்கு டண்டக்கு
ரிதம் கவுண்ட் ரிப்பிட்-யு

ஆண் : சிஞ்சன் குதிர இது ஜாலி குதிர
சிஞ்சன் குதிர இது ஜாலி குதிர
சிஞ்சன் குதிர இது ஜாலி குதிர
சிஞ்சன் குதிர இது ஜாலி குதிர


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here